Television

சந்திரசேகர் மீது சந்தேகப்படும் ஜெயலட்சுமி மற்றும் குடும்பத்தினர்

pooni

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பொன்னி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா வீட்ல ஜெயா புக் படிச்சுக்கிட்டு இருக்காங்க அப்போ சங்கியோட மாமா உஷா வெண்ணிலா அவங்களோட அப்பா எல்லோரும் ஜெயாவ பார்ப்பதற்காக அங்க உட்கார்ந்து ஜெயா கிட்ட பேசுறாங்க அவங்க அண்ணன் அவகிட்ட கேக்குறாரு

 

அடுத்து அவங்க சொல்ல வந்த விஷயத்தை சொல்றாங்க சக்தி கழுத்துல போட்ட டாலர் உண்மையிலேயே சித்தர் கொடுத்தது தான் என்று ஜெயா கிட்ட அவங்க கேக்குறாங்க அதுக்கு அவர் ஆமா உங்க மாமாக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை ஆனால் அவர் சக்தியோட பேர சொல்லி சொன்னதுனால தான் அவரே வாங்கிட்டு வந்தாரு அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுற அப்போ உஷா என்னதான் சித்தரா இருந்தாலும் அவர் எப்படி ரெண்டு பவுனுக்கு தங்கத்தை கொடுத்தார் கேட்கிறார்

 

அதுக்கு ஜெயா அவங்க சித்தர் அவங்களுக்கு இதெல்லாம் கணக்கு வச்சுக்க மாட்டாங்கன்னு சொல்லுறா ஆனா இதுல எதுக்கு உங்களுக்கு இவ்வளவு பெரிய சந்தேகம் அப்படின்னு எல்லார்கிட்டயும் கேட்கிறார் அப்போ அவங்க எல்லோரும் இல்ல அந்த டாலரை பொன்னி தான் கொடுத்தா இதை எப்படி சக்திகளை போடுறதுன்னு தெரியாம கிட்ட கொடுத்து உங்களை போட சொன்னா பொன்னியும் மாமாவும் ரெண்டு பேரும் நின்னு பேசிகிட்டு இருந்தாங்க இதை பத்தி அப்படின்னு அவங்க எல்லாரும் ஜெயா கிட்ட சொல்லுறாங்க

pooni

pooni

எப்போது நிறுத்துங்க அது சித்தர் கொடுத்த டாலர் தான் அப்படின்னு உங்ககிட்ட சொல்லுற ஏனா அவரு என்கிட்ட பொய் சொல்ல மாட்டாரு அப்படின்னு அவங்க எல்லார்கிட்டயும் சொல்லுற அந்த டாலர் பொன்னி தான் கொடுத்தான்னு எனக்கு தெரிய வேண்டாம் அப்போ நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறான் அடுத்து சக்தியோட அப்பா பொண்ணிய கூப்பிட்டு அவரு செல்லுல ஒரு போட்டோ எடுக்கிறார்

 

பொன்னி கிளம்பி கோவிலுக்கு போறா அங்க சக்தி அந்த டாலரை மாற்றுவதற்காக சாமி கிட்ட நன்றி சொல்லிட்டு சாமி கும்பிட்டு இருக்கா அப்போ அங்க ப்ரீத்தி அவளோட அம்மா ரெண்டு பேரும் சாமி கும்பிடறதுக்காக கோயிலுக்கு வராங்க ரெண்டு பேரும் கோவிலை சுத்தி வந்துகிட்டு இருக்காங்க அப்போ அங்க சக்தியோட கல்யாணத்துக்கு வந்த ரெண்டு பேரு உக்காந்துகிட்டு இருக்காங்க பொன்னி அவங்களை பார்த்து பேசுறா ஆனா அவங்க யாருன்னே தெரியாத மாதிரி இருக்காங்க பொன்னி அவங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கிறார்

 

அடுத்து அவங்களும் ஆமா சரி என்று சொல்கிறார்கள் அப்போ பொன்னி அவங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூப்பிடறா இவங்க ரெண்டு பேரும் இப்படி பேசிக்கிட்டு இருக்க ப்ரீத்தி அவங்க அம்மா இரண்டு பேரும் பின்னாடி இருந்து பாக்குறாங்க அது யாருன்னு கேக்குறப்போ அவங்க தான் அன்னைக்கு கல்யாணத்துல சக்தி பேரில் எந்த சொத்து இல்லைன்னு பேசிகிட்டு இருந்தாங்க அதத்தான் நானும் உன் அப்பாவும் கேட்டுட்டு அன்னைக்கு அப்படி பேசணும்னு சொல்லுறா பொன்னி அலங்கார ரெண்டு பேரையும் கூப்பிடுறப்போ இல்ல நாங்க இன்னொரு நாள் வரணும் இப்போ எங்கள பார்த்த விஷயத்தை உங்க அத்தை மாமா கிட்ட சொல்லாதேன்னு அவங்க சொல்றாங்க சரினு சொல்லி பொன்னி கிளம்புறப்ப ப்ரீத்தி பொன்னிய கூப்பிடுற இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top