Actress Gossips

ஈரமான ரோஜாவே சீசன் 2 ஜீவா அவர்களின் நியூ மாடல் பைக் உடன் ஜீவா அவர்களின் போட்டோஸ் இணையத்தில் வைரல் .

dhiraviam

திரவியம் ராஜ்குமாரன் அவர்கள் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகராவார் இவர் ஈரமான ரோஜாவே என்ற தொடரின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

திரவியம் அவர்கள் 29 ஏப்ரல் 1990 அன்று தமிழ்நாட்டில் உள்ள கோயமுத்தூரில் பிறந்தார் இவரது தந்தையின் பெயர் ராஜ்குமார் மற்றும் மனைவியின் பெயர் ரிது லெனோரா இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

 திரவியம் அவர்கள் கோவையில் உள்ள சிஎஸ்ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம்  பெற்றவர். கல்லூரி நாட்களில் சிறு சிறு வீடியோகளில் நடித்துள்ளார்.

 இவர் 2018 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே என்னும் தொடரின் மூலம் பெரும் புகழ் பெற்றார்  இந்த  தொடரில் வெற்றிவேல் நடராசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்னும் தொடரில் விருந்தினராகவும் தோன்றினார் திரவியம் அவர்களுக்கு சமைப்பதிலும் இசை கேட்பதிலும் மிகவும் விருப்பம் உள்ளது.

 மேலும் அவர் தற்காப்பு கலையை அதிகமாக விரும்புவார் திரவியம் அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2 என்னும் தொலைக்காட்சி தொடரில் ஜீவா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் தொடரின் மூலம் பிரபலமடைந்தும் வருகிறார்.

 திரவியம் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பின் தொடர் பவர்களை வைத்துள்ளார் மேலும் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் தனது புகைப்படங்களை அப்டேட் செய்தும் வருகிறார்.

 

dhiraviam

dhiraviam

dhiraviam

dhiraviam

dhiraviam

dhiraviam

#image_title

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top