Television

அஞ்சலி பண்ணுன விஷயத்துக்காக கோபப்படும் அஞ்சலியின் அப்பா

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா அப்போ அஞ்சலியோட அப்பா அஞ்சலி கிட்ட உனக்கும் பூமிக்கும் என்ன பிரச்சனை எதுனால பிரேக் அப் ஆகுது அப்படின்னு கேக்குறான் என்ன இருந்தாலும் பரவாயில்லை நீ சொல்லுன்னு சொல்லுறான் அப்போ அஞ்சலி எனக்கும் பூமிக்கும் ஒரு பிரச்சனை இருக்குன்னு சொல்லுற

 

அப்போ அஞ்சலி அவன் ஆபிஸ்ல ஒர்க் பண்ணனு ஒரு பொண்ணு கொலை பண்ணுனதா நினைச்சு தான் என் கூட பேச மாட்டீங்களா பிரேக் அப் பண்ணுனான்னு சொல்லுற அந்த பொண்ணோட சாவுக்கு நான் தான் காரணம் என்று நினைத்துக்கொண்டு என் கூட பிரேக் அப் பண்ணிட்டு போயிட்டான் அதுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ரொம்ப நாளா அவன் என் கூட பேசவே இல்லைன்னு அவங்க அப்பா கிட்ட சொல்லுறான் அடுத்து அஞ்சலி நானா தான் அடியாட்களை செட் பண்ணி கிட்னா பண்ண சொன்னேன்னு சொல்லுற இதை கேட்டு அவங்க அப்பா ஷாக் ஆகுறாரு

 

அஞ்சலி பூமியோட அப்பார்ட்மெண்ட் கிட்ட நின்னுகிட்டு பூமிக்கு கால் பண்ணுறா அப்போஅடியார்கள் கடத்துற மாதிரி அவளை செல்லுல பூமி கிட்ட பேசிட்டு போன கட் பண்ணிட்டு அந்த காருக்குள்ள ஏறி உட்காருதா பூமி பைக் எடுத்துட்டு அந்த காரா ஃபாலோ பண்ணலாம் அந்த அடியாட்கள் உண்மையாவே அஞ்சலியை கடத்தினானு பிளான் பண்ணுறாங்க இத தெரிஞ்சு அஞ்சலி அவங்க கிட்ட இருந்து தப்பிக்க முடிவு எடுத்தப்ப அவளுக்கு ரொம்ப அடிபட்டுறது அப்போ பூமி அஞ்சலியை ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேர்க்கிறான் அப்பத்தான் பூமி அஞ்சலி கழுத்துல தாலி கட்டுனான்னு அவங்க அப்பா கிட்ட சொல்லுற

muthazhagu

muthazhagu

அப்போ அஞ்சலியை அவங்க அப்பா அடிக்கிறாரு நீ பூமியை ஏமாத்தி தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்னு அப்போ அவளோட அம்மா அதை தப்பு என்று சொல்கிறார்கள் அதற்கு அவங்க அப்பா நீ கிரிமினல் லாயர் அதனால உனக்கு இந்த விஷயம் லேசானதாக தான் தெரியும்னு சொல்லுறாரு உன்ன லவ் பண்ண பாவத்துக்கு பூமி ஹாஸ்பிடல் உனக்கு தாலி கட்டி இருக்கான் ஆனா நீ பூமி கூட வாழவே தகுதி இல்லாத ஒரு ஆள் என்று அவங்க அப்பா சொல்லுறாரு முத்தழகு தான் பூமிக்கு சரியான ஜோடி என்று அஞ்சலி கிட்ட அவங்க அப்பா சொல்லுறாரு 

 

அடுத்து முத்தழகு பூமி இரண்டு பேரும் வீட்டில் கீழே உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க அப்போ முத்தழகு நீங்க மேஜையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதானே அப்படின்னு பூமி கிட்ட சொல்லுறா ரெண்டு பேரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடணும்னு ஆசைப்பட்டேன் அதனாலதான் உங்க கூட வந்து இங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன் பூமி முத்தழகு கிட்ட சொல்லுறான் முத்தழகு இருங்க நான் உங்களுக்கு வெள்ளரிக்காய் எடுத்துட்டு வரேன்னு எடுத்து வந்து கட் பண்ணிக்கிட்டு இருக்கா அப்போ கத்தி முத்தழகு கையில கட் பண்ணி விடுகிறது இதை பார்த்து பூமி ரொம்ப கவலைப்படுறான் முத்தழகு வீரல பூமி வாயில வச்சு சப்புறான் அப்போ அங்க அஞ்சலி வரா அவங்க ரெண்டு பேர அப்படி பார்த்ததும் ரொம்ப கோபப்பட்டு பூமின்னு கத்துறா இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top