Television

அடியாட்கள் தாக்கியதால் மயக்கமடையும் சூர்யா

kaatrukkenna veli

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா சூர்யாவோட அப்பா அம்மா வெண்ணிலாவோட அப்பா அம்மா மீனாட்சி எல்லாரும் ஒரே ரூம்ல நின்னுகிட்டு பேசிகிட்டு இருக்காங்க

அப்போ வெண்ணிலாவோட அப்பா இந்த பொம்பள இப்படியே பேசினா அப்படின்னு மீனாட்சி சொல்லுறாரு அதுக்கு மீனாட்சி என்ன பொம்பளைன்னு சொன்னா உன்னை கொன்று விடுவேன் என்று சொல்லுறா இது மாதிரி தானே நீ என்ன சொல்லுறப்போ எனக்கு இருக்கும்னு சொல்லுறாரு அப்போ சூர்யாவோட அப்பாக்கு ஐஜி கால் பண்ணுறாரு காருக்குள்ள யாரும் இல்லைன்னு இதை கேட்டு அங்க இருக்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுறாங்க அப்போ சூர்யாவோட அம்மா ரொம்ப கஷ்டமா அழுதுகிட்டு இருக்காங்க போ வெண்ணிலா ஓட அம்மா பெத்த மனசு இப்படித்தான் படம்னு சொல்லுறாங்க

இத பாத்து மீனாட்சி நீ அவ நல்ல அம்மானு சர்டிபிகேட் கொடுப்ப இங்க வந்தியான்னு அவளை திட்டுறா திட்டிட்டு அங்க இருந்து கிளம்பி போறா அப்போ சூர்யாவோட அப்பா என் பையன் ஒன்னு ஒழுங்கா இல்லாம இல்ல அவ ரொம்ப நல்லவன்னு சூர்யா பத்தி சொல்லுறாரு அடுத்து அந்த அடியாட்கள் சூர்யா மறைந்திருக்கிறார் கிணத்துக்குள்ள பார்க்க சொல்லுறாங்க சூர்யா வெண்ணிலா கிட்ட ஐ லவ் யூ நீ நான் திரும்பவும் எனக்கு ஒரு சான்ஸ் கொடு என்று கேட்கிறான் அப்போ அந்த அடியாட்கள் அந்த ரூமுக்குள்ள போய் பார்க்க சொல்லுறாரு அப்போ சூர்யா அந்த அடியார்களை அடிச்சு வெளியே தள்ளுறான் 

kaatrukkenna veli

kaatrukkenna veli

அடுத்து சூர்யா அந்த அடியாட்களை அடிக்கிறான் அப்போ அந்த அடியாட்களோட தலைவர் அவங்க எல்லாரையும் கல்லெடுத்து சூர்யாவை    அடிக்க சொல்லுறான் கல்லுனால அடிபட்டு சூர்யா மயங்கி விழுகிறான் அப்போ அந்த இடத்துக்கு வெண்ணிலா வந்து சூர்யாவா மடியில வச்சுக்கிட்டு அழுகிறாள் அப்போ அங்க போலீஸ் வருது அந்த அடியாட்கள் எல்லாம் தப்பிச்சு ஓடிடுறாங்க ஆம்புலன்ஸ் வர சொல்லுறாங்க போலீஸ் அப்போ அந்த போலீஸ் சூர்யாவை ஒரு சேர்ல படுக்க வைக்கிறார் செக் பண்ணி பார்த்துட்டு பல்ப் இல்லன்னு சொல்லுறாரு இத கேட்டு வெண்ணிலா ரொம்ப கஷ்டப்படுறா அழுதுகிட்டே இருக்கா

வெண்ணிலா இல்ல சூர்யா சார் இன்னும் சாகல அவரு உயிரோட தான் இருக்காரு சூர்யா சார் எந்திரிங்க எந்திரிங்கன்னு சொல்லி அழுகுற அப்போ நியூஸ் காரவங்க வராங்க அவங்க வெண்ணிலா கிட்ட கேள்வி கேட்கிறான் அதுக்குமே அவ பதில் சொல்லாம நிக்கிறான் அவங்க தனியா போய் நிக்கிறாங்க அன்பு அங்க வந்து சூர்யாவ பாத்துட்டு ரொம்ப நல்லதா போச்சு நினைக்கிறேன் அடுத்து வெண்ணிலாவை தனியா போய் நிற்க சொல்லுறான் சூர்யாவை செக் பண்ணி பார்க்கிறான் பாத்துட்டு நாலு காலுன்னு நினைக்கிறான் வெண்ணிலா மீடியாக்காரங்க பேசுற கேள்விகளுக்கு எதுக்கு நீ பதில் சொல்லாமல் நிற்கிறார் தனியா போய் இருக்க சொல்லுவாங்க வெண்ணிலா சூர்யா சார் இன்னும் சாகல உயிரோட தான் இருக்காருன்னு எந்திரிங்க சார்ன்னு சொல்லி அழுதுகிட்டே இருக்கா இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top