Television

அம்மாவை பார்க்க வரும் தமிழ் அனுமதிக்காத அமுதன் தமிழின் கேள்விகள்

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்கும் சொன்னா பூமியோட அப்பா பூமி கிட்ட நீ அஞ்சலி கூட தான் வாழனும்னு சொல்லுறாரு அதுக்கு பூமி நான் அஞ்சலி கூட வாழனுமா இல்ல முத்தழகு கூட வாழனும்னு நான் தான் சொல்லணும் அதை நீங்க சொல்லாதீங்கன்னு சொல்லுறான் இப்ப வரைக்கும் நீங்க என் அப்பா என்று அதனாலதான் நீங்க சொல்லுவது எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருந்தேன் இனிமே நான் கேட்க மாட்டேன் என்று சொல்லிட்டு கிளம்பி போறான்

 

அடுத்து முத்தழகு அழுதுகிட்டு இருக்காங்க அப்போ அமுதன் அண்ணன் கூட யாரு வாழனும்னு அண்ணன் முடிவு எடுக்கும் நீங்க வாங்க ஸ்வேதா நாம கொஞ்ச நேரம் குலத்து கிட்ட போய் உக்காந்துட்டு கிளம்புவோம் என்று அமுதன் ஸ்வேதாவை கூப்பிட்டு கிளம்புறான் அப்போ முத்தழகு அவங்க அத்தை பேச்சியம்மா கிட்ட கேக்குறான் அதுக்கு பேச்சியம்மாவும் சாமி அப்படித்தான் குறி சொல்லுச்சொன்னும் சொல்லுறா ஆனா பூமி மனசுல யாரு இருக்கான்னு எனக்கு தெரியலன்னு சொல்லுறா

 

பூமி என்ன முடிவு எடுக்கிறானோ அதை நீ அப்படியே ஏத்துக்கோ முத்தழகு என்று சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறா அடுத்து பேச்சியமாக பார்ப்பதற்கு மருது அவங்களோட பொண்ணு தமிழ் ரெண்டு பேரும் கோயிலுக்கு வராங்க அப்போ அமுதன் அவங்க ரெண்டு பேத்தையும் நிறுத்தி கேள்வி கேட்கிறான் நீங்க எதுக்கு இங்க வந்து இருக்கீங்கன்னு அதுக்கு தமிழ் நான் அம்மாவா பார்த்து பேசணும்னு தான் வந்து இருக்கேன்னு சொல்லுதா

 

அமுதன் நீ யார் கூடயும் பேசவே வேணாம் முதல்ல இங்க இருந்து கிளம்பு என்று சொல்லுகிறான் அதுக்கு தமிழ் நீ செண்பகத்தை கல்யாணம் பண்ண முடியாததற்கு நான் தான் காரணம் அப்படின்னு என் மேல இன்னும் கோவமா இருக்கேன் அதனாலதான் நீ என்ன இந்த அளவுக்கு வெறுக்கிறேன்னு அமுதன் கூட சண்டை போடுற அப்போ அமுதன் ஆமா நான் இன்னும் சென்ற வாரம் தான் நினைச்சுகிட்டு இருக்கேன் இப்போ உனக்கு என்னனு கேட்கிறான் நீ முதல்ல இங்க இருந்து கிளம்பனும் சொல்லுறான்

 

 அடுத்து பூமி முத்தழகு ரெண்டு பேரும் அமுதன் கிட்ட நீ இனிமே கோவத்துல கூட செண்பகத்த பத்தி அப்படி பேசாத இன்னமும் உன் மனசுல செண்பகம் தான் இருக்கான்னு ஸ்வேதாவுக்கு தெரிஞ்சா அவன் என்ன நினைப்பா இனிமே நீ அப்படி பேசாதே என்று இரண்டு பேரும் சொல்லுறாங்க அடுத்து பூமி தமிழுக்கு கால் பண்ணி நீ எதையும் நினைக்காத அப்படின்னு சொல்லுறாரு

 

பூமி தமிழ் கிட்ட பேசுறாரு நான் தான் உங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன். நீ ஏன் என்கிட்ட பேச மாட்டேனு கேட்கலாம் அம்மாவோட அறுபதாம் கல்யாணம் போல நான் உங்க ரெண்டு பேரையும் வர வைக்கிறேன் அப்படின்னு சொல்லுகிறான் தமிழ் நீ உன் வாழ்க்கையை பாரு அண்ணா நான் என் வாழ்க்கையை பாத்துக்குறேன்னு சொல்லுறா என்ன அந்த வீட்டுக்குள்ள வரவே கூடாதுன்னு அமுதன் நினைக்கிறான் செண்பகம் தப்பு பண்ணானாம் அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும் அப்படின்னு பூமி கிட்ட சொல்லுறா இதெல்லாம் கேட்டுக்கிட்டு பூமி இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

muthazhagu

muthazhagu

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top