Television

அஞ்சலியால் கோபப்படும் பூமிநாதன்

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பாண்டியம்மாள் அஞ்சலி ஓட ரூமுக்கு வர்ற வந்து அஞ்சலியை எழுப்புறா அதற்கு அஞ்சலி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று அவகிட்ட சொல்லுறா அதுக்கு பாண்டியம்மா நீ என்ன வாட்ச்மேன் வேலையா பார்த்த நைட்டு இவ்வளவு நேரம் தூங்குற எந்திரி என்று சொல்லி அஞ்சலியை எழுப்புகிறார்

அந்த முத்தழகு நைட்டு டிராமா பண்ணி லேட்டாகிட்டாங்க அதனால எனக்கு ரொம்ப டயர்டா இருக்குன்னு சொல்லுற நீ கடைசி வரைக்கும் இங்க தனியா தான் தூங்கணும் பூமி கூட தூங்கவே முடியாதுன்னு பாண்டியம்மா சொல்லுறா அந்த முத்தழகு பூமிக்கு கொசுவலைய வச்சு வீடு மாதிரி கட்டி கொடுத்து அவங்க ரெண்டு பேரும் அங்க தூங்குறாங்க நீ என்ன இங்க பண்ணிக்கிட்டு இருக்கேன்னு பாண்டியம்மா அஞ்சலியை திட்டுறா அதுக்கு அஞ்சலி என் பூமி நல்லவன் அந்த முத்தழகு தான் ஏதாவது பண்ணி இருப்பான்னு சொல்லி அங்க இருந்து கிளம்பி போறா

பூமியோட பெரியம்மா அங்க இருந்துகிட்டு முத்தழகை கூப்பிடுறாங்க ஆனா அவங்க ரெண்டு பேரும் நல்லா தூங்கிக்கிட்டு இருக்காங்க அப்போ அஞ்சலி அங்க வந்து முத்தழக காலை பிடித்து இழுக்கிறா அப்போ முத்தழகு எந்திருக்கிறார் முத்தழக அஞ்சலி திட்டுறா இதுக்காக தான் நைட்டு நீங்க என்கிட்ட வந்து ரூம கேட்டு நாடகம் போட்டிங்களா அப்படின்னு அடுத்து பூமியை எந்திரிக்க சொல்லி அஞ்சலி கத்துறா அதுக்கு முத்தழகு இருங்க அவங்க பயப்பட போறாங்க அப்படின்னு அஞ்சலி கிட்ட சொல்லுறா பூமிநாதன் எந்திருக்கிறான் அஞ்சலி பூமியை திட்டுறா எனக்கு இப்பவே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்னு சொல்லி இனிய கைய புடிச்சு வீட்டுக்குள்ள கூட்டிட்டு வரான்

 

muthazhagu

muthazhagu

அஞ்சலி சாமி முன்னாடி இருக்க விபூதி தட்டுல சூடத்தை பொருத்தி பூமி கிட்ட காட்டுறா உனக்கும் முத்தளவுக்கு நைட்டு எதுவும் நடக்கவில்லை என்று சத்தியம் பண்ணுன்னு சொல்ல சொல்லுறா அத கேட்டு பூமிநாதன் ரொம்ப கோவப்படுறான் நீ என் மேல வச்சிருக்க நம்பிக்கை இவ்வளவு தான் நான் சொல்லி அஞ்சலிய திட்டுறான் அடுத்து பூமியும் சத்தியம் பண்ணிட்டு அங்க இருந்து கிளம்பி போறான் அடுத்து பேச்சியம்மா அவங்களோட வீட்டுக்காரர் ரெண்டு பேரும் ஒக்காந்துகிட்டு இருக்காங்க அப்போ ஐயர் அங்க வராரு வந்து பூஜைக்கு தேவையான எல்லாத்தையும் அவங்க கிட்ட இருந்து வாங்கிட்டு போறாரு அப்போ பாண்டியம்மா அங்க வந்து நைட்டு நடந்த விஷயத்தை எல்லாத்தையும் பேச்சியமாகிட்ட சொல்லுறா

அதுக்கு பேச்சியம்மா இந்த குழப்பம் எல்லாமே மணிவிழா வரைக்கும் தான் அடுத்து முத்தழகு அவங்க அத்தை கிட்ட கிச்சன்ல நின்னு பேசிகிட்டு இருக்கா இந்த ஐயர் தானே நம்ம வீட்டுக்கு என்ன நன்மை நடக்குதுன்னு சொல்லுவாரு அப்படின்னு முத்தழகு அவங்க கிட்ட கேட்கிறான் என்னால அவங்க மேல இருக்க பாசத்தை மாத்திக்க முடியல அப்படின்னு அவங்க அத்தை கிட்ட சொல்லுதா அந்த புடவைய நான் கேட்கல அவங்களா தான் போய் எடுத்துட்டு வந்தாங்கன்னுசொல்லுற அதுக்கு அவங்க அத்தை இது எல்லாமே மனுவிலா நடந்து முடிந்த வரைக்கும் தான் நீ பேசாம அந்த ஐயர் என்ன என்ன கேட்கிறாரோ அவருக்கு போய் உதவியாய் இருந்து சொல்லி அனுப்பி வைக்கிறார் அப்போ முத்தழகு ஐயர்  கிட்ட போய் கேட்கிறா அந்த ஐயர் நீங்க இவர் கூட வாழறதுக்கு நிறைய தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் அவ்வளவுதான் அப்படியே சொல்லுகிறான் இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top