Actress Gossips

ஈரமான ரோஜாவே சீசன் 2 பிரியா அவர்களின் ட்ரெண்டிங் மாடல் போட்டோஸ் இணையத்தில் வைரல்.

swathikonde

 சுவாதி  கொண்டே  இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். மற்றும் ஆடல் ஆவார் இவர் தமிழ் தொலைக்காட்சியில் துறையில் பணிபுரிந்து வருகிறார் 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள கர்நாடகாவில் உள்ள தும்கூரில் பிறந்தவர்.

ஸ்வாதி அவர்கள்  உள்ள சாந்தனா வித்யா மந்த்ரா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார் மேலும் கூறுவதில் உள்ள ஸ்ரீ சித்த கங்கா பி.யு மகளிர் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

 2018 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்துறையில் தனது நடிப்பு வாழ்க்கையை முதன்முதலாக தொடங்கினார் கட்டுக்கதை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தோன்றினார்.

அதன் பிறகு வெண்ணிலா ராம்ராஜ்யம் காமரோட்டு செக் போஸ்ட் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அது மட்டுமல்லாது பல பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுடனும் நடித்துள்ளார்.

 2021 ஆம் ஆண்டு கன்னட திரையில் வெளியான   யார்வாலு   என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார் இவர் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.

 தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஈரமான ரோஜாவே  சீசன் 2 என்ற தொலைக்காட்சி தொடரில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் இவ்வாறு தொடரின் மூலம் மிகவும் பிரபலமடைந்து வருகிறார்.

swathikonde

swathikonde

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top