Actress Gossips

ஈரமான ரோஜாவே 2 பார்த்திபன் அவர்களின் வரலாறு பார்த்திபன் அவர்களின் உண்மையான பெயர் தெரியுமா?

siddhrath kumaran

சித்தார்த் குமரன் அவர்கள் ஒரு தமிழ் சீரியல் நடிகர் ஆவார் இவர்  முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றுகிறார் இந்தியாவில் தமிழ்நாடு சென்னையில் பிறந்து வளர்ந்தார்.

2013 ஆம் ஆண்டில் அவர் தமிழ் தொலைக்காட்சி துறையில் சரவணன் மீனாட்சி சீசன் 2 என்ற சீரியல் உடன் பிறந்த நடிப்பை தொடங்கினார் அங்கு அவர் வைத்தீஸ்வரனாக நடித்தார்.

அதன் பிறகு யாரடி நீ மோகினி ரெக்க கட்டி பறக்குது மனசு தேன்மொழி பி ஏ ஈரமான ரோஜாவே 2 போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்தார் இதன் மூலம் பிரபலமடைந்தார் தற்போது ஈரமான ரோஜாவே 2 தொடரில் பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 2021 ஆம் ஆண்டில் அவர் அகடு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையரங்கில் அறிமுகமானார் 2019-ல் தேன்மொழி பி எ என்ற தொடரில் தேன்மொழியின் கணவனாக சித்தார்த் அருள்வேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதற்காக பாராட்டுகளை பெற்றுள்ளார்.

சித்தார்த் அவர்கள் தனது போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அது மட்டுமல்லாது அவர் தனது youtube மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அதிக பாலோசர்களை  கொண்டுள்ளார்.

siddhrath kumaran

siddhrath kumaran

siddhrath kumaran

siddhrath kumaran

siddhrath kumaran

siddhrath kumaran

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top