Television

அஞ்சலி பூமி இரண்டு பேரின் பழைய நினைவுகளை பார்க்கும் முத்தழகு

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னு அஞ்சலி இருக்க இடத்துக்கு பூமி வந்துட்டான் அவ ஏதோ கடிச்சிருச்சுன்னு சொல்லுற அவன் இது பாம்பெல்லாம் கிடைக்கல முள்ளு கீறினது மாதிரி தான் இருக்குன்னு சொல்லுறான்

அப்போ அஞ்சலி எனக்கு ஒன்னுனா நீ தான் வரணும் அதனாலதான் நான் உனக்கு போன் பண்ணேன்னு சொல்லுற சரி வா போவோம் என்று சொல்லி அங்க இருந்து ரெண்டு பேரும் கிளம்பி போறாங்க அடுத்து முத்தழகு வீட்டை நல்லா கிளீன் பண்ணிட்டு அவங்க அத்தை மாமா போட்டோக்கு எனக்கு ஏற்றி வைக்கிறா அடுத்து அந்த ரூமை கிளீன் பண்றதுக்காக சாவியை தேடி பாக்குறாங்க தேடி எடுத்து அந்த ரூமை திறக்க போற அடுத்து பொன்னி முத்தழகு ரெண்டு பேரும் அந்த ரூம கிளீன் பண்ணிக்கிட்டு இருக்காங்க அப்போ பொன்னி நான் இப்பதான் எல்லாத்தையும் விட போறேன்னு சொல்லி கீழே இருக்க அந்த பெட்டியை எடுக்குறா எடுத்து பார்த்து அதை டக்குனு மூடுறா 

muthazhagu

muthazhagu

அப்போ முத்தழகு பொன்னி கிட்ட கேக்குறான் என்ன இருக்கு அதுல அப்படி பார்த்துட்டு வேகமாக மூடுறேன்னு குடுன்னு சொல்லி முத்தழகு அந்த பெட்டியை வாங்கி பாக்குறா அதுல அஞ்சலி பூனின்னு போட்டு ஒரு சட்ட இருக்கு இத பாத்து அஞ்சலி இது அவக ரெண்டு பேரோட பேர் தான்னு கேக்குற அதுக்கு பொன்னியும் ஆமான்னு சொல்லுற அத பாத்து அஞ்சலி அங்க இருக்க எல்லாத்தையும் எடுத்து கொட்டுறா அடுத்து அஞ்சலி பூமி இரண்டு பேரும் அவங்களுக்கு எழுதி கிட்ட லெட்டரையும் பொன்னி படிச்சி காமிக்கிற அடுத்து முத்தழகு இதெல்லாம் பார்த்து ரொம்ப அழுதுகிட்டே ஒரு மூலையில போய் உட்காருடா அப்போ மேல இருந்த ஒரு ரிமோட் கீழே விழுகுது அத முத்தழகு தெரியாம ஆண் பன்னிரு டா அப்போ அஞ்சலி பூமி இரண்டு பேரும் லவ் பண்ணிக்கிட்டு இருந்தா போதும் எடுத்த வீடியோ அதுல ஓடுது

அத பாத்து முத்தழகு இன்னும் ரொம்ப கஷ்டப்பட்டு வெளியே ஓடி வந்துருடா அடுத்து பேச்சி வீரமுத்து இரண்டு பேரையும் வாழ்த்தறதுக்காக ஸ்வேதா ஓட அம்மா அப்பா ரெண்டு பேரும் வர்றாங்க வந்து அவங்க ரெண்டு பேத்துக்கும் வாழ்த்துக்கள் சொல்லுறாங்க அவங்க ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்து இருக்காங்க அதை கொடுக்கும் பொழுது பேச்சியம்மா இல்ல இதெல்லாம் எதுவும் தேவையில்லை உங்க வாழ்த்து மட்டும் போதும் என்று சொல்லுற அப்போ பாண்டியம்மா அதை வாங்கிக்க சொல்லுறா இப்படியே பேசிக்கிட்டு இருக்குறப்போ அஞ்சலி பூமி உள்ள வராங்க வந்து அவங்கள பார்த்து சந்தோஷப்படுறாங்க அப்போ ஸ்வேதாவோட அப்பா அவரு வாங்கிட்டு வந்தேன் பரிசை வாங்க மாட்டேங்கிறாங்க சொல்லுறாரு அப்போ பூமி அத வாங்கிக்க சொல்லி சொல்கிறான்

அடுத்து அவங்க ரெண்டு பேரும் முத்தழகு எங்கே என கேட்கிறார்கள் அதற்கு பேச்சி அவ இங்கேதான் எங்கேயாவது இருப்பான்னு சொல்லுற அப்ப முத்தழகு ஓட பெரிய அத்தை அவ அந்த வீட்டை சுத்தம் பண்ணுவதற்காக போயிருக்கான்னு சொல்லுறா இதைக் கேட்டு பூமி ஆகுற இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top