Television

கௌதம் ஐஸ்வர்யா இருவரையும் ஒன்றாக பார்க்கும் பிரபா விஜய்

aaha kalyanam

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆஹா கல்யாணம் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா சூர்யா ஒரு மாதிரி ஒக்காந்துகிட்டு இருக்கான் அப்போ அவனோட மாமா என்னன்னு கேக்குறாங்க அதுக்கு சூர்யா பாத்ரூம் வருதுன்னு சொல்லுறான் அதுக்கு அவன் இதெல்லாம் அடக்கவே கூடாது உடனே போயிட்டு வந்துடனும் சொல்லி ரெண்டு பேரையும் சூர்யா பாத்ரூமுக்குள்ள போறான்

அடுத்து மகா உங்களோட வேல முடிஞ்சிடுச்சு இல்ல இப்போ எனக்கு வேலை இருக்கு கூட வாங்கன்னு சொல்லி சூர்யாவா கூட்டிட்டு போறா அடுத்து பிரபா ஐஸ்வர்யா இரண்டு பேரும் ஆட்டோல வந்துகிட்டு இருக்காங்க அப்போ ஐஸ்வர்யா ஒரு இடத்துல இறங்குகிறார் பிரபா வேலை இருக்குன்னு சொல்லி கிளம்பி போறா அடுத்து கொஞ்சம் தூரம் இறங்கி ஐஸ்வர்யாவை பாலோ பண்ணுறா அடுத்து மகா அவளோட ரூமுக்குள்ள போறான் அங்க போயி ரூம் கிளீன் பண்ணிக்கிட்டு இருக்கா அப்போ நிறைய தூசியா வருது இது சூர்யாவுக்கு ஒத்துக்கொள்ள இழப்பு வந்து அவள் கீழே உட்காரலாம் மகா கிட்ட அந்த மருந்தை எடுத்து கொடுக்கிறான் வாயில அடிக்க சொல்லி அப்பதான் மகா க்கு தெரியுது சூர்யாக்கு இழப்பு இருக்குன்னு இது தெரியாம நாம இப்படி பண்ணிட்டோம்னு கஷ்டப்படுறா

அடுத்து சூர்யாவுக்கு அந்த மருந்த குடுத்துட்டு ஆபீஸை எடுத்து கீழே சாரி என்று எழுதுறா உங்களுக்கு இந்த பிரச்சனை இருப்பது எனக்கு தெரியாது என்ன மன்னிச்சிடுங்கன்னு சொல்லி சாரி கேட்கிறான் சூர்யாவும் சரின்னு சொல்லுறான் அடுத்து ஐஸ்வர்யா பண்ணுறதை கண்டுபிடிக்கிறதுக்காக பிரபா விஜய் ரெண்டு பேரும் ஐஸ்வர்யா இருக்க இடத்துக்கு போறாங்க அடுத்து சூர்யா அவங்க அப்பா ரெண்டு பேரும் உட்கார்ந்து வேலை பார்த்துகிட்டு இருக்காங்க அப்போ சித்ரா ராஜலட்சுமி அவங்க ரூம்ல இருந்து வெளியே ஏத்தணும்னு பிளான் பண்ணி டிவியை போடுறா சவுண்டு அதிகமா வைக்கிறா அதனால அவங்க வேலை பார்க்கிறது ரொம்ப டிஸ்டர்ப் இருக்கு அவங்க ரெண்டு பேரும் எழுந்து சூர்யாவோட அப்பா ரூமுக்கு போறாங்க

aaha kalyanam

aaha kalyanam

அங்க ராஜலட்சுமி எதுக்காக இவளை ஏன் ரூமுக்கு கூட்டிட்டு வரீங்கன்னு கேட்கிறார் அதுக்கு சூர்யாவோட அப்பா இது உனக்கு மட்டும் ரூம் இல்ல எனக்கு ரூம் தான் அப்படின்னு சொல்லுறாரு அவங்க மூணு பேரும் உள்ள வந்ததும் ராஜலட்சுமி வெளியே போய்டுறா இதை பார்த்து சித்ரா சந்தோசப்படுறா அடுத்து அந்த காபி ஷாப்க்கு கௌதம் வர்றான் விஜய் எதுக்காக கௌதம் இங்க வர்றான்னு யோசிக்கிறான் அதுக்கு பிரபா இரு அவன் எங்க போறான்னு பார்ப்போம் என்று சொல்லுறா

அப்போ கௌதம் நேரா ஐஸ்வர்யா இருக்கா டேபிளுக்கு போறான் இதை பார்த்து இவங்க ரெண்டு பேருமே ஷாக் ஆகுறாங்க அடுத்து விஜய் வீடியோ எடுக்க ஆரம்பிக்கிறான் ஐஸ்வர்யா கௌதம் கிட்ட என்ன எங்க வீட்ல ஒரு அடிமை மாதிரி நடத்துறாங்க வெளியில கூட விட மாட்டேன்றாங்க நீங்க உங்க வீட்ல சீக்கிரமா சொல்லி கல்யாணம் பண்ணுற வழிய பாருங்க ன்னு சொல்லுறா இல்லையென்றால் நான் ஏதாவது பண்ண வேண்டியது இருக்கும் என்று கௌதம மிரட்டுறா அதுக்கு கௌதம் இப்ப வீட்ல இருக்கா சிச்சுவேஷன் வேற என்னாலயும் அங்க நிம்மதியா இருக்கவே முடியல நீ எங்க வீட்டுக்கு வர்றப்போ உன்ன எல்லாருமே மதிக்கணும் அப்படியே தங்க தட்டுல வச்சு தாங்கணும் அதற்கான ஏற்பாடுகள் தான் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு ஐஸ்வர்யா கிட்ட சொல்லுறான் நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு ஐஸ்வர்யா கிட்ட சொல்லுறான் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top