Television

அப்பா சொன்னதை கேட்டு கவலைப்படும் வெண்ணிலா

kaatrukkenna veli

விஜய்  டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் எபிசோடு இன்னைக்கி என்ன நடக்குதுன்னா வெண்ணிலா அவங்க அப்பா கூப்பிட்டாருன்னு அன்பு கூப்பிடறான் அவ வர முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கா அப்போ சூர்யா கிட்ட அன்பும் பேசுறான்

அவன் சரின்னு சொன்னதும் வெண்ணிலா போன வாங்கி பேசுடா வெண்ணிலா ஓட அப்பா நீ அந்த பையன் கூட இருக்க ஒவ்வொரு நொடியும் இந்த மீனாட்சி அம்மா எங்களை அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்காங்க நீ உடனே கிளம்பி வா ன்னு வெண்ணிலாவே சொல்லுறாரு அடுத்து வெண்ணிலாவ கேளம்பா சொல்லுறான் சூர்யா அன்பு வெண்ணிலாவை கூட்டிட்டு அவங்களோட வீட்டுக்கு வரான் அப்போ வெண்ணிலா ஓட அம்மா வெளிய வந்து நிக்கிறாங்க வெண்ணிலாவை பார்த்து சந்தோசப்படுறாங்க வெண்ணிலா எதுவும் பேசாம உள்ள ரூமுக்கு போயிறலாம் அடுத்து அன்பு வெளியே நிக்கிறான் அப்போ வெண்ணிலாவோட அப்பா வந்து வெண்ணிலாவோட அம்மாவ நீ போய் வெண்ணிலாவே பாருங்க சொல்லுறாரு

அடுத்து வெண்ணிலாவோட அப்பா அன்பு கிட்ட நீங்க நாளைக்கு அம்மாவை கூட்டிகிட்டு எங்க வீட்டுக்கு வாங்கன்னு சொல்லுறாரு இதை கேட்டு அன்பு எதுக்குன்னு கேட்கிற அப்போ எல்லாம் நல்ல விஷயம் தான் அப்படின்னு சொல்லுறாரு அடுத்து அன்பு சரின்னு சொல்லி கிளம்பி போறாரு வெண்ணிலாவோட அம்மா வெண்ணிலா கிட்ட உங்க அப்பா கோவமா பேசினத நெனச்சுக்கிட்டு இருக்க ஆனா அந்த மீனாட்சி உங்க அப்பாவ ரொம்ப அசிங்கப்படுத்தி தான் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க அப்போ வெண்ணிலாவோட அப்பா உள்ள வராரு அவரு வெண்ணிலா கிட்ட எல்லாருமே பாதியில இறங்கி இருக்காங்க நீ மட்டும் எதுக்காக அங்க போனேனு கேக்குறாரு இத நான் உன்கிட்ட இப்படி கேட்கிறேன் ஆனா அந்த ராட்சசி என்ன அசிங்கப்படுத்திட்டான்னு சொல்லுறாரு

kaatrukkenna veli

kaatrukkenna veli

அடுத்து மீனாட்சி அபி கிட்ட அப்பாவுக்கு கால் பண்ணி எங்க வராங்கன்னு கேளு ன்னு சொல்லுறா அப்போ அவங்க ரெண்டு பேரும் வெளியே வந்து நிற்கிறார்கள் சூர்யாவா பார்த்து எல்லாரும் அழுகுறாங்க சூர்யாவா வீட்டுக்குள்ள வந்து உட்கார வைக்கிறாங்க அப்போ மீனாட்சி சூர்யா கிட்ட உனக்கு அடிபட்டது என்று தெரிந்ததும் உடனே உன்னை பார்க்கிறதுக்காக காரை எடுத்துக்கிட்டு உங்க சித்தப்பா தான் வந்தாரு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கா அப்போ சூர்யாவோட அப்பா கோபப்படுறாரு அதுக்கு சாரதா விடுங்க நாம எதுவும் பேச வேணாம்னு சொல்லி கிளம்பி உள்ள போறாங்க அடுத்து மீனாட்சி சூர்யா கிட்ட ஏதோ கடமைக்கு வந்து நின்னுட்டு எப்படி போறாங்கன்னு பாரு அப்படின்னு சொல்லுற

அடுத்து அபி ஓட அப்பா சூர்யாவா உள்ள கூட்டிட்டு போறாரு சிவானி ஓட அம்மா வீட்டுக்கு வராங்க அப்போ மீனாட்சி அவங்க கிட்ட ஏதோ எல்லாமே நடக்க கூடாது நடந்திருச்சு இதெல்லாம் போட்டு நீங்க குழப்பிக்காதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கா அப்போ சிவானி ஓட அம்மா என் பொண்ணுக்கு ரொம்ப நாள் கழிச்சு ஆசைப்பட்ட பையனோட கல்யாணம் நடக்க போகுது ஆனா அதுக்குள்ள இப்படி எல்லாம் நடக்குது எப்படி எதுவும் நினைக்காம இருக்க முடியும் என்று மீனாட்சி கிட்ட கேட்கிறான் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top