Television

இனியாவை சமாதானப்படுத்தும் பாக்கியலட்சுமி

bakkiyalakshmi

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா அடுத்து இனியா மேல கோவமா அங்க இருந்து கிளம்பி போயி ரூமுக்குள்ள கதவை க்ளோஸ் பண்ணிக்கிறான் அடுத்து எல்லோரும் சேர்ந்து கதவை தட்டுறாங்க இனியா கதவை திறந்து அப்போ இனிய நான் கதவை திறக்கவே மாட்டேன் நீங்க கிளம்புங்க ன்னு சொல்லுறா

 

அப்போ பாக்கியா அங்க பெரிய ப்ராப்ளம் அதனால தான் என்னால வர முடியலன்னு சொல்லுதா நீ கதவை திற நான் சொல்லுறேன்னு சொல்லுறா எல்லோரும் சேர்ந்து சொல்லுறப்போ இனியா கதவை திறக்கிறா அப்போ அவங்களோட அம்மா சாரி இனியா நான் வராததுக்கு வேற ஒரு பிரச்சனை அப்படின்னு சொல்லுற இனியா அப்போ பாக்கியா கிட்ட நீ தானா அம்மா என் கூட இருந்திருக்கணும் நான் படிக்கிறப்போ கஷ்டமா இருக்கப்போ சந்தோசமா இருக்கப்போ எல்லா நேரத்திலேயே என் கூட இருந்த ஆனா இப்ப இல்லைன்னு சொல்லுற அப்பதான் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு அதனால தான் நான் கோவமா இருக்கேன்னு சொல்லுறா

 

இதைக் கேட்டு பாக்கியா அங்கு நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லுற இனியாவும் சமாதானம் ஆகிட்டா அப்போ பாக்யா கிட்ட நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் தான் வர முடிஞ்சது சாரிமா அப்படின்னு சொல்லுற அப்போ கோபி ராதிகாவோட வீட்டுக்கு வந்து அவங்க அம்மா கிட்ட இனியாவ பத்தி சொல்லுறான் அடுத்து பாக்யாவை பத்தி தப்பு தப்பா பேசிகிட்டு இருக்கான் அவளுக்கு பிள்ளைகள் மேல அக்கறையே இல்லைன்னு சொல்லுறான் அடுத்து ராதிகா இனியா கூட இன்னைக்கு ஃபுல்லா இருந்தத பத்தி சொல்லுற

 

bakkiyalakshmi

bakkiyalakshmi

அடுத்து அமிர்தா நாம இனியாவுக்கு ஏதாவது கிப்ட் கொடுக்கணும்னு சொல்றா அப்போ எழில் கிட்ட நமக்குன்னு ஒரு குழந்தை வேணும்னு சொல்லுற அப்போ ஏழில் நிலா இருக்கா அது போதும் சொல்லுகிறான் இன்னும் ஒரு வருஷத்துக்கு இத பத்தி நாம பேச வேணான்னு சொல்லுறான் 

 

அடுத்து எழில் இன்னும் ஒரு வருஷத்துக்கு அப்புறம் இதைப்பற்றி பேசுவோம் அப்பவும் இதே மாதிரி இன்னும் நமக்கு இருந்துச்சுன்னா அப்போ குழந்தையை பற்றி பேசுவோம் ஒன்னு சொல்லுறான் அடுத்து இனியா பாக்யா இரண்டு பேரும் ரூம்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க அப்போ பாக்யா இனியாவ கொஞ்சிக்கிட்டு இருக்காஅப்போ பாக்கியா இனியாவ நீ சாதிச்சிட்ட இனியா அப்படின்னு சொல்லுற இனியா அவங்க அம்மா கிட்ட என்னோட பிரண்ட் அவங்க அம்மா எல்லோரும் எனக்கு கால் பண்ணி வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டே இருக்காங்கன்னு சொல்லுற இதைக் கேட்டு பாக்கியா உனக்கு என்ன படிக்க ஆசையா இருக்குன்னு சொல்லு கேட்கிறான்

 

அதுக்கு இனியா நான் ஒரு மீடியா பர்சனா ஆகணும் அதுக்காக நான் படிக்க போறேன்னு சொல்லுறா நீ என்ன வேணும்னாலும் படி  நான் உன்ன படிக்க வைக்கிறேன் பாக்கியா கிட்ட இனியா கிட்ட சொல்லுடாஅப்போ பாக்கியா நீ என்ன படிக்க ஆசைப்படுகிறாயோ அதை படி உன்னை நான் என்ன ஆகணும்னு ஆசைப்பட்டாலும் அதை உன் மேல திணிக்க மாட்டேன் நீ என்னை விட அதிகமான உயரத்துக்கு போகணும் அதுக்கு நான் உன் கூட இருப்பேன்னு சொல்லுறேன் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top