Actress Gossips

ஈரமான ரோஜாவே சீசன் 2 காவியா அவர்களின் டிரெண்டிங் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு

Gabriella

 கேப்ரியல்லா  சார்லஸ்டன்   அவர்கள் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி ஆளுமை கொண்டவர் ஆவார் இவர் தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்தில் பணிபுரிகிறார் இவர் 1999 ஆம் ஆண்டு பிறந்தார்.

 கேபி அவர்கள் லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தனது கல்லூரி படிப்பை முடித்தார் தனது ஒன்பதாம் வயதில் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையை தொடங்கினார் ஜோடி ஜூனியர் ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி ஷோவில் தோன்றினார்.

 ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பப்பட்ட பள்ளி குழந்தைகள் பற்றிய தமிழ் சோப் ஓபராவில் கேரியாக தோன்றினார் விஜயின் ரியாலிட்டி ஷோவான டான்ஸ் ஜோடி டான்ஸ் நம்பர் ஒன் ஆறாவது சீசனில் தோன்றினார் அதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

கேபி அவர்கள் காதல் திரில்லர் திரைப்படம் ஆன 3 இல் தனுஷ்  அவர்கள் மற்றும் சுருதிஹாசன்  அவர்களுடன் இணைந்து சுமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் சுருதிஹாசன்  அவர்களுக்கு தங்கையாக  வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார்  மேலும் சென்னையில் ஒரு நாள் படத்தில் ரியாவாகவும் தோன்றினார்.

அப்பா என்னும் திரைப்படத்தில் ரசிதாவாகவும் நடித்தார்  மேலும் அவர் பிக் பாஸ் சீசன் போரில் போட்டியாளராக இருந்தார் 2015 ஆம் ஆண்டு அது இது எது சீசன் 2 வில் பங்கேற்பாளராக இருந்தார் 

மேலும் கேபி அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற ஈரமான ரோஜாவே சீசன் 2 என்னும் தொடரில் காவியா என்னும் கதாபாத்திரத்தில்  நடிக்கின்றார் தொடரில் அவர் மூத்த மருமகளாக நடித்து  வருகிறார்.

மேலும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் அது மட்டுமல்லாது தனது போட்டோக்களை அப்டேட் செய்துள்ளார் அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Gabriella

Gabriella

Gabriella

Gabriella

Gabriella

Gabriella

Gabriella

Gabriella

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top