Television

அன்பு கிட்ட உதவி கேட்கும் வெண்ணிலா அப்பா

kaatrukkenna veli

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா வெண்ணிலா சூர்யா ரெண்டு பேரும் காருக்குள்ள உக்காந்துகிட்டு இருக்காங்க அப்போ சூர்யா நீ டிரஸ் பண்ணிட்டு ரெடியா இரு நான் போயி எடுத்துட்டு வரேன்னு சொல்லி வெளிய போறான் அப்போ அங்க அந்த அடியார்களோட தலைவர் வர்றதுனால அவங்க அங்க இருந்து அவரை பார்ப்பதற்காக போயிடறாங்க

 

அந்த நேரத்துல சூர்யா போயி அங்க இருக்க சாப்பாடு தண்ணி இரண்டையும் எடுத்துட்டு காருக்குள்ள வந்துட்டான் வந்து வெண்ணிலா கிட்ட இங்க பாரு நான் சாப்பாடு தண்ணி இரண்டையும் எடுத்துட்டு வந்துட்டேன்னு சொல்லுறான் அப்போ வெண்ணிலா அழுகுற நான் எப்போ எங்க வீட்டுக்கு போவேன் எப்படி நான் என் அப்பா அம்மா மூஞ்சில பாக்க போறேன் சூர்யா கிட்ட கேட்கிறான் நான் சாகப் போறேன்னு சொல்லி வெண்ணிலா அழகுடா அதைக் கேட்டு சூர்யா நமக்குள்ள அப்படி என்று ஒன்று நடக்கவில்லை சொல்கிறான் அதை கேட்டு வெண்ணிலா சந்தோஷப்படுறார்

 

அடுத்து எடுத்துட்டு வந்த சாப்பாட ரெண்டு பேரும் சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க அடுத்து வெண்ணிலாவோட அப்பா அன்பு வை கூப்பிட்டு வெண்ணிலாவும் என் எஸ் எஸ் கேம்ப் காக அங்க போயிருக்க விஷயத்தை சொல்லுறாரு அந்த ஊர்ல தான் பிரச்சனை நடந்து எல்லாரும் அடிபட்டுகிட்டு இருக்காங்க அவளுக்கு என்ன ஆச்சு விசாரிக்க சொல்லி அவங்க கிட்ட வெண்ணிலாவோட அப்பா கேக்குறாரு அவனும் சரின்னு சொல்லி அங்க இருக்க ஒரு போலீசுக்கு கால் பண்ணி கேட்டுட்டு வெண்ணிலாவோட அப்பா கிட்ட நான் போய் காலேஜ்ல விசாரிச்சுக்கிறேன்னு சொல்லி கிளம்புறாரு

kaatrukkenna veli

kaatrukkenna veli

அடுத்து கார்ல வெண்ணிலா ரொம்ப நேரத்துக்குன்னு சொல்லுற எனக்கு இப்போ குளிக்கணும் போல இருக்கு இல்லனா டிரஸ் சேஞ்ச் ஆனாலும் பண்ணனும் அப்படின்னு  சூர்யா கிட்ட சொல்லுறா அவனும் வெண்ணிலாவை காருக்குள்ளே டிரஸ் சேஞ்சிங் சேஞ்ச் பண்ணிக்க சொல்லுறான் இதை கேட்டு வெண்ணிலா கோபப்படுற இன்று எப்படி என்னால டிரஸ் சேஞ்ச் பண்ண முடியும்னு சொல்லுறப்போ பின்னாடி போய் ரெடி பண்றேன் அதற்காக சூர்யா பார்க்கிறான் அப்போ அங்க தண்ணி ரெண்டு கேன் நிறைய இருக்கு அப்போ சூர்யா வெண்ணிலா குளிக்கிறதுக்காக அங்க ரெடி பண்ணிக்கிட்டு இருக்கான்

 

அப்போ தண்ணி இருக்கிற கேன சூர்யா அறுக்குறான் அதுக்கு வெண்ணிலா எதுக்காக இப்போ தண்ணிய இப்படி வேஸ்ட் பண்ணறீங்கன்னு கேட்கிறார் அதுக்கு சூர்யா நீ இங்க குளிச்சுக்கோ நான் உனக்கு ரெடி பண்ணி கொடுக்கிறேன் என்று சொல்லுகிறான் இதை கேட்டு வெண்ணிலா சந்தோஷப்படுற இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top