Television

குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து கஷ்டப்படும் தனம்

pandian store

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடந்ததுன்னா கஸ்தூரி ஐஸ்வர்யா இரண்டு பேரும் ஒக்காந்து பேசிகிட்டு இருக்காங்க அப்போ கஸ்தூரி ஐஸ்வர்யா கிட்ட எல்லாரும் கிளம்பி போனதும் வீடு வெறுத்தோன்னு கிடக்குன்னு சொல்லுறாங்க பேசுறதுக்கு கூட ஆளு இல்ல 

அப்போ தனம் மகன் அழுகிறான் அவன போய் பார்க்க போறேன்னு கிளம்பி போறா அப்போ ஐஸ்வர்யா கண்ணன் கிட்ட ஒரு சித்தி மாதிரியா பேசுறாங்கன்னு சொல்லு இதைக் கேட்டு திரும்பி வந்து ஐஸ்வர்யாவை திட்டிட்டு திரும்பவும் போறாங்க கண்ணன் எனக்கு எப்படியாவது திரும்பவும் வேலை கிடைக்கணும் அவங்க எல்லாரும் வர்றதுக்குள்ள நான் வேலைக்கு போய் ஆகணும்னு சொல்லுறான் நான் அந்த மேடத்தை லேசான நினைச்சுட்டேன் ஆனா பிளான் பண்ணி என்ன வேலையை விட்டு தூக்கிட்டாங்க அப்படின்னு சொல்லுறான் இப்போ என் மகளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்கணும்னா கூட காசு அண்ணன் கிட்ட தான் கேட்க வேண்டியதாயிருக்கு அப்படின்னு சொல்லலாம் 

அடுத்து மீனா முல்லை தனம் மூணு பேரும் ஹாஸ்பிடலுக்கு வந்து இறங்குறாங்க அப்போ மீனா இருங்க நான் போய் கேட்டுட்டு வரேன்னு சொல்லி கேட்டுட்டு வரலாம் அப்ப ஒரு தனம் என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் சொல்லுற அப்போ மீனா ஒரு சிஸ்டர் கூட வர அந்த சிஸ்டர் அவங்களுக்கு உரிய ரூமை போய் காமிக்கிறாங்க அங்க மூணு பேரும் ஒக்காந்து பேசிகிட்டு இருக்காங்க

pandian store

pandian store

இந்த ஆப்ரேஷனுக்கு அப்புறம் நான் உங்களை பார்ப்பேன் நானு தானா கேட்கிறார் அடுத்து மீனா டிரஸ் எடுக்குறத பத்தி பேசுறா அப்போ அண்ணன் தம்பி மூணு பேரும் ஒரே மாதிரி டிரஸ் போட்டு இருப்பாங்க அதை பார்த்து சந்தோஷப்பட்டு உட்காருங்க அப்படின்னு சொல்லுறாங்க

அடுத்து வீட்ல ஐஸ்வர்யா காதிர் மூர்த்தி கண்ணன் கஸ்தூரி எல்லாரும் உக்காந்து பேசிகிட்டு இருக்காங்க அவங்க திருச்சிக்கு போனதும் கால் பண்ணவில்லையா என்று மூர்த்தி கேட்கிறார் அப்போ மூர்த்தி குழந்தைங்க எல்லாம் எங்கே என்று கேட்கிறார் அதற்கு ஐஸ்வர்யா அவங்க தூங்கிட்டாங்கன்னு சொல்லுறா வீட்ல யாருமே இல்லாதது ஒரு மாதிரி இருக்குன்னு மூர்த்தி சொல்கிறார் அப்போ கஸ்தூரி ஏ மூர்த்தி தனம் இல்லாம உன்னால இருக்க முடியலையா என்று கேட்கிறார் அடுத்து கதிரும் முல்லை இல்லாம இருக்க முடியலன்னு சொல்லுறான் அடுத்து தனம் ஆபரேஷனுக்காக ரெடியாகி உக்காந்துகிட்டு இருக்கா அப்போ மீனா முல்லை கிட்ட தனம் எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என் பிள்ளைகளை நீங்க தான் பாத்துக்கணும்னு சொல்லுற

அடுத்து வீட்டுக்கு கால் பண்ணி மூர்த்தி கிட்ட பேசறா மூர்த்தி கிட்ட தனம் வேல வேலைக்கு சாப்பிடுங்க பிள்ளைகளை பார்த்துக்கோங்க அப்படின்னு சொல்லுறா கிட்ட கதிர் இருந்தா போன கொடுக்க சொல்லுற தனம் கதிர் கிட்ட நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட இந்த குடும்பத்துக்காக நீ நல்லா இருக்கணும் அண்ணனையும் நல்லா பார்த்துக்கொண்டு சொல்கிறான் அடுத்து கண்ணன் கிட்ட பேசுறா நீ இனிமேவா அது நல்லா இருக்கணும் அண்ணனுங்க சொல்லுறத கேட்கணும்னு கண்ணன் கிட்ட சொல்லுற சொல்லிக்கிட்டே இருக்கும் பொழுது அழுகுறா அப்போ மீனா முல்லை ரெண்டு பேரும் அவகிட்ட இருந்து போன வாங்கிறாங்க இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top