Television

காப்பியை பூமி சட்டையில் கொட்டும் அஞ்சலி

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடந்ததுன்னா அஞ்சலி முத்தழகு பூமிநாதன் மூணு பேரும் பேசிகிட்டு இருந்தப்ப அஞ்சலி முத்தழக நீங்க போயி சேலையா மாத்திடுவாங்க அப்படின்னு சொல்லுறா அதுக்கு முத்தழகு இப்ப போய் நான் சேலையை மாற்றினால் ரொம்ப லேட் ஆயிரும் வீட்ல எல்லாரும் என்ன நினைப்பாங்க அப்படின்னு அஞ்சலி கிட்ட சொல்லுற

 

அடுத்து பூமிநாதன் அஞ்சலி நீ ரொம்ப மனசு கஷ்டத்தில் இருப்பேன்னு தான் நான் உன்கிட்ட சைலண்டா பேசுகிறேன் ஆனால் நீ அதை ரொம்ப அட்வான்டேட்டா எடுத்துக்குற அப்படின்னு சொல்லுறான் அஞ்சலி அப்போ முத்தழகு கிட்ட நீங்க கையில வச்சிருந்தது காபியானு கேட்கிறதா ஆமா அவங்க சாப்பிடல அதுக்காகத்தான் அவங்களுக்கு நான் காபி கொண்டு வந்தேன்னு முத்தழகு சொல்லுறா அஞ்சலி அதை குடுங்கன்னு சொல்லி வாங்கி காப்பிய பூமிநாதனுடைய சட்டையில ஊத்தி டா அடுத்து பூமிநாதன் நீ நான் இதை சொல்லுறப்பயே செஞ்சா உனக்கு நான் வேற காட்ட எடுத்து கொண்டு இருப்பேன் எப்படியோ சட்டையை மாத்திட்டு கீழ வாங்கணும்னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டா

muthazhagu

muthazhagu

 

அடுத்து கோயில்ல பேச்சியம்மா ஓட எதிரி ஆட்கள் வந்து பூசாரி கிட்ட சாமி ஆடக்கூடாது சாமி ஆடுற மாதிரி நடிச்சா போதுன்னு சொல்லச் சொல்லுறான் அப்போ அங்க பேச்சியம்மா ஓட கூட குடும்பத்துல இருக்க எல்லாருமே கோயிலுக்கு உள்ள வராங்க அவங்கள மூணு தடவை கோயில போய் கூட்டிட்டு வர சொல்லுறாரு பூசாரியோட ஆளு அதுக்கு பேச்சியம்மா பூசாரி நான் வரதா சொன்னா எல்லாமே ரெடியா வச்சிருப்பாரு ஆனா ஏன் இப்போ இப்படி சொல்லுகிறார்கள் என்று கேட்கிறார் 

 

அடுத்து எல்லாருமே தெரியலன்னு சொல்லிட்டு கோவிலை சுத்துறதுக்காக கிளம்பி போற ஸ்வேதா கன்சிவா இருக்கறதுனால பூஜையில் உட்கார கூடாதுன்னு சொல்லுறாரு அப்போ ஸ்வேதா நடக்க முடியவில்லை சொல்லுறப்ப அமுதன் அவளை தூக்கிட்டு போகல சுத்திகிட்டு வர எல்லோரும் சாமி கும்பிட்டு கிட்டு இருக்காங்க அப்போ பூசாரி வாராரு அவரு வரவு பேச்சியம்மா பத்திரிக்கையை எடுத்து பூசாரி கையில் புடுங்குறாங்க அதை வாங்கி சாமிகிட்ட வைக்குறாங்க அடுத்து எங்களோட மணி விழால பூமியாகவே அவ பொண்டாட்டி கூட சேர்ந்து சந்தோசமாக வாழனும் அதுக்காக தான் இந்த விழாவில் நடக்கப்போறோம் சொல்லுறாங்க

 

அடுத்து பூசாரி சாமியாட ஆரம்பிக்கிறாரு அடுத்து பூசாரி சாமி ஆடிக்கிட்டே மணி விழா நல்லபடியா நடக்கும்னு சொல்லுறாரு ஸ்வேதா ஓட பிரசவத்தில் மட்டும் ஒரு பெரிய கண்டம் இருக்குனு சொல்லுறாரு இதை கேட்டு வீட்ல இருக்க எல்லாருமே ரொம்ப சோகமாகறாங்க அடுத்து பூசாரி பூமிநாதன் யார் கூட வாழ போறேன்னு அந்த சாமி சொல்லுவான் அப்படின்னு சொல்லி சொல்லுறாரு இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top