Actress Gossips

தமன்னா அவர்களின் விருதுகளும் படைப்புகளும் வைரலாகும் போட்டோஸ்

Tamannaah Bhatia

தமன்னா பாட்டியா இவ அவர்கள் ஒரு இந்திய நடிகை ஆவார் இவர்கள் முக்கியமாக தெலுங்கு தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் பணியாற்றுகின்றார் 65க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படத்தொகுப்புடன் அவர் மதிப்புமிக்க கலை மாமணி மற்றும் SIIMA விருதுகள் உட்பட பல பாராட்டுகளை பெற்றுள்ளார்.

டிசம்பர் 21 1989 பிறந்தார்.  இவர் சன்சார் ரோஷன் சேகர் என்ற ஹிந்தி திரைப்படத்துடன் தனது நடிப்பை தொடங்கினார் பின்னர் அவர் தெலுங்கு சினிமாவில் ஸ்ரீ மற்றும் தமிழ் சினிமாவில் கேடி மூலம் அறிமுகமானார் 2007 இல் தெலுங்கில் ஹேப்பி டேஸ் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 மேலும் தமன்னா அவர்கள் தமிழில் வெளியான கல்லூரி என்னும் திரைப்படத்தில் கல்லூரி வாழ்க்கை சார்ந்த  நாடக திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தமன்னா அவர்கள் அதைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு அயன் திரைப்படத்தில் சூர்யா  அவர்களின் ஜோடியாக நடித்துள்ளார் மேலும் 2019 ஆம் ஆண்டு பையா என்னும் திரைப்படத்தில் கார்த்திக் அவர்களின் ஜோடியாக நடித்துள்ளார்.

 மேலும் வெற்றி கண்ட தமன்னா அவர்கள் 2011 ஆம் ஆண்டு சிறுத்தை 2014 ஆம் ஆண்டு அஜித்  அவர்களுடன் இணைந்து வீரம் மற்றும்   2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி அவர்களுடன் இணைந்து தர்மதுரை ஆகிய  திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 2016 ஆம் ஆண்டு தேவி மற்றும் 2018 ஆம் ஆண்டு ஸ்கெட்ச் என்னும் திரைப்படத்தில் விக்ரம் அவர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

 மேலும் தமன்னா அவர்கள் ஹிந்தி திரைப்படமான லாஸ்ட் ஸ்டோரிஸ் 2 2023 ஆம் ஆண்டு நடத்துள்ளார் மேலும் 2021 ஆம் ஆண்டு நவம்பர் ஸ்டோரி மற்றும் 2023 ஆம் ஆண்டு ஜி கருத்தா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு மிகவும் பிரபலமான தமிழ் நடிகை என்று தேவி என்னும் திரைப்படத்திற்கு விருதினை பெற்றார் மேலும் 2016 ஆம் ஆண்டு சிறந்த தமிழ் நடிகை என்னும் விருதினை தர்மதுரை படத்திற்காக பெற்றுள்ளார்

தமன்னா அவர்கள் பிலிம் பேர்  விருதுகளையும் பெற்றுள்ளார் மேலும் 2021 ஆம் ஆண்டு பா நீந்தி என்டர்டெய்னர் என்ற  விருதினை பெற்றுள்ளார் 2010 ஆம் ஆண்டு கலைமாமணி விருதையும் பெற்றார்.

 2010 ஆம் ஆண்டு விஜய் விருதுகள் வழங்கும் சிறந்த நடிகை என்னும் விருதினையும்  அயன் மற்றும் பையா படத்திற்காக பிடித்த நடிகை என்னும் விருதினையும் பெற்றுள்ளார்.

Tamannaah Bhatia

Tamannaah Bhatia

Tamannaah Bhatia

Tamannaah Bhatia

Tamannaah Bhatia

Tamannaah Bhatia

Tamannaah Bhatia

Tamannaah Bhatia

Tamannaah Bhatia

Tamannaah Bhatia

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top