Television

அபிக்கு கால் பண்ணி பேசும் ராதா

thendral vanthu ennai thodum

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா அபி வெற்றியை சரி நீ வீட்டுக்குள்ளேயே தங்கிக்கோ அப்படின்னு சொல்லுறா அதுக்கு ஒரு கண்டிஷன் சொல்லுற அது என்னன்னா வெற்றி அவ கிட்ட பேசக்கூடாது அவள தொந்தரவு பண்ணக்கூடாது அப்படின்னு

அதுக்கு வெற்றி ஒரு கண்டிஷன் சொல்லிட்டு ஓராயிரம் கண்டிஷன் சொல்லுறீங்க அப்போ வெற்றி இருங்க தாத்தா கிட்ட போய் சொல்லுறேன்னு சொல்லி வெளியே போறான் அப்போ அபி சரி இரு எல்லாத்துக்குமே ஒரே கண்டிஷன் தான் என்ன டிஸ்டர்ப் பண்ணாம இருந்து சொல்லுற வெற்றியும் சரின்னு சொல்லி அங்க இருந்து கிளம்பி போறான் அடுத்து கபிலன் அபிக்கு கால் பண்ணுடா அதுக்கு கபிலன் இல்ல அது பெயில் ஆகிவிட்டது என்று சொல்லுறான் அடுத்து பரமும் வெளியே வர்றான் மது ராதா ரெண்டு பேரும் ஒக்காந்துகிட்டு இருக்காங்க ராதா பரமவ பாத்து ரொம்பவும் சந்தோசப்படுறா

 அடுத்து கண்மணி ராதாகிட்ட சந்தோசமான கேக்குற இது மட்டும் அவரோட வேலையா இருந்தா நான் அவளை சும்மாவே விட மாட்டேன் என்று சொல்லுறா அடுத்து ராதா அபிக்கு கால் பண்ணுறா அப்போ அபி வாழ்த்துக்கள்னு சொல்லுற அதுக்கு ராதா உனக்கு நான் அனுதாபங்கள் சொல்லனுமா என்று கேட்கிறார் அப்போ ராதா நான் என் புருஷன் மேல தப்பு இல்லைன்னு நிரூபிச்சிட்டேன் நீங்க உங்களோட புருஷன் மேல தப்பு இல்லைன்னு உங்களால நிரூபிக்க முடியுமான்னு கேட்கிறான் அப்போ அபி தேவையில்லாம பர்சனலா பத்தி பேசாதே என்று சொல்லுற

thendral vanthu ennai thodum

thendral vanthu ennai thodum

அடுத்து அபி ரூம்ல உட்கார்ந்து வேலை பார்த்துகிட்டு இருக்கா அப்போ வெற்றி பாட்டு பாடிகிட்டு அங்க வரான் வந்து உட்காருகிறான் அப்போ அபி இது என்னோட இடம் அப்படின்னு சொல்லுறா அடுத்து அபி போன்ல பேசிகிட்டு இருக்கா அப்போ வெற்றி அவளை பாத்துக்கிட்டே வாங்கிட்டு இருக்கான் அப்போ அவை எதுக்காக என்னையே இப்படி பார்த்துகிட்டு இருக்கேன்னு கேட்கிறான் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்கணும்னு வெற்றி எனக்கு எந்த இடம்னு கேக்குறான் அவ தலகாணியை தூக்கி கீழே போட்டு அதுதான் உன் இடம் என்று சொல்லுற அடுத்து கதவை யாரோ தட்டுற சத்தம் கேட்டு அபி கதவை திறக்கிறார்

அப்போ ஊர்காரங்களும் தாசில்தார் கைல பூக்களோட அங்க நிக்கிறாங்க உள்ள வந்து பாட்டி இறந்து போறப்போ உங்க ரெண்டு பேரோட புள்ளைய பாக்கணும்னு ஆசைப்பட்டு அதனாலதான் இப்போ ரெடி பண்ண வந்திருக்கும் என்று சொல்றாங்க அதையும் வேற வழியே இல்லாம சரின்னு சொல்லுற அடுத்து வெற்றியையும் ரெடி பண்ணி கூட்டிட்டு வர்றாங்க அடுத்து அந்த தாசில்தார் வெற்றியை ஒரு மாதிரி பாக்குறாங்க அப்போ ஆவியையும் ரெடி பண்ணி அவங்க கூட்டிட்டு வருவாங்க அதை பார்த்து வெற்றி எதுவும் பேசாம நிக்கிறான்

அடுத்து தாசில்தார் அங்க இருக்க எல்லாரும் புது பொண்ணு மாப்பிள்ளைக்கு சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாமே செய்யணும்னு சொல்றாங்க அப்போ அவங்க அதுக்கு ரெடி பண்ணுறாங்க அவங்க ரெண்டு பேத்துக்கும் சில விளையாட்டுகள் விளையாட வைக்கிறாங்க அடுத்து ஆவியை தேங்காய கையில வச்சுக்கிட்டு அதை வெற்றியை புடுங்க சொல்லுறாங்க அடுத்து வெற்றியும் என்னால முடியல நான் தோத்துட்டேன்னு சொல்லுறேன் அதுக்கு தாசில்தார் பொண்டாட்டி போட்டுட்டா நீயும் தோத்துட்டேன்னு சொல்லுற பாத்தியா அங்க தான் நிக்கிறேன்னு சொல்லுற இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top