Actress Gossips

ஆஹா கல்யாணம் தொடரின் சூர்யா அவர்களின் லேட்டஸ்ட் மாடல் பிக் இணையத்தில் வெளியீடு.

vikram shri

விக்ரம் ஸ்ரீ அவர்கள் ஒரு இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார் அவர் முக்கியமாக கன்னடத் துறையில் பணிபுரிகிறார் விக்ரம் ஸ்ரீ அவர்கள் 25 செப்டம்பர் 1987 அன்று கர்நாடகாவின் பிஜாப்பூரில் பிறந்தார்.

பிஜாப்பூரில் உள்ள விபி தர்பார் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார் மேலும் பிஜாப்பூரில் உள்ள கே சி பி அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

விக்ரம் ஸ்ரீ அவர்கள் 1997 ஆம் ஆண்டு கன்னட நாடக காதல் திரைப்படமான அமிர்தவர்ஷினி உடன் இணைந்து தனது திரையுலக வாழ்க்கையில் நுழைந்தார்.

 2010 ஆம் ஆண்டு பி ஆர் கே செவ்வா இயக்கிய கணனா என்ற கன்னட நாடகத் திரைப்படத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டில் விக்ரம் ஸ்ரீ அவர்கள் கே எஸ் சுதாகரின் இயக்கத்தில் ஒரு நாடக காதல் திரைப்படமான பிராணையா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் தமிழில் ஜெயா டிவியில் ஒளிபரப்பப்பட்ட 2014 ஆம் ஆண்டு தினசரி சோப் அக்கா மூலம் அவர் அறிமுகமானார் அடுத்த ஆண்டு அவர் 2015ல் தற்காப்பு கலை ஆக்சன் காதல் திரைப்படமான பிரேம பல்கியில் நடித்தார்.

மேலும் விக்ரம் ஸ்ரீ அவர்கள் உதயா டிவியில் 2017 ஆம் ஆண்டு  சந்தோஷ் ஆக காவிரி என்ற  தொலைக்காட்சி தொடரில் தோன்றினார்  2019 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியின் தொலைக்காட்சி நாடகத் தொடரான சிவா மனசுல சக்தி சிவாவாக நடித்தார்.

அதன் பின்னர் விக்ரம் ஸ்ரீ அவர்கள் தற்போது  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆகா கல்யாணம் என்னும் தொடரின் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இதன் மூலம் இவர் பிரபலமடைந்தும் வருகிறார்.

vikram shri

vikram shri

vikram shri

vikram shri

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top