Actress Gossips

ஈரமான ரோஜாவே சீசன் 2 பிரியா அவர்களின் பிரமிக்க வைக்கும் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

swathikonde

சுவாதி  கொண்ட  அவர்கள் ஒரு இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார் இவர் முதன்மையாக கனடா மற்றும் தமிழ் துறையில் பணிபுரிந்து வருகிறார் .

 சுவாதி  அவர்கள் பிப்ரவரி 28 1992 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள டும்கூரில் பிறந்தவர்சுவாதி அவர்கள் தும்கூரில் உள்ள சேர்த்தனா வித்யா மந்திரா மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தும்கூரில் உள்ள சி புத்தகங்கா பியும் மகளிர் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார் சுவாதி அவர்கள் 2018 ஆம் ஆண்டு ராம்ராஜ்யம் என்ற நாடகத் திரைப்படத்துடன் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

மேலும் 2018ல் திரில்லர் திரைப்படமான வெண்ணிலாவில் தோன்றினார் அதனை தொடர்ந்து அவர் கட்டுக்கதை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் 2019 ஆம் ஆண்டில் ஒரு திகில் திரைப்படமான காம ரோட்டு செக் போஸ்ட் படத்தில் சுவாதி அவர்கள் நடித்துள்ளார் சுவாதி தனது அறிமுகமான தொலைக்காட்சி தொடரின் பெயர்   யாரிவாலு  என்பதாகும்.

பாதி அவர்கள் 2018 முதல் பொழுதுபோக்கு துறையில் தீவிரமாக உள்ளார் இவர் ஒரு இளம் கலை இயக்குனர் மற்றும் நடிகர் மற்றும் அவரது படைப்புகளில் இளமையை சித்தரிக்கிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 என்ற தொலைக்காட்சி தொடரில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் முக்கிய முன்னணி  வேடத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சுவாதி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்துள்ளார் அது மட்டுமல்லாது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

swathikonde

swathikonde

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top