Television

கருணாவை பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கும் அஞ்சலி

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா முத்தழகு ஓட பெரிய அத்தை முத்தழகு அவங்களோட பாரம்பரிய வீட்டை சுத்தம் பண்ணுறதுக்கான போயிருக்கா என்று சொல்கிறா

அதைக் கேட்டு பூமி அங்க கிளம்பி போறான் அடுத்து பேச்சி அவங்க ரெண்டு பேரையும் வாங்க உள்ள போய் பேசலாம்னு கூட்டிட்டு போறா அடுத்து பூமி முத்தழகு இருக்க இடத்துக்கு வர்றான் அங்க பொன்னி முத்தழகு ரெண்டு பேரும் கவலையா உட்கார்ந்திட்டு இருக்காங்க அவங்க பூமி வர்றத பாக்குறாங்க பூமி பார்த்ததும் அவங்க ரெண்டு பேரும் அங்கே இருந்து கிளம்ப முயற்சி செய்கிறார்கள் அப்போ  பூமி முத்தழகு கிட்ட நீங்க அந்த பழைய வீட்டில் இருந்துதான் வர்றீங்களா என்று கேட்கிறான் அவன் எதுவுமே பேசாம நிக்கிறா அப்போ அந்த வேலைக்காரன் வந்து போகலைன்னு சொல்லுறான்

அப்போ பூமி நீங்க அங்க போகலையா என்று கேட்கலாம் பொன்னி ஏன் அதுவும் உங்க வீடு தானே இவ போகக்கூடாது என்று கேட்கிறீர்களா அதற்கு பூமி அது ரொம்ப குப்பையா இருக்கு அப்படின்னுசொல்லுறான் அதுக்கு முத்தழகு எல்லா விஷயங்களையும் சொல்லணும்னு அவசியம் கிடையாது தெரிய வேண்டிய நேரத்துல எல்லாம் தெரியும்னு சொல்லுறான் அப்போ பூமி நீங்க குப்பையைத்தானே சொல்லுறீங்கன்னு கேட்கலாம் அப்போ பூமி அதை சுத்தம் பண்ண வேண்டியது என் கடமை சொல்லுறான் அப்போ முத்தழகு குப்பையில தான் ஒரு தன்னுடைய வாழ்க்கையை பற்றி விஷயங்கள் நிறைய இருக்கும் பூமி கிட்ட சொல்லுற 

muthazhagu

muthazhagu

அப்போ பொன்னி அது எல்லாமே உங்க குப்பை தான் எது வேணும் என்று நீங்கதான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லுற அப்போ பொன்னி பிறந்தநாள் விழாவிற்கு உனக்காக வரேன்னு சொல்லி அங்க இருந்து கிளம்பி போறா அப்போ பூமி முத்தழகு கிட்ட எதுக்காக உங்க பிரண்டு இப்படி பேசிட்டு போறாங்கன்னு கேட்கிறான் அப்போ பேச்சியோட எதிரிகள் முத்தழகு பத்தி பேசிக்கிட்டு இருக்காங்க திலகா முத்தழகு இரண்டாவது கல்யாணம் பண்ணுறதுக்காக சப் கலெக்டர் கருணா பார்த்து இருக்கான்னு அடுத்து அவன் அஞ்சலியோட அம்மாவுக்கு கால் பண்ணுறான்

அஞ்சலியோட அம்மா கிட்ட அந்த விஷயத்தை பேச்சியோட இதில் சொல்லுகிறார் இதைக் கேட்டு அஞ்சலி ஓட அம்மா அஞ்சலிக்கு கால் பண்ணுறாங்க அஞ்சலியோட அம்மா தயா சொன்னத அஞ்சலி கிட்ட சொல்லுற அப்போ அஞ்சலியோட அம்மா பிறந்தநாள் விழாவுக்கு கருணாவை இன்வைட் பண்ண சொல்லுறா அஞ்சலி சரின்னு சொல்லி கருணாவை பார்ப்பதற்காக தனியா நின்னுகிட்டு இருக்கா அவனும் அங்க வந்து அவங்க கிட்ட பேசுறான் கர்ணா கிட்ட முத்தழகு எங்க வீட்ல தனியா தான் இருக்காங்க அவளுக்கு ஒரு துணை வேண்டும் என்று சொல்லுறா

அஞ்சலி பிறந்தநாள் விழாவிற்கு முத்தழகு சார்பில் நீங்க கலந்துக்கணும்னு கருணா கிட்ட வர சொல்லுறா அப்போ கருணா முத்தழகுக்கு நான் வரது பிடிக்காது பொண்ணு தான் என்கிட்ட சொன்னா இப்போ நீங்க சொல்லுறீங்க இருந்தாலும் நான் அவங்க கிட்ட கேட்டுக்குறேன்னு சொல்லுறான் அப்போ அஞ்சலி நீங்க கிளம்பி வாங்க உங்களுக்காக அங்க முத்தழகு வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க அங்க வந்து நீங்க முத்தழகு கிட்ட பேசுங்க பழகுங்க அப்போ முத்தழகு உங்களை பற்றி என்ன நினைக்கிறாய் உங்களுக்கு தெரியும்னு கருணா கிட்ட சொல்லுறேன் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top