Television

கனவில் வந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லும் பொன்னி

pooni

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் பொன்னி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா பொன்னி உஷா ஓட வீட்டுக்காரருக்கு கால் பண்ணுறா அவரும் அங்க வராரு வந்து பொண்ணு கிட்ட என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு கேக்குறாரு

அப்போ பொன்னி உஷாவை மூன்று பேரு மயக்கம் அடைய வச்சு அவங்க கிட்ட இருந்து பணம் பறிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க அப்பதான் நான் போய் காப்பாற்றினேன் சொல்லுற இதைக் கேட்டு அவன் எவ்வளவோ தடவ நான் சொல்லி இருக்கேன் அவளை வீடியோ எடுக்க வேணாம் இனிமே வீடியோ எடுத்தா அவளை என்ன பண்ணுவேனே தெரியாது இனிமே அவளுக்கு சொல்லுற விதத்துல சொன்னாதான் புரியும் என்று கோபமா பேசிகிட்டு இருக்காரு அப்போ நர்ஸ் வந்து இந்த பாம புல் பண்ணிட்டாங்கன்னு சொல்லுற அவனும் அதை எழுதி கொடுக்கிறான் அப்போ டாக்டர் வந்து அவன்கிட்ட உங்க குடும்பத்துல எதுவும் பிரச்சனையான கேட்கறாங்க அதுக்கு அவர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று சொல்லுறான்

அதுக்கு அவங்க கூல்டிரிங்க்ஸ்ல மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்காங்க இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுத்திருந்தால் என்ன ஆயிருக்கும்னு யாருக்குமே தெரியாது அவங்களுக்கு பேர் என்ன சொல்லிட்டு அவங்க அங்க இருந்து கிளம்பி போறாங்க சரி அவள போய் பார்க்கலாம் என்று சொல்லி உஷா ஓட வீட்டுக்காரர் பொன்னி ஏன் கூப்பிடுவாரு அப்போ போன் நீ நான் உள்ள வரல நீங்க போய் பாருங்க அவங்கள காப்பாத்துனது நான்தானும் யாருக்கும் தெரிய வேணாலும் அவன் கிட்ட சொல்றா அப்போ உஷாவோட வீட்டுக்காரர் உள்ள போயி உஷா வா பாக்குறாரு அவ மயக்கத்தில் இருந்து எந்திருக்கிறான் நான் எப்படி இங்கே வந்தேன் என்று கேட்கிறார்

அதுக்கு அவன் கிட்ட நீ உண்மைய சொல்லு எங்க போன அப்படின்னு கேட்கிறான் அதுக்கு அவர் திரும்பவும் பொய்தான் சொல்லுற அப்போ அவன் இன்னும் கோபப்படுறான் நீ வீடியோ எடுக்க போனது எனக்கு தெரியும்னு சொல்லுறான் இனிமே வீடியோ எடுக்க போறேன்னு எங்கேயாவது போன உன்னை கொன்றுவேன் என்று சொல்லி மிரட்டுகிறான்

pooni

pooni

அவளும் சரி நான் இனிமே எதுவும் பண்ணலேன்னு சொல்லுற அப்போ உஷா எனக்கு என்ன ஆச்சு நான் எதுக்கு இங்க இருக்கேன்னு கேட்கிறேன் அப்போ அவன் உனக்கு மூளை மழுகி போச்சே அதனால ஆப்ரேஷன் பண்ணனும் டாக்டர் சொல்லி இருக்காங்கன்னு கிண்டலா சொல்லலாம் இதைக் கேட்டு அவ ரொம்ப பயப்படுகிறான் சரி என்று சொல்லி இரண்டு பேரும் அங்கே இருந்து கிளம்பி வீட்டுக்கு போறாங்க

அடுத்து வீட்ல எல்லாரும் உட்கார்ந்து பேசிகிட்டு இருக்காங்க அப்போ சண்முகமும் உஷாவும் அங்க வராங்க அவங்க ரெண்டு பேரையும் பார்த்து அவங்க சந்தேகப்படுகிறார்கள் என்ன ஆச்சு இப்படி சோகமா ரெண்டு பேரும் வர்றீங்கன்னு அதுக்கு அவன் அதெல்லாம் எதுவும் கிடையாது நான் ஒரு வேலையா வெளிய போனேன் அப்போ உஷாவுக்கு கால் பண்ணி ரெண்டு பேரும் ஒண்ணா வீட்டுக்கு வர்றேன்னு சொல்லுறான் வேற எதுவும் கிடையாதுன்னு சொல்லுறான் அப்போ சக்தி அவங்க ரெண்டு பேரும் டயர்டா இருக்காங்க அவங்கள எதுக்காக கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க உள்ள போங்கன்னு சக்தி சொல்லுறான் அடுத்து பொன்னி யோசிச்சுகிட்டு உக்காந்துகிட்டு இருக்கா அப்போ அவளோட மாமா அங்க வந்து சக்தி எதுவும் உன்னை ஏத்திட்டு நானா இப்படி உட்கார்ந்து இருக்கேன் என்று கேட்கிறார் அப்போ அவ கனவுல வந்ததையும் அந்த அம்மா சொன்னதையும் அவங்க மாமா கிட்ட சொல்லுறா அடுத்து அவங்க மாமா இது வேற யாருமில்லை நம்மளோட குலதெய்வம் அந்த பச்சையம்மாவா உன் கனவுல வந்து இருக்காங்க கூடிய சீக்கிரம் அங்க போயி சாமி கும்பிட்டு வரணும்னு சொல்லுறாரு இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top