Television

ஐஸ்வர்யாவை மிரட்டும் கோடீஸ்வரி

aaha kalyanam

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் ஆஹா கல்யாணம் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா ஐஸ்வர்யா கௌதம் எதுக்காக அவளை அங்கே இருந்து ஓடிப்போக சொன்னார் என்று யோசித்து கொண்டு இருக்கா சரின்னு சொல்லி கௌதம் கால் பண்ணுறா

அப்போ கௌதம் நான் உனக்கு இப்பதான் கால் பண்ணனும்னு சொல்லி போனை எடுத்தேன் நீயே கால் பண்ணிட்டு என்ன கௌதம் ஐஸ்வர்யா கிட்ட சொல்லுறான் என்ன எதுக்காக அங்க இருந்து ஓடி வர சொன்னீங்க அப்படின்னு கௌதம் கிட்ட கேக்குறான் என்ன இந்த வீட்ல எல்லாரும் ரொம்ப அசிங்க படுத்துறாங்க அப்படின்னு சொல்லுறா நம்ம ரெண்டு பேர கல்யாணத்தை சிறப்பா நடக்கணும்னு தான் நான் அப்படி பண்ணுனேன் அது சூர்யாவுக்கு தெரியக்கூடாது அதனாலதான் அப்படி பண்ணேன்னு சொல்லுறான்

அப்போ ஐஸ்வர்யா வேகமா ஏற்பாடு பண்ணுங்க அப்படின்னு சொல்லுறா அப்போ கௌதம் கண்டிப்பாக அப்படின்னு சொல்லிட்டு உன்ன தான் நான் இந்த பிளானுக்கு துரும்பு சீட்டா வச்சிருக்கேன் மகாநாலதான் நீ ஓடி போனேனோ கல்யாணம் நின்னுச்சுன்னு இந்த வீட்ல இருக்காங்களா நம்ப வச்சு மகாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புவேன் அடுத்து உன்னையும் கழட்டி விட்டுருவேன் அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு இருக்கான் ஐஸ்வர்யா  கௌதம் கிட்ட நாளைக்கு நாம கண்டிப்பா மீட் பண்ணியே ஆகணும் கல்யாணத்த பத்தி உங்ககிட்ட பேசிய ஆகணும்னு சொல்லுறா கௌதமம் சரி நான் உன்கிட்ட அப்புறம் சொல்லுறேன்னு சொல்லி போன கட் பண்ணுறான்

அடுத்து சூர்யா மக இரண்டு பேரும் ரூம்ல தூங்கிகிட்டு இருக்காங்க அப்போ சூர்யா மறுபடியும் குறட்டை விடுறான் அதனால மக ரொம்பவும் கஷ்டப்படுற தூங்க முடியாம இதை எப்படியாவது அவர்கிட்ட நிரூபிக்கணும்னு சொல்லி வீடியோ எடுக்க அவனோட போனை எடுக்குற அதுல லாக் போட்டு இருக்கான் அதை எப்படி எடுக்கிறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கா

aaha kalyanam

aaha kalyanam

அப்போ அவனோட ஃபிங்கர் பிரிண்ட் போன்ல வைக்கிறதா போன் ஆன் ஆகுது அதுல வீடியோ எடுக்குறான் எடுத்துட்டு திரும்பவும் தூங்க ஆரம்பிக்கிறான் அடுத்து மகா வீட்ல வேலை பார்த்துகிட்டு இருக்கா சூர்யா மகா கிட்ட வந்து இப்படி வீட்ல வேலை பார்க்கிற அதனால மட்டும் நீ இங்க இருந்தத முடியாது உன் மேல தப்பு இல்லைன்னு நிரூபிச்சா மட்டும் தான் நீ இங்க இருக்க முடியும் என்று சொல்கிறான்

ராஜலட்சுமி ரூம்ல உடம்புக்கு முடியலன்னு சொல்லி படுத்து இருக்கா அப்போ அவளோட ஹஸ்பண்ட் உடம்ப பாத்துக்கணும்னு சொல்லி அங்க இருந்து கிளம்பி போறான் ஐஸ்வர்யா கௌதம பாக்குறதுக்காக மேக்கப் போட்டுக்கிட்டு இருக்கா அப்போ அவளோட அம்மா அங்க வர அப்போ ஐஸ்வர்யா அவங்க அம்மா கிட்ட எனக்காக கூட வை எடுத்துட்டு வந்து இருக்கேன்னு கேக்குறா எனக்கு தெரியும் என்ன தான் உனக்கு ரொம்ப புடிக்கும் அப்படின்னு சொல்லுற கோடீஸ்வரி அவ கூட இருந்தா பழைய ஞாபகங்களை நினைச்சு பாக்குறா அடுத்து ஆனா அதெல்லாம் இப்ப மாறிடுச்சுன்னு சொல்லுற

நான் ஒன்னும் ஆசைப்பட்டு இந்த புடவையை உனக்கு கொண்டு வரல உன்ன பொண்ணு பார்க்க வராங்க அதனாலதான் கொண்டு வந்தேன்னு கோடீஸ்வரி ஐஸ்வர்யா கிட்ட சொல்லுற அடுத்து மகா விஜய் கிட்ட வந்து எனக்கு உன் போனை கொடுக்கிறயான்னு கேட்கிறான் அதுக்கு விஜய்யும் சரின்னு சொல்லி கூட போறான் மகா யாருக்கும் கால் பண்ணுடா இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top