Television

ஆபீஸில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்கும் சக்தி அதற்கு யார் யார் நடக்கவிருக்கும் விஷயங்கள்?

pooni

விஜய் டிவி ஓடிக்கொண்டிருக்கும் பொன்னி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா சக்தி ஆபீஸ்ல உட்கார்ந்து எல்லா பைல் செய்யும் செக் பண்ணிக்கிட்டு இருக்கான் சக்தி அவனோட மாமாவ அவன் இருக்கிறான் கூப்பிட்டு அக்கௌன்ட் பற்றி கேட்கிறான் அக்கவுண்ட்ல எல்லாமே தப்பு தப்பா இருக்குன்னு சொல்லுறான் எல்லாத்தையும் கணக்கு பண்ணி பார்த்தா பத்து லட்சம் வரைக்கும் அமௌன்ட் குறையுதுன்னு சொல்லுறான்

pooni

pooni

அப்போ சக்தியோட மாமா கத்துக்கிட்ட நான் பாக்குறப்ப எல்லாமே கரெக்டா தான் இருந்துச்சு இதை கேட்டு தப்பி கொஞ்சம் கோவமா அவங்க மாமாவ பாக்குறான் அதுக்கு கீர்த்தி வீட்டுல இன்கம் டேக்ஸ் ரைட்நடந்துகிட்டு இருக்கு அப்போ ப்ரீத்தி ஓட அப்பா என்கிட்ட எல்லாத்துக்கும் கணக்கு இருக்கு பாருங்க இன்கம் டேக்ஸ் ஆபீஸ் கிட்ட சொல்லுறாரு அப்போ அந்த ஆபீஸர் எல்லாத்தையும் செக் பண்ணிட்டு எல்லாமே கரெக்டா தான் இருக்கு சொல்லுறாரு அவரு அப்படி சொல்லிக்கிட்டு இருக்கும்போதே வெளியிலிருந்து இன்னொரு ஆபீஸர் வந்து எல்லாமே கரெக்டா தான் இருக்கு கிளம்பலாம் எல்லாரும் சேர்ந்து கிளம்பினாலும் ப்ரீத்தியோட அப்பா கிட்ட சொல்லுறாரு 

 

சக்தி ஆபீஸ் விஷயமா அவங்க மாமாவோட போனை எடுத்து கால் பண்ணி வேற யாருக்கும் பேசி டாக்குமெண்ட் சம்பந்தப்பட்டதை பற்றி கேட்கிறார்

இதைக் கேட்டு ப்ரீத்தி ஓட அப்பா ஷாப் பாக்குறாரு அந்த ஆபீஸ் இப்பதான் உங்க நேம் மூத்த முட்டையா வெளியே குப்ப வண்டியில  போறத பாத்துட்டு தான் நாங்க வரணும் அப்படின்னு சொல்லுறாருஅடுத்து ஆபீஸ்ல சக்தியோட மாமா தப்பு பண்ண விஷயத்தை சக்தி கண்டுபிடிச்சு அவர்கிட்டயே சொல்லுறாரு 

 

இந்த அக்கவுண்ட்ல குறைய 10 லட்ச ரூபாய்க்கும் நீங்க தான் பொறுப்பு அதை எப்படி சரி பண்ணனும்னு நீங்க தான் பாக்கணும்னு சொல்லிட்டு  அங்க இருந்து கிளம்பி போயிடுறான்அடுத்து ப்ரீத்தி ஓட வீட்டுல அந்த இன்கம் டேக்ஸ் ஆபிசர் நீங்கதான் குப்பை தொட்டில இந்த மூட்டையை போட்டீர்கள் என்று நான் கேமரால பாத்துட்டு தான் இங்க வரேன் சொல்லுறாரு அடுத்து பேத்தியோட அப்பாவையும் கைது பண்ணி கூட்டிகிட்டு போறாங்க 

 

அப்போ அங்க வெளியே மீடியா இருக்காங்க நிறைய கொஸ்டின் கேட்கிறாங்க அதுக்கு எதுவுமே ஆன்சர் பண்ணாம அவங்க வீட்டோட அப்பாவை கார்ல ஏத்திக்கிட்டு கிளம்பி போறாங்க சக்தியோட மாமா அவரோட பி ஏ கிட்ட அவன் கிட்டத்தட்ட கண்டுபிடிச்சிட்டான் அது யாருன்னு என்னையே பார்த்து சொல்ல சொல்லி இருக்கான் அப்படின்னு சொல்லுறாரு இப்போ என்ன பண்ணலாம்னு ரெண்டு பேரும் யோசிச்சுகிட்டு இருக்கப்ப அவங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒருத்தர் அவர்கிட்ட நான் குடும்ப செலவுக்காக பணம் கேட்டு இருந்தேன்னு கேக்குறாரு சக்தியோட மாமா அவர் சொன்னதை பார்த்து யோசிச்சுகிட்டே நிக்கிறாரு இதோட இன்னைக்கு எபிசோட் மூடிக்கிட்டு இருக்கு

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top