Television

ஆப்ரேஷன் பற்றி தனத்தின் கவலைகள்

poandian store

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா மீனா அவங்க அப்பா கிட்ட சண்டை போட்டுட்டு ரூமுக்குள்ள வந்துருவாங்க அடுத்து ஜீவாவும் உள்ள வரான்

அப்போ ஜீவா மீனா கிட்ட வந்து உங்க அப்பா என்கிட்ட இதான் சாப்பிடணும் எல்லாத்தையும் சொல்ல ஆரம்பித்துவிட்டார் என்று சொல்லுறான் அப்போ மீனா உங்க வீட்ல இருக்க எல்லாரையும் நான் சமாளிக்கிறீர்களே இன்னைக்கு ஒரு நாள் நீ சமாளி என்று சொல்லுற அப்போ ஜீவா கதிர் தான் கூட போறேன்னு சொன்னா ஆனா அவங்க யாரையும் வேணான்னு நீ தான் போறேன்னு சொல்லுற எதுக்காக என்ன கேட்கிறான் மீனா ரொம்ப கோபமாகி ஜீவாவை கட்ட ஆரம்பிக்கிறா இதை பார்த்து அவங்க அம்மா உள்ள வராங்க என்ன சத்தம் கேட்குதுன்னு அப்போ மீனா நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுறப்ப நான் உள்ள வரேன் அப்போ நீ எதுக்காக உள்ளவரை என கேட்கிறான் 

அடுத்து ஜீவா மீனாக்கு தண்ணிய எடுத்து கொடுக்கலாம் அதை குடிச்சிட்டு கொஞ்ச நேரம் அமைதியா இருக்கா அடுத்து ஜீவா மறுபடியும் மீனா கிட்ட பேச ஆரம்பிக்கிறான் நீங்க எப்போ எனக்கு காபி டீ எல்லாம் போட்டு கொடுத்தேன் என்று கேட்கிறான் அப்போ மீனா நான் அவ்வளவு பேசுனேன் அதுல உனக்கு எதுவுமே காது கேட்கல இந்த மூணு லைன் தான் கேட்டிருக்கான்னு ரொம்ப கோவமாக்கி அடிக்க போற அப்போ சிவா தப்பிச்சு போயிரலாம் அடுத்து வீட்ல தானம் மூர்த்தி இரண்டு பேரும் ரூம்ல உக்காந்து பேசிகிட்டு இருக்காங்க அப்போ மூர்த்தி அவனோட மகனை கொஞ்சிக்கிட்டு இருக்கான் அப்போ தனம் கிட்ட மூர்த்தி உன்ன விட்டுட்டு எப்படி நாங்க ஒரு வாரம் இருக்க போறோம்னு தெரியல அடுத்து தனம் அதெல்லாம் நீங்க வேலைக்கு போனா எல்லாத்தையும் மறந்து விடுவீர்கள் என்று சொல்லுற

pandian store

pandian store

அடுத்து மீனா கயல் கிட்ட நீ யாரையும் தொந்தரவு பண்ணாம இருக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கா அப்போ அங்க ஜீவா வரலாம் வந்து கையால விட்டுட்டு போக இவ்வளவு கஷ்டப்படுற எதுக்காக நீங்க அவங்க போறீங்கன்னு கேட்கிறான் இப்படி கஷ்டமா இருக்குன்னு சொல்லி திருச்சி பக்கம் வந்துராதேன்னு மீனா சொல்லுற ஏன் வரக்கூடாதுன்னு கதிர் கேட்கிறான் அதுக்கு மீனா நீங்க எல்லாரும் இப்படி கொலம்புறதுக்காக தான் நாங்க தனியா போறோம்னு சொல்லுற ஜீவா கயல் ரெண்டு பேரும் தூங்குறாங்க அடுத்து முல்லை மீனா தனம் மூணு பேரும் திருச்சிக்கு கிளம்புறாங்க வீட்ல எல்லாரும் நிக்கிறாங்க

அப்போ தனம் மூர்த்தி கிட்ட டைமுக்கு சாப்பிட சொல்லுறாங்க அப்போ கஸ்தூரி இவங்க என்ன சின்ன பிள்ளைங்களா இப்படி எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேன்னு சொல்லுற மூர்த்தி சீக்கிரமா வேலை முடிஞ்சு கிளம்பி வந்துருங்கன்னு சொல்லுறான் நாங்க பாத்து பத்திரமா இருக்கோம்னு முல்லை சொல்லுற கதிர் முல்லை கிட்ட பார்த்து பத்திரமா போயிட்டு வாங்கன்னு சொல்லுறாரு அடுத்து மூணு பேரும் வீட்டை விட்டு வெளியே வந்து எல்லாரும் நிக்கிறாங்க கார் கிட்ட கிளம்புறதுக்காக அப்போ தனம் அவளோட மகனுக்கு நீங்க யாரையும் தொந்தரவு பண்ணக்கூடாது சமத்தா இருக்கனும்னு சொல்லுற சரின்னு சொல்லி குழந்தையை வாங்கி மூணு பேரும் கார்ல ஏறி போறாங்க இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top