Television

கண்ணனிடம் குழந்தையை வாங்க மறுக்கும் மூர்த்தி

pandian store

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடந்ததுன்னா கதிர் முல்லை ரெண்டு பேரும் ரூம்ல உட்கார்ந்து பேசிகிட்டு இருக்காங்க அப்போ கதிர் நீ என்ன ஒரு மாதிரி உட்கார்ந்திருக்கிறேன் என்று கேட்கிறான் அதுக்கு முல்லை இல்லைங்க எனக்கு தலை வலிக்குது அப்படின்னு சொல்லுறா

 

 ஜனார்த்தன் வீட்டில் ஜனார்த்தனன் அவங்க மனைவி ரெண்டு பேரும் உக்காந்துகிட்டு இருக்காங்க அப்போ ஜீவா அங்க வரான் அவன் கிட்ட நீங்க ஓனர் ஆர்டர் போட்டா மட்டும் போதும் எதுக்காக நீங்களே போய் எல்லா வேலையும் பார்க்கிறீர்கள் என்று கேட்கிறார் அப்போ அங்க மீனா வர மீனாவோட அம்மா நானும் உங்க அப்பாவும் சொந்தக்காரரோட கல்யாணத்துக்கு போக போறோம் வர்றதுக்கு மூணு நாள் ஆகும்னு அவங்க அம்மா சொல்றாங்க அதுக்கு மீனா நீ அங்க போனா கயல யாரும் பாத்துக்குவா கேட்கிறார் திடீர்னு தனம் அப்பாக்கு டெலிவரி பேன் வந்துருச்சுன்னா நான் ஒரு ஆளா இங்கே என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார் அதனால நீ மட்டும் போக வேணாம் அப்பா மட்டும் போயிட்டு வரட்டும்னு சொல்லுறான்

 

அடுத்து ஜீவா இவ என்னானே தெரியல கொஞ்ச நாளா இப்படித்தான் பண்ணுறான்னு அவங்க அத்தை மாமா கிட்ட சொல்லுறான் சொல்லிட்டு உள்ள போயிறான் அடுத்து கண்ணன் ஐஸ்வர்யா இரண்டு பேரும் அவங்க குழந்தையை கொஞ்சிக்கிட்டு இருக்காங்க அப்போ மூர்த்தி அங்க வர்றான் கண்ணன் மூர்த்தி கிட்ட குழந்தையை கொடுக்க போறப்போ அதை வாங்காமல் போய்விடுகிறான் இதை நினைச்சு கண்ணன் ரொம்ப சோகமா இருக்கான் அப்போ மூர்த்தி திரும்ப வந்து குழந்தையை தூக்கிட்டு போறேன்

pandian store

pandian store

அடுத்து மூர்த்தி தனம் ரெண்டு பேரும் குழந்தையை வச்சு கொஞ்சிக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்காங்க அப்போ அவங்க தனத்துக்கு இரண்டாவது பொம்பள புள்ள தான் பிறக்கும் என்று சொல்கிறார் அதற்கு மூர்த்தி நம்ம பையன் தான் அப்புறம் இந்த மூணு பிள்ளைகளையும் பார்க்கணும்னு ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்காங்க இப்போ மூர்த்தி நீ கடைசி வரைக்கும் என் கூட இருந்தா போதும்னு உன்கிட்ட கேட்டு தனம் கொஞ்சம் சோகமா ஆகிட்டா

 

அடுத்து கண்ணன் வெளியே உட்கார்ந்து சோகமா இருக்கான் மூர்த்தி அண்ணன் பேச மாட்டேங்குது அப்போ கதிர் அங்க வரான் வந்து கண்ணன் கிட்ட எல்லாத்தையும் எடுத்துக் கொள்ளலாம் சொல்லிட்டு நம்ம காசு  கொடுக்கிறான் ஐஸ்வர்யா பாப்பாவுக்கு ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா இத வச்சு வாங்கி கொடுக்க சொல்லி அடுத்து முல்லை தனம் பொருட்களை எல்லாம் பேக் பண்ணிக்கிட்டு இருக்கா அப்போ தனம் முல்லை கிட்ட ஹாஸ்பிடலுக்கு போறத இன்னும் கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்க கூடாதா என்று கேட்கிறான் அதுக்கு முல்லை அதெல்லாம் எதுவும் முடியாதுன்னு சொல்லி எல்லாத்தையும் பேக் பண்ணலாம். ஏன் உள்ள இப்படி பேசுறேன்னு தனம் கேக்குறப்போ உங்ககிட்ட இப்படி பேசினா தான் வேலைக்கு ஆகும்னு சொல்லுற இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கப்போ முல்லையோட அம்மா அங்க வராங்க இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top