Television

இனியாவின் மார்க் ரிசல்ட் ஆக வெயிட் பண்ணும் குடும்பம்

baakiyalashmi

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா இனியா உக்காந்து செல்ல பார்த்துகிட்டு இருந்தா அப்போ பாக்கியா வந்து என்ன பண்றேன்னு கேட்கிறான் அதுக்கு இனியா இன்னைக்கு ரிசல்ட் வருது மா அதைத்தான் நான் குரூப்ல பேசிட்டு இருக்கேன சொல்லுறபாக்கியா அதுக்கு ஆமா நாங்க எல்லாம் முதல்ல ரிசல்ட் பாக்கணும்னா நியூஸ் பேப்பர்ல பாப்போம் இல்லைனா ஸ்கூல்ல பேப்பர்ல எழுதி ஒட்டி இருப்பாங்க அங்கதான் போய் பாப்போம்னு சொல்லுற 

 

அப்போ அங்க எழில் வருகிறான் வந்து உட்காரலாம் அவங்க அம்மா கிட்ட என்ன ரொம்ப நேரமா எழுதிக்கிட்டு இருக்கேன் கேட்கிறான் அதுக்கு பாக்யா ஒரு சின்ன எங்கேஜ்மென்ட் ஆர்டர் இருக்கு அதுக்கு தேவையான லிப்ட் தான் நான் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொல்லுற அதுக்கு எழில் ஏ உதவியது தேவையான கேட்கிறான் அதெல்லாம் வேணான்னு பாக்கியா சொல்லுறா அடுத்து இங்கிலீஷ் கிளாஸ் ல நடந்த விஷயத்தை பாக்கியா பழனிச்சாமி சார் எதுவுமே தெரியாம அவ பேப்பர பாத்து எழுதின விஷயத்தை பற்றி சொல்லிக்கிட்டு எல்லாரும் பேசி சிரிச்சுக்கிட்டே இருக்காங்க 

 

அடுத்து கோபி எப்பவும் போல அவ பிரண்டு கிட்ட பார்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கான் அப்போ ராதிகாவை பற்றி கோபி அவன் பிரண்டு கிட்ட சும்மாவே என்ன மதிக்க மாட்டான் இப்போ என்னைய விட அதிகமா சம்பளம் சுத்தமா மதிக்கவே மாட்டான்னு சொல்லுறான் மொத ரெண்டு பேரும் ஈக்குவல் பண்ணி குடும்பத்தை பார்க்கலாம்னு சொன்னா ஆனா அதுக்கு அப்புறம் நானே ஃபுல்லா பார்த்துகிறேன் சொன்னேன் ஆனா இப்போ என்னை விட அதிகமா சம்பளம் வாங்குற என்னையே சுத்தமா மதிக்க மாட்டா

baakiyalashmi

baakiyalashmi

அதுக்கு அவனோட பிரண்டு நீ ராதிகா கிட்ட செலவுக்காக பணம் கேட்கலாம் என்று சொல்கிறார் அதற்கு கோபி நான் எப்படி அவர்கிட்ட கேட்க முடியும் அப்படின்னு சொல்லி ரொம்ப பொலம்புறாரு அடுத்து பாக்யாவோட மாமா அவங்க அத்தைக்கு ஃபோனே போகலேன்னு ரொம்ப சோகமா இருக்க அவளாச்சும் ரெண்டு வாரத்துக்கு சந்தோசமா இருக்கட்டும்னு சொல்லிட்டுஉள்ள போறாரு அடுத்து கோபி மறுபடியும் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றாரு அங்க அவங்க அத்தை கோபியை திட்டுறாங்க

 

அடுத்து பாத்தியா ஓட வீட்டுல எல்லாரும் உக்காந்து இனியா ரிசல்ட் காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க அப்போ எல்லாருமே இனியா நல்ல மார்க் வாங்கிடுவியான்னு கேட்கிறாங்க அதுக்கு இனியா ரொம்ப கான்ஃபிடன்ட்டா வாங்கிடுவேன்னு சொல்லுறா பாக்கியா சமையல் பண்றதுக்காக வெளியே போறாங்க அப்போ இனியா சீக்கிரமா வேலையை முடித்துவிட்டு வந்துருமான்னு சொல்லுறா அதுக்கு பாக்யா நான் வீட்டுக்கு வேகமாக வந்து விடுவேன் ரிசல்ட் போடுறப்ப உன் கூட தான் இருப்பேன் சொல்லுறா இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top