Television

ஐஸ்வர்யாவை பார்க்கும் சூர்யா அடுத்து நடக்க இருப்பது என்ன

aaha kalyanam

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும்ஆஹா கல்யாணம் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா ஐஸ்வர்யா கூட போட்டோவ எல்லாத்தையும் அவங்க அப்பா எரிச்சிட்டு வீட்டுக்குள்ள போறாங்க இதை பார்த்து ஐஸ்வர்யா வெளிய நின்னு இன்னைக்கு அம்மா கிட்ட கண்டிப்பா பேசியே ஆகணும்னு முடிவு எடுத்ததா எல்லோரும் தூங்குனதுக்கு அப்புறம் ஐஸ்வர்யா வீட்டுக்குள்ள வாரா

 

அப்போ சூர்யா ரூம்ல படுத்துகிட்டு இருக்கான் திடீர்னு எந்திரிச்சு எதுக்காக நாம வந்த உடனே தெரியாமல் தூங்கிக்கொண்டே இருக்கும் என்று வெளிய வராசூர்யா ரூம விட்டு வெளியே நடந்து வந்துவிட்டேன் அப்போ யாரோ வீட்டுக்குள்ள வர்ற மாதிரி இருக்குன்னு பாக்குறான் அவங்கள நோக்கி நடந்து போறான் ஐஸ்வர்யாவோட அம்மா அப்பா ரெண்டு பேரும் ஹால்ல தூங்கிகிட்டு இருக்காங்க ஐஸ்வர்யா உள்ள வரா சூரியா ஐஸ்வர்யா மேல மோதிர சூர்யா ஐஸ்வர்யா ரெண்டு பேரும் பார்த்துக்கிறாங்க சூர்யா ஐஸ்வர்யாவ ரொம்ப கோவமா பாக்குறான் நீ எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுவேன்னு ஐஸ்வர்யா கிட்ட கத்துறான்

 

அப்போ அந்த இடத்திற்கு மகா வரா வந்து ஐஸ்வர்யாவை ஏன் அக்கா இப்படி எல்லாம் பண்ண எதுக்காக எங்களை விட்டுட்டு போனோம் யாரு கூட போன இப்ப எப்படி வந்தேன்னு ஐஸ்வர்யா கிட்ட கேட்கிறான் இதை பார்த்துட்டு சூர்யா ரெண்டு பேரும் எதுக்காக இப்படி நடிக்கிறீங்கன்னு கேட்கிறான் அப்போ ஐஸ்வர்யா கிட்ட நீ எதுக்காக இப்படி எல்லாம் பண்ணினேன்னு திரும்பவும் கேட்கலாம் அதுக்கு ஐஸ்வர்யா நான் எதுவுமே பண்ணல இது எல்லாத்தையுமே பிளான் பண்ணி பண்ணது மகா தான் அப்படின்னு சொல்லுற இதைக் கேட்டு மகா ஷாக் ஆகுற

 

aaha kalyanam

aaha kalyanam

ஐஸ்வர்யா மஹாவை பற்றி தப்பு தப்பா சூர்யா கிட்ட சொல்லுற இதைக் கேட்டுகிட்டு இருந்த மகா போதும் அக்கா இனிமே நீ என்ன பத்தி தப்பா சொன்னேனா நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லுற அப்போ சூர்யா எனக்கு ஒன்னு மட்டும் சொல்லு நான் கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு கால் பண்ணி என்ன புடிச்சிருக்கா ன்னு கேட்டேன் அப்போ நீ புடிச்சிருக்குன்னு எதுக்கு சொன்னேன்னு கேட்கிறான் அப்போ ஐஸ்வர்யா அது நான் சொல்லவே கிடையாதுன்னு சொல்லு அப்போ அதை யார் சொன்னாலும் சூர்யா கேட்கலாம் அதுக்கு மகா கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது  நான் தான் அவ போனை எடுத்து சொன்னேன் சூர்யா கிட்ட சொல்லுறா

 

இவங்க பேசிக்கிட்டு இருக்கிற சவுண்ட் கேட்டு மஹாவோட அம்மா அவங்க அப்பாவ எழுப்புறா சூர்யா போதும் நிறுத்துங்கள் நீங்க ரெண்டு பேரும் நடிக்கிறதை என்னால பார்க்க முடியல மகாவை பார்த்து நீ என்கிட்ட இருக்க பணத்துக்கு ஆசைப்பட்டு தான் என்ன கல்யாணம் பண்ணி இருக்க அப்படின்னு சொல்லுறான் நீ பண்ணு தப்புக்கு நீ தண்டனையை அனுபவித்து தான் ஆகணும் நீ வாழ வெட்டியா உங்க வீட்ல உங்க அம்மா அப்பா கூட இரு அதுதான் நான் உனக்கு குடுக்குற தண்டனையும் சொல்லுறான் சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பி போய்டுறான் மகா நீ தேவையில்லாம யார் பேச்சையோ கேட்டு ஆடுறேன்னு ஐஸ்வர்யா சொல்றா அது யாருன்னு கேக்குறா 

 

நீ தேவையில்லாம பண்ணினதுக்கு நான் பலிகாடா ஆனது இல்லாம இப்போ தண்டனையும் நானே அனுபவிக்கனும்னு கேட்கிறான் அப்பா அம்மா கூட இருந்தா அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு சொல்லுறா அப்போ அங்க ஐஸ்வர்யாவோட அம்மா வராங்க வந்து ஐஸ்வர்யாவை பாக்குறாங்க இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top