Television

அன்பு வை கிராமத்திற்கு போக சொல்லும் வெண்ணிலாவின் அப்பா

kaatrukkenna veli

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா அடுத்து வெண்ணிலா காருக்குள்ள சூர்யா கூட ஒக்காந்துகிட்டு இருக்கா சூர்யா எதுவும் பேசாமலே இருக்கான் வெண்ணிலா இங்க வந்து மாட்டிக்கிட்ட தொலை இருந்து நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் யோசித்துப் பார்க்கிறார் அடுத்து வெண்ணிலா தனக்குள்ளையே அவளுக்கு சூர்யாவுக்கும் கல்யாணம் மேடை வரைக்கும் போன விஷயங்களை யோசிச்சு பாக்குறா அப்பவும் நீங்க உங்க பெரிய மாவை காரணம் சொல்லி அன்னைக்கு கல்யாணம் செஞ்சி இப்பவும் உங்க பெரியம்மா சொன்னதுனால தான் ஷிவானி கல்யாணம் பண்ண போறீங்க

ஆனா என்கிட்ட நான் எங்க பெரியம்மாவை பத்தி நல்லா புரிஞ்சுகிட்டேன்னு சொல்றீங்க எப்படியாவது நீங்களே இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க நான் ஒரு நேரம் பார்த்து எங்க அப்பா கிட்ட நம்ம லவ் மேட்டரா சொல்லி திரும்பவும் ஒத்துக்க வச்சிடறேன் அப்படின்னு தனக்குள்ளயே பேசிகிட்டு இருக்கா அடுத்து சூர்யாவோட அம்மா காலேஜ்ல தனியா உக்காந்து ரொம்ப டென்ஷனா இருக்காங்க அப்போ அவங்க சூர்யாவோட அப்பா வராரு வந்து சூர்யாவை பத்தி சூர்யா தான் இத பிளான் பண்ணி இருப்பான்னு டவுட்டா கேட்கிறாரு அதுக்கு அவங்க அம்மா அவ வேலை விஷயத்துல கரெக்டா இருக்கான் இப்படி எல்லாம் பண்ண மாட்டேன்னு சொல்லுறா

வெண்ணிலா ஓட அப்பா தான் ஏதோ சொல்லுறாருன்னா நீங்களும் அதையே சொல்லாதீங்க சொல்லுறான் நீங்க முதல்ல மொத அந்த எஸ் பி கால் பண்ணி கேளுங்க என்ன ஆச்சுன்னு அதுக்கு சூர்யாவோட அப்பா அவர் வந்தா தம்பி பேசிக்கிடுவான் சொல்லுறாரு அதுக்கு சூர்யாவோட அம்மா எனக்கு இங்க இருக்க டென்ஷனா இருக்கு வாங்க நாம கிளம்பி முதல்ல அந்த கிராமத்திற்க்கு போகணும்னு சொல்லுற நான் தான் தேவை இல்லாம கேம்புக்கு தேவையான விஷயங்களை முதலாவது போய் பாக்கணும்னு அனுப்பி வச்சேன் அங்க திருவிழா நடக்கும் என்று எனக்கும் தெரியும் அதையும் பசங்க பாத்துட்டு வரட்டும்னு தான் அப்படி அனுப்பி வச்சேன் ஆனால் இப்படி ஆகணும்னு நான் நினைக்கிறேன் அப்படின்னு சூர்யாவோட அப்பா கிட்ட சொல்லுறா

kaatrukkenna veli

kaatrukkenna veli

அடுத்து மீனாட்சி சிவானிய கூப்பிடுற கூப்பிட்டு உங்க அம்மா எதுக்காக இப்படி புலம்பிக்கிட்டு இருக்காங்க அப்படின்னு கேட்கிறார் மீனாட்சி சிவானி கிட்ட சூர்யா இப்படி பண்ணுற ஆளலாம் கிடையாது நீ எதுவும் அவன தப்பா நினைக்காதே என்று சிவானி கிட்ட சொல்லுற அதுக்கு சிவானி நான் எது சூர்யா பத்தி தப்பா நினைக்கல நீங்க எதுக்காக இப்போ இப்படி எல்லாம் பேசுறீங்க அப்படின்னு கேட்கிறார் அடுத்து ஷிவானி எப்படியாவது சூர்யா வெண்ணிலா இரண்டு பேரையும் பத்திரமா கூட்டிட்டு வாங்க வழிய பாருங்க அப்படின்னு சொல்லுறா அப்போ மீனாட்சி அவங்க ரெண்டு பேரும் பேரையும் சேர்த்து கூட சொல்லாத எனக்கு கோவமா வருதுன்னு சொல்லுறா

சரி நீ போய் உங்க அம்மாவை எடுத்து அனுப்பி வைக்கிறார் ஷிவானி மனசுல என்ன ஓடுதுன்னு கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒரே குழப்பத்தில் மீனாட்சி அடுத்து வெண்ணிலா ஓட அப்பா அன்புவ கூப்பிட்டு திரும்பவும் உதவி கேட்கிறார் அங்க என்ன நடக்குதுன்னு விசாரிக்கிறார் நான் அங்க இருக்க என் பிரண்டு கிட்ட சொல்லி ஃபாலோ பண்ண சொல்லி இருக்கேஅவனு அத பண்ணிக்கிட்டு தான் இருக்கான் அப்படின்னு சொல்லுறானஅதுக்கு வெண்ணிலாவோட அப்பா நீங்க போயி நேரா ஒரு தடவை பார்த்துட்டு வாங்கன்னு கேக்குறான் அதுக்கு அன்பு உங்களுக்காக நானே போய் அங்கே பார்த்துட்டு வரேன்னு சொல்லி கிளம்பறேன் அப்போ அவன் சூர்யாவை பத்தி கேட்கிறான் அதுக்கு வெண்ணிலாவோட அப்பா அவனைப் பத்தி அவனோட குடும்பத்து ஆளுக பார்த்துக்குவாங்க நீங்க வெண்ணிலாவை மட்டும் இங்க கூப்பிட்டு வாங்கன்னு சொல்லுறான் இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top