Television

கௌதமை பார்ப்பதற்கு கிளம்பு ஐஸ்வர்யா

aaha kalyanam

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆஹா கல்யாணம் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னு ஐஸ்வர்யா கௌதமுக்கு கால் பண்ணி அவங்க வீட்ல நடந்ததை சொல்லுற நான் உன்னை மீட் பண்ணனும்னு சொல்லுற அதுக்கு கௌதம் சரி எங்க மீட் பண்ணலாம்னு கேக்குற அப்போ அவங்க வீட்டு பக்கத்துல இருக்க காபி ஷாப்க்கு வர சொல்லுறா அவனும் சரின்னு சொல்லுறான்

 

இவங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கத பிரபா கேட்டுக்கிட்டு இருந்தா அவர் இவங்க ரெண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்து சூர்யா மாமா கிட்ட கொடுக்கணும்னு பிளான் பண்ணுற அடுத்து சூர்யாவோட வீட்டுல சூர்யா மகா ரெண்டு பேத்துக்கும் பரிகார பூஜை நடக்குது அப்போ ஐயர் பூஜ பண்ணிக்கிட்டு இருக்காரு பிரபா விஜய்க்கு கால் பண்ணி சூர்யாவை கூட்டிட்டு வர சொல்லுற அப்போ விஜய் சூர்யாவை கூப்பிடுறதுக்காக வரான் அங்க பூஜை நடந்துக்கிட்டு இருக்கு அப்போ விஜய் நான் இதை மறந்தே போயிட்டேன் அண்ணா இன்னைக்கு ஃபுல்லா வீட்டை விட்டு வெளியே வர முடியாதுல்ல அப்புறம் எப்படி நான் அங்க கூட்டிட்டு போறது அப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருக்கான்

 

அடுத்து ஐயர் பூஜை எல்லாம் முடிச்சிட்டு சூர்யா கிட்ட பூஜையெல்லாம் முடிஞ்சது நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு பேசவே கூடாது என்று சொல்லுறாரு அதுக்கு சூர்யா சைகையில் சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள் அதற்கு அய்யர் நான் சாப்பிட்டேன் கிண்டலா சொல்லுறாரு சூர்யாவோட அம்மா சூர்யாவுக்கு பசிக்குது சாப்பிடலாமா என்று கேட்கிறார் அதுக்கு ஐயர் அதெல்லாம் சாப்பிடலாம்னு சொல்லுறப்போ சூர்யாவை கூட்டிக்கிட்டு அவங்க அம்மா போறாங்க அப்போ மஹாவும் பின்னாடியே வர்ற சூர்யாவோட அம்மா நீ எதுக்காக கூட வர்றேன்னு கேக்குறப்போ முடிச்சு போட்டு இருந்த வேலையை தூக்கி காமிக்கிற சரின்னு சொல்லி சூர்யாக்கு சாப்பாடு பரிமாறுறாங்க அப்போ அங்க காயத்ரி வந்து மகாவுக்கு சாப்பாடு பரிமாறுறா

aaha kalyanam

aaha kalyanam

அடுத்து ஐஸ்வர்யா கௌதமராக ரெடியாகி வருகிறான் அப்போ அவங்க அம்மா எங்க போறேன்னு கேக்குறாங்க வீட்டிலேயே இருக்க ரொம்ப போர் அடிக்குது அதான் வெளியே போறேன்னு சொல்லுற அதெல்லாம் நீ போகக்கூடாது என்று அவங்க அம்மா சொல்றாங்க அப்போ அவங்க பிரபா வர ஐஸ்வர்யா அவங்க அம்மா கிட்ட நீங்க சொல்லுற ஆள தானா கல்யாணம் பண்ணனும்னு அழுதுகிட்டே கேட்கிறார் அடுத்து பிரபா இவள வெளிய கூட்டிட்டு போகணும் அப்பதான் நம்ம பிளான் பண்ண மாதிரி நடக்கும்னு அவங்க அம்மா கிட்ட நானும் அவ கூட போறேன்னு சொல்லுறா அதுக்கு அவங்க அம்மா சரின்னு சொல்லி ஐஸ்வர்யா பிரபா ரெண்டு பேரும் கிளம்பி போறாங்க

 

அடுத்து சூர்யாவின் மகா இரண்டு பேரும் ஒண்ணாவே இருக்காங்க சூர்யா எங்க எங்க போறானோ பின்னாடியே போறா இதை பார்த்து சூர்யா கொஞ்சம் டென்ஷன் ஆகிறான் சூர்யா லேப்டாப்பை எடுத்து வேலை பார்க்கிறதுக்காக உட்காரலாம் அப்போ மகா டிவியை போட சொல்லுறா அதுக்கு சூர்யா நீயே போய் ஓட்டு போடு சொல்லுறான் மகா வேகமா எந்திரிக்கிறப்போ சூர்யாவும் கூடயே எந்திருக்கிறான் இதை பார்த்து இன்னுமும் சந்தோஷப்படுற ஐஸ்வர்யா பிரபா ரெண்டு பேரும் ஆட்டோல போய்கிட்டு இருக்காங்க அப்போ ஐஸ்வர்யா இவவே வேற கூட இருக்கா நாம எப்படி கௌதம மீட் பண்ணுறதுன்னு யோசிச்சுகிட்டே இருக்கா அப்போ பிரபாக்கு கால் வருது பிரபா என் பிரண்ட பாக்க போறேன்னு சொல்லி ஐஸ்வர்யா கிட்ட சொல்லுற அதுக்கு ஐஸ்வர்யாவும் சரின்னு சொல்லுறா அடுத்து சூர்யாவோட வீட்டுல சூர்யாக்கு பாத்ரூம் வருது இதை எப்படி எல்லார்கிட்டயும் சொல்ல முடியாது சூர்யா யோசிச்சுக்கிட்டே மகா கிட்ட சொல்லுறான் மகா நாளா வரமாட்டேன்னு சொல்லுற இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top