Television

ஆப்ரேஷன் காக திருச்சிக்கு போகணும்னு சொல்லும் டாக்டர்

pandian store

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா ஹாஸ்பிடல்ல முல்லை மீனா தனம் மூர்த்தி எல்லாரும் ரூமுக்குள் இருக்காங்க அப்போ குழந்தை அழுகுது அவளுக்கு பசிக்குது போல நீ பால் கொடு என்று சொல்லி மூர்த்தி வெளிய போறான் அப்போ தனம் அவங்க அம்மாவையும் வெளியே போக சொல்லுற அதுக்கு அவங்க அம்மா நான் எதுக்காக போகணும்னு கேக்குற

அடுத்து மீனா அவங்க அம்மா இரண்டு பேரும் வெளியே போறாங்க அப்போ தனம் முல்லை கிட்ட நான் பால் கொடுக்கலாமா டாக்டர் கிட்ட கேட்டுட்டு வர சொல்லுற வெளியே போனா இப்ப எல்லோரும் சந்தேகப்படுவார்கள் நானே பால் கொடுக்கிறேன்னு சொல்லி முல்லை குழந்தைக்கு பால் கொடுக்கிறா அடுத்து மீனா மாமாவை கையெழுத்து போட வைக்ககுள்ளையும் போதும் போதும் ஆயிருச்சு அதுக்குள்ள ஃபர்ஸ்ட் இயக்கம் வந்து திரும்ப கொலப்பத்த உண்டு பண்ணுனாங்க அடுத்து உங்க அண்ணன் அழகு மேல பண்ணுனாரு ஆனா எல்லாமே புரிஞ்சிருச்சு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தா தனம் குழந்தைக்கு பால் கொடுக்க முடியல எனக்கு ரொம்ப கவலையில இருக்கா

அடுத்து மூர்த்தி உட்கார்ந்து எதையோ யோசிச்சிட்டு இருக்காரு அப்போ கதிர் ஜீவா ரெண்டு பேரும் அங்க வராங்க வந்து என்ன அண்ணே உங்களுக்குள்ளேயே பேசிகிட்டு இருக்கீங்கன்னு கேக்குறாரு அப்போ மூர்த்தி ஒரு ஆளுக்கு 100 பவுனுனா நாலு பேருக்கு நான் ஒரு பவுனு கேட்டு வைக்கணும்னு சொல்லுறாரு அப்போ கதிர் ஜீவா ரெண்டு பேரும் நீங்க என்ன சொல்லுறீங்கன்னு எங்களுக்கு புரியல என்று சொல்றாங்க அதுக்கு மூர்த்தி நம்ம வீட்ல நாலு பெண் பிள்ளைகள் இருக்கு அவங்க நாலு பேத்துக்கும் இப்ப இருந்தே நக சேர்க்கணும் அப்பதான் சேர்க்க முடியும் என்று சொல்கிறார் அப்போ ஜீவா இந்த சீர் எல்லாம் கொடுப்பார்களே அதை இப்ப இருந்தே வாங்கிருவோமானு கிண்டலா கேட்கிறார் மூர்த்தி அதுக்கும் சரின்னு தான் சொல்லுறாரு

அடுத்து முல்லை மீனாவுக்கு கால் பண்ணுறாங்க அப்போ அவங்க கிட்ட கஸ்தூரியும் படுத்துகிட்டு இருக்கா முல்லை மெதுவா வீணாக்கிட்ட வீட்ல ஜீவா கதிர் மூர்த்தி மூணு பேரு பேசினதா சொல்றாங்க அடுத்து அக்காவோட ட்ரீட்மென்ட் சொல்லுறப்போ கஸ்தூரி என்ன ட்ரீட்மெண்ட் அக்கானா தனம் தானே அவளுக்கு என்ன ட்ரீட்மெண்ட் இனி அப்படின்னு கேட்கிறான் அப்போ முல்லை ஏமாக தூங்குகிற குறட்டைவிடாமல் தூங்குங்கள் என்று சொன்னது உங்க காதுல கேட்கல இப்போ நாங்க மெதுவா பேசுறது உங்க காதல கேட்டு இருக்கான்னு கேட்கிறார் சரி நாம காலைல பேசுவோம் என்று சொல்லி முல்லை கால கட் பண்ணுடா அடுத்து ஹாஸ்பிடல்ல முல்லை மீனா தனம் 3 பேரும் ரூம்ல இருக்காங்க அப்போ டாக்டர் வராங்க

pandian store

pandian store

அவங்க வந்து ஆப்ரேஷன் பண்றது பத்தி பேசுறாங்க அப்போ மீனா ஆப்ரேஷன் பண்ணுவதற்காக டாக்டர் இங்க வருவாங்களான்னு கேட்கிறார் அதுக்கு டாக்டர் அவங்க இங்க வர மாட்டாங்க நீங்க தான் திருச்சிக்கு போகணும்னு சொல்லுறா இதை கேட்டு ரெண்டு பேரும் ஷாக் ஆகுறாங்க அடுத்து தனம் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வர்ற அப்போ வெளியவே எல்லாரும் நிக்கிறாங்க ஐஸ்வர்யா அவர் குழந்தைக்கு தனம் குழந்தை பாப்பான்னு சொல்லுறா அப்போ மீனா உங்க எல்லாருக்குமே மூத்த அக்கா கயல் தான் அவ சொல்றத தான் நீங்க கேட்கணும் அப்படின்னு கிண்டலா எல்லார்கிட்டயும் பேசிகிட்டு இருக்கா அடுத்து கஸ்தூரி ஆரத்தி எடுக்கிறார் எல்லாரும் வீட்டுக்குள்ள போறாங்க இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top