Television

சுய தொழில் பண்ண லோன் கேட்கப் போகும் பாக்கியம்

baakiyalakshmi

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா பாக்கியா கிச்சன்ல கிளீன் பண்ணிக்கிட்டு இருக்கா அப்போ செழியன் அங்க வரான் வந்து அவங்க அம்மா கிட்ட ஜெனிக்கு வளைகாப்பு போடுறது பத்தி பேசிகிட்டு இருக்கான் அப்போ பாக்கியா கிட்ட ஜெனிக்கு வளைகாப்பு போட்டா அவங்க அவளை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவாங்கலாமே அப்படின்னு கேட்கிறான்

அதுக்கு அவங்க அம்மா ஆமா கூட்டிட்டு போயிருவாங்கன்னு சொல்லுங்க அதுக்கு செழியன் அவங்க அம்மா கிட்ட நீ எப்படியாவது ஜெனியோட அம்மா கிட்ட பேசி ஜெனிய இங்கேயே விட்டுட்டு போக சொல்லு அப்படின்னு பாக்யா கிட்ட ஹெல்ப் கேட்கிறான் அதுக்கு பாக்யா நீ இதுக்கு தானா இங்க வந்து எனக்கு ஹெல்ப் பண்ற மாதிரி ஆக்டிங் பண்ணுற சரி நான் அவங்க கிட்ட பேசுறேன்னு சொல்றேன் இதைக் கேட்டு செழியன் சந்தோஷப்படுறான் அப்போ தாத்தா உள்ள இருந்து ஈஸ்வரி ஈஸ்வரி என்று கத்துறாரு இதை கேட்டு ரெண்டு பேரும் அங்க போறாங்க அப்போ பாக்கியா நீங்க முதல் பிபி மாத்திரையை போட்டுட்டு பேசாம படுங்க அப்ப இன்னும் ஒரு வாரத்துல வந்துருவாங்க நீங்க எதை நினைத்தும் கவலைப்படாதீங்க எதுனாலும் எங்கள கூப்பிடுங்கனு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறாங்க

அடுத்து பாக்யா கேண்டின்கு வரா அங்க செல்வி வேல பாத்துகிட்டே இருக்கா அவள கூப்பிட்டு ராஜசேகர் சார் என்கிட்ட பண்ணுறதுக்காக யாரோ கம்மியான வட்டியில பணம் தராங்கன்னு சொன்னாங்க அத போய் நாம விசாரிச்சிட்டு வருவோம் என்று சொல்லி செல்வியை கூப்பிடுறா அதுக்கு செல்வி எதுக்காக கடன் வாங்கி நாம இதை பண்ணனும்னு கேக்குற இதுக்கு பேரு கடன் கிடையாது இன்வெஸ்ட்மெண்ட் பிசினஸ்காக வாங்குற எதுவுமே கடன் கிடையாது இன்வெஸ்ட்மெண்ட் என்று சொல்லுவாங்க நாம பிசினஸ் பெரிய அளவில் கொண்டு போனோம்னா இந்த மாதிரி இன்வெஸ்ட்மென்ட் பண்ணி ஆகணும் அதுக்காக நான் சொல்லுறேன்னு கேள்வி கேட்டா சொல்லுறா அவங்க ரெண்டு பேரும் அந்த ஆபிசுக்கு போறாங்க அங்க போயி எல்லா டாக்குமெண்ட்சையும் கொடுக்குறாங்க

இப்போ அவரு எல்லாமே கரெக்டா இருக்கு டிகிரி முடிச்சா சர்டிபிகேட் மட்டும் காப்பி எடுத்துட்டு வந்துருங்க சொல்லுறாரு இதை கேட்டு பாகியா என்கிட்ட அதெல்லாம் கிடையாது சார் என்று சொல்கிறார் அதற்கு அவர் ஏ மிஸ் ஆயிடுச்சு இல்ல நான் பிளஸ் டூ தான் முடிச்சிருக்கேன்னு சொல்லுற அப்போ அவரு இது டிகிரி முடித்தவங்களுக்கு தான் நாங்க கொடுப்போம் அப்படின்னு சொல்லுறப்போ அவங்க ரெண்டு பேரும் அங்கிருந்து கிளம்பி போயிடறாங்க அடுத்து பாக்யா கிச்சன்ல நின்னு வேலை பார்த்துகிட்டு இருக்காங்க

baakiyalakshmi

baakiyalakshmi

 

அப்போ ஜெனி அமிதா தாத்தா மூன்று பேரும் லோன் விஷயத்தை பற்றி கேட்கிறார்கள் அப்போ பாக்கியா அந்த லோட் டிகிரி முடித்தவர்களுக்கு தான் தருவாங்களா அதனால எனக்கு கிடைக்கலைன்னு சொல்லுறான் சோகமா அதுக்கு தாத்தா நீ வேணும்னா அமிர்தா இல்ல ஜெனி பெயர்ல லோன் எடு என்று சொல்லுறாங்க ஏன்னா அவங்க ரெண்டு பேரும் டிகிரி முடிச்சு இருக்காங்க அதுக்கு பாக்யா இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கு கேட்டு பார்ப்போம் என்று சொல்லுற

அடுத்து பாக்யா நைட்டு ரூம்ல படுத்துகிட்டு இருக்கா அப்போ இனியா அவகிட்ட படுத்துகிட்டு இருக்கா அவள எழுப்பி நானும் காலேஜ் படிக்கட்டுமான்னு இனி என்கிட்ட கேக்குற அதுக்கு இனியா உன் வேலையை மட்டும் பாருங்க அடுத்து தாத்தா ரொம்ப சோகத்துல இருக்காரு பாட்டி பக்கத்துல இல்லைன்னு அப்போ செழியன் வந்து வீடியோ கால் பண்ணி கொடுக்கிறான் தாத்தா பேசிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்காரு இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top