Television

சாமியப்பன் சிவகாமி வீட்டிற்கு திரும்பவும் வரும் தயாளன்

kizhakku vasal

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் கிழக்கு வாசல் சீரியல் எபிசோடு இன்னைக்கு என்ன நடக்குதுன்னா ரேணுகாவை பார்க்கிறதுக்காக அர்ஜூன் ரோட்டில் நடந்து போற ரேணுகாவை மறைச்சு பேசுறான்

அப்போ ரேணுகா உனக்கு பொண்ணு பாத்து இருக்கலாம் கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள்னு சொல்லுறா அப்போ அர்ஜூன் எனக்கு இப்போ கல்யாணம் பண்ணுறதுல விருப்பம் இல்லை என்று சொல்கிறான் அதை ஏதேனுகாவும் திரும்ப அர்ஜுன் கிட்ட சொல்லுறா அப்போ அர்ஜுன் நீதான் என் மனசுக்குள்ள இருக்கேன்னு சொல்லுறான் ரேணுகா அதுக்கு உங்க அப்பா ஏன் அப்பாவை அசிங்கப்படுத்தினது போதும்னு சொல்லுற எனக்கு என் அம்மா என் மேல வச்சிருக்க நம்பிக்கை தான் முக்கியம் என்று சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறா அப்போ சண்முகம் அங்க வரான்

அடுத்து ரேணுகா சண்முகம் கூட கெளம்பி வீட்டுக்கு போற மாணிக்கம் வேல பாக்குற இடத்துல மாயாவ அடிச்சத பத்தியும் அவ பேசுனத பத்தியும் யோசிச்சுகிட்டு நிக்கிறான் அப்போ அங்க இருக்க சூப்பர்வைசர் வந்து மாணிக்கத்தை கேள்வி கேட்கிறார் அப்போ சூப்பர்வைசர் ஒழுங்கா வேலைய பாரு இல்லன்னா வேலையை விட்டு நிறுத்தி விடுவேன் என்று சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறாரு பார்வதி இதை பார்த்துக்கொண்டே இருக்கிறார் அவகிட்ட பேசணும்னு மாணிக்கம் பார்வதி கிட்ட வரான் பார்வதி பொண்டாட்டிய அடிக்கிறது வீரம் கிடையாதுன்னு சொல்லுறா அவர் ரேணுகாவை தப்பு தப்பா பேசினா அதனாலதான் அடிச்சேன்னு சொல்லுறான்

kizhakku vasal

kizhakku vasal

அடுத்து சிவகாமி கோவில்ல நடந்த விஷயங்கள பத்தி யோசிச்சிட்டு வரலாம் அப்போ பைக்ல வந்த ஒருத்தன் அவங்க மேல மோதிர்றான் அதனால அவ கீழ விழுந்துடுறா இதை பார்த்து அர்ஜுன் அவங்கள வந்து தூக்குறான் ஒன்னும் ஆகலான்னு கேட்கலாம் நீங்க நல்லா தானே இருக்கீங்க என்ன கேக்குறான் அதுக்கு சிவகாமி இல்ல நானே போய்க்கிறேன் வீட்டில் மறந்து இருக்கு போயி போட்டுக்குவேன்னு சொல்லுற அர்ஜுன் அவங்கள கார்ல ஏத்திட்டு போய் அவங்க வீட்ல விடுறாரு அடுத்து பார்வதியோட வீட்டுக்காரர் இன்னும் கொஞ்சம் போயிருந்தா எனக்கு தான் பணம் செலவாகி இருக்குன்னு மறுபடியும் பணத்தை பத்தி பேசுறான்

அப்போ சிவகாமி அர்ஜுன் கிட்ட அன்னைக்கு நமக்குள்ள எதுவும் இல்லை என்று சொன்னாலும் நீ தான் இன்னைக்கு என்ன கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு போய் இருக்காரு அப்படின்னு சொல்லுற அப்போ சண்முகம் அங்க வரான் வந்து கேட்கிறான் அடுத்து அர்ஜுன் அவங்க அப்பா பொண்ணு பாக்குறத பத்தி சொல்லுகிறான் அப்போ சாமியப்பன் நீ சிவகாமிய காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி ஆனா இனிமே உங்க அப்பா அம்மா இல்லாம கல்யாணத்தை பத்தி இங்க வந்து பேசாத அப்படின்னு சொல்லுறாரு தயாளனுக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவான் நீங்க இருந்து சிவகாமி சொல்லுறாங்க

அடுத்து தயாளன் அந்த பெயரா போறப்போ அர்ஜுன் காரை பார்த்து நிறுத்தி அவங்க வீட்டுக்குள்ள வரான் அப்போ அர்ஜுன் ரேணுகா ரெண்டு பேரும் ஒன்று உள்ள இருந்து வராங்க அப்போ அவங்க கிட்ட ரெண்டு பேரையும் ஒண்ணா பேச விட்டுட்டு நீங்க வெளியே உட்கார்ந்து கொண்டு இருக்கீங்களா என்று கேட்கலாம் இதை கேட்டு அவங்க கோபப்படுறாங்க அப்போ அர்ஜூன் நடந்த விஷயத்தை எல்லாத்தையும் சொல்லுறான் அடுத்து சண்முகம் அதான் என்ன நடந்துச்சுன்னு சொல்லுறாங்களே திரும்பவும் நீங்க தப்பா பேசாதீர்கள் என்று சொல்கிறான் அடுத்து தயாளன் அட்ரஸ் இல்லாத ஆளலாம் என் வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு போக முடியாதுன்னு ரேணுகாவை தப்பா சொல்லுறான் அர்ஜுனா கிளம்பி போக சொல்லுறான் அடுத்து அவனும் அங்க இருந்து கிளம்பி போறான் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top