Television

அபி வெற்றி இருவரையும் ஊர் திருவிழாவிற்கு அழைக்க வரும் பெரியவர்கள்

thendral vanthu ennai thodum

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் எபிசோடு இன்னைக்கி என்ன நடக்குதுன்னா வெற்றியோட அண்ணே அண்ணி வந்து திருவிழாவை நீங்க ரெண்டு பேரும் தான் நடத்தணும்னு மாமா சொல்லிட்டு போயிருக்காரு சொல்லுறாங்க

அப்போ வெற்றி எனக்கும் அவளுக்கும் தான் எதுவுமே இல்லைன்னு ஆயிடுச்சு இப்போ எப்படி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து திருவிழாவை நடத்த முடியும் நீங்களே ஏதாவது காரணம் சொல்லி அவங்ககிட்ட அனுப்பி வச்சிடுங்க அப்படின்னு சொல்லுறான் அதுக்கு அவனோட அண்ணன் அவங்க அப்பா சொன்னத தெய்வ வாக்கா நெனச்சுக்கிட்டு விட்டு வந்து கேக்குறாங்க இப்போ அவங்க கிட்ட நம்ம விஷயங்கள் எல்லாத்தையும் சொன்னா காரி துப்புவாங்க அப்படி என்று சொல்கிறான் அதற்கு வெற்றி என்னதான் பண்ணுவது என்று கேட்கலாம் அப்போ அவங்க ரெண்டு பேரும் நாங்க உன் கிட்ட சொல்ல தான் வந்தோம் அப்படின்னு சொல்லிட்டு கிளம்புறாங்க

அப்போ வெற்றியோட ஃப்ரெண்ட் அவங்கிட்ட ஊர்க்காரங்க உங்க வீட்டுக்கு வந்துட்டு அபி வீட்டுக்கு போனா நீ யாரோ போயிருக்க முடியாது நீ போய் அவங்கள பாதியிலேயே மறைச்சு ஏதாவது சொல்லி அனுப்பி வைக்க சொல்லுறான் வெற்றியும் சரின்னு சொல்லி கிளம்பி போனோம் அடுத்து அபி வீட்ல உக்காந்துகிட்டு இருக்கா அப்போ கபிலன் அங்க வரான் அவன்கிட்ட அபி எதுக்காக நீ தான் அந்த பொண்ணுங்கள கண்டுபிடிச்சதா என்கிட்ட பொய் சொன்னேன் ஆனா அதை பண்ணுனது வெற்றி அப்படின்னு சொல்லுறா அதுக்கு அவ ஒன்னு பண்ணல நாங்க அங்க போறதுக்கு முன்னாடியே அவன் அங்க போயிட்டான் அதனாலதான் அவன் அதை கண்டுபிடிச்சான் ஆனா நாங்க போயிருந்தா நாங்களும் சொல்லுகிறான்

thendral vanthu ennai thodum

thendral vanthu ennai thodum

வெளியில சும்மாவே போலீஸ யாரும் மதிக்க மாட்டாங்க வெற்றி வந்தா எழுந்து நிற்கிறாங்க நாங்க போனா என்ன மாமுல் வாங்க வந்து இருக்கீங்க நானே கிண்டல் பண்ணுறாங்க இப்படி இருக்கிறப்போ அவன் தான் கண்டுபிடிச்சான்னு சொன்னா போலீஸ் வேலை இருக்கா நம்பிக்கையே பப்ளிக் போயிடும் அப்படின்னு சொல்லுறான் வெற்றி எப்பவுமே எங்களுக்கு இடைஞ்சலா தான் இருக்கான் அதுவும்  மீறி அரெஸ்ட் பண்ணா அந்த அந்தக் கண்மணி வந்து உடனே வெளியே எடுத்து விடுறா அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறான் அடுத்து அபியை பார்ப்பதற்காக அவளோட வீட்டுக்கு வெளியே நின்னு ஊரு காரங்க கத்திக்கிட்டு இருக்காங்க அப்போ விஜி அவங்கள யாருன்னு கேக்குறா அப்போ அபியும் அங்க வரா வந்து அவங்கள உள்ள கூட்டிட்டு போறாங்க

அப்போ அவங்க உங்க மாமா நீ தான் அடுத்த திருவிழாவை நடத்தணும்னு சொல்லிட்டு தான் போயிருக்காரு அதனால நீங்க எல்லாரும் குடும்பத்தோட  வரணும் அப்படின்னு அவங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க அப்போ விஜி அதிக உள்ள கூட்டிட்டு போயி உங்க மாமா உன் மேல ரொம்ப மரியாதை வைத்திருக்கிறார் என்று சொல்லுற நீ கண்டிப்பா அந்த திருவிழாவுக்கு போய் மரியாதையை வாங்கிட்டு வரணும் சொல்லுறா அபியும் வெளிய வந்து அவங்க கிட்ட சரி நான் வரேன்னு சொல்லுறா அவங்களும் சரின்னு சொல்லி கிளம்பி வெளியே வராங்க அப்போ அங்க வெற்றி வந்து நிக்கிறான் அவன பாத்து நீ திருந்திட்டேன்னு நினைச்சேன் நீ இன்னும் திருந்தவில்லை என்று சொல்லுகிறார்கள் இதைக் கேட்டு வெற்றி எதுவுமே சொல்லாமல் நிற்கிறான் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top