Television

சப் கலெக்டர் கருணாவை அடிக்கும் பூமி

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோடு இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பூமி அவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக வீட்ல எல்லா சைடும் டெக்கரேஷன் பண்ணிக்கிட்டு இருக்கான் அப்போ முத்தழகு அந்த சைடு வர்ரா அவள பாத்து சந்தோஷப்படுறான்

அப்போ அவன் கையில இருந்த அந்த மாலையை கீழே போட்டு விடுகிறான் அதை முத்தழகை எடுத்து தர சொல்லுகிறான் அவளும் எடுத்து கொடுக்கிறான் அப்போ அவன் அந்த மாலையை முத்தழகு மேல போடுறான் அவ அதை கீழே போட்டுட்டு அங்க இருந்து கிளம்பி போறா இதை பார்த்து பூமி ஒரு மாதிரி ஆகிறான் முத்தழகை நிக்க சொல்லுகிறான் ஏதாவது பிரச்சனைனா சொல்லுங்க பேசி தீர்த்துக்கலாம் என்று சொல்லலாம் அப்போ முத்தழகு ஏதாச்சும் இருக்கணும்னு நினைச்சு தான் நான் தொட்டதுக்கு எல்லாம் சந்தோசப்பட்டேன் இப்போ என் மனசு நிதானமாயிருக்கு அதனால தான் அமைதியா இருக்கேன்னு சொல்லுறா

அடுத்து பூமி ஏதாவது கேக்கணும்னு தோணுச்சு நான் கேட்டு இருங்க அப்படின்னு சொல்லுறான் அப்போ முத்தழகா தொடுகிறான் அப்போ அவ தள்ளி போய் நிக்கிறான் அதை பார்த்து பூமி ஆசிரியப்படலாம் எதுக்காக இப்போ இப்படி தள்ளி நிக்கறீங்கன்னு கேட்கிறான் அப்போ அங்க பொன்னி வர்ரா அப்போ முத்தழகு பொண்ணு கிட்ட நாம போயி வேலையை பார்ப்போம் என்று சொல்லி அங்க இருந்து கிளம்பி போறா வேலைக்காரன் அண்ணனை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் இரண்டு பேரும் சேர்ந்து பாருங்கள் என்று சொல்லி அங்க இருந்து கிளம்பி போறா

muthazhagu

muthazhagu

அடுத்து அஞ்சலி ஸ்வேதா கிட்ட முத்தழகை பெண் பார்க்க வந்த விஷயத்தை சொல்லுறா ஸ்வேதா அதை நம்பவே மாற்றா அஞ்சலியும் நானும் நம்பல ஆனா அவரை மீட் பண்ணி பேசினா போது தான் எனக்கு புரிந்தது என்று சொல்லுற இப்படி இவங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்காங்க அப்போ கருணா வாராரு அவர உள்ள கூட்டிட்டு போயி introduction பண்ணி வைக்கிறாங்க அப்போ அவருக்கு ஒரு கால் வருது வெளியே போய் பேச போறாரு நான் அவரை கூட்டிட்டு வரேன்னு சொல்லி அஞ்சலி வெளியே போறான் அடுத்து பூமியோட பிரண்ட்ஸ் எல்லாரும் பிறந்த நாள் விழாவுக்கு வருகிறார்கள்

அப்போ அந்த கலெக்டர் முத்தழகா பாக்குறாரு ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்காங்க அப்போ பூமி அத பாக்குறான் அஞ்சலி ஸ்வேதா ரெண்டு பேரும் பூமி கிட்ட வந்து முத்தழகு கவுன்சிலர் அவங்க சப் கலெக்டர் ரெண்டு பேரும் சரியான ஜோடி தான் பேசுறா இத பாத்து பூமி ஒரு மாதிரி பார்க்கிறான் அப்போ தருணம் கையில இருந்த பூவ முத்தழகு கிட்ட கொடுக்கிறேன் இதை பார்த்து பூமி கோபப்படுறான் அப்போ பூமி அவர்கிட்ட பேசணும்னு போறாரு அஞ்சலி அதை தடுக்கிறார் அவர் முத்தழகு கிட்ட பேச வந்து இருக்காரு நீ எதுக்காக நன்றி மாதிரி உள்ள போறேன்னு சொல்லுற இதை கேட்டு பூமி கோபப்படுறான்

அப்போ அஞ்சலியோட அம்மா அங்க வராங்க பூமி கிட்ட கருணாவை பார்க்க சொல்றாங்க அவன் அப்போ முத்தழகு வாங்கிட்டு வந்திருக்கான் அதை முத்தழகு கிட்ட குடுக்குறான் இதை பார்த்து ஸ்வேதா முத்தழகு கருணாவை விரும்புறாங்க அப்படின்னு சொல்லுறா அப்போ பூமி ஸ்வேதாவை திட்டுறான் அப்போ முத்தழகை கருணா பொண்ணு பாக்க வந்த விஷயத்தை பூமி கிட்ட சொல்லுறா இவங்க எல்லாரும் இப்படி முத்தழகு பத்தி தப்பா பேசிகிட்டு இருக்காங்க அப்போ முத்தழகு அங்க இருந்து கிளம்பும்போது அந்த கலெக்டருடைய கையில முத்தழகு புடவை சிக்கிறது இத பார்த்து பூமி ரொம்பவும் கோபமாகி கலெக்டர அடிச்சிடுறான் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top