Television

சோகத்தில் மூழ்கும் முத்தழகு பூமியின் முடிவு என்ன

muthazhagu

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் முத்தழகு சீரியல் எபிசோடு இன்னைக்கி என்ன நடக்குதுன்னா பூமி முத்தழகு ரெண்டு பேரும் அவங்க ரூம்ல உட்கார்ந்து பேசிகிட்டு இருக்காங்க அப்போ ரெண்டு பேப்பர்ல இறுதி குங்குமம் ரெண்டையும் மடக்கி வைத்து ரெண்டுல ஒன்னு எடுக்க முடியும் பூமி முத்தழகை எடுக்க சொன்னா அவ எடுக்க முடியாதுன்னு சொல்லுறா அடுத்து பூமி அங்க வேலை பார்த்துகிட்டு இருக்க ஒருவரை கூப்பிட்டு எடுக்க சொல்லுறான் அவரும் எடுத்துக் கொடுத்துட்டு போறாரு

 

அந்த பேப்பரை பிரிச்சு பார்த்தா அதுல குங்குமம் இருக்கு இதை பார்த்து முத்தளவு ரொம்ப சந்தோஷப்படுற அப்போ பூமி உங்க குலசாமி உங்க கூட தான் இருக்கு நீங்களும் தைரியமா இருங்க நானும் இந்த தடவை எனக்கு யாரு வேணும் அப்படின்ற விஷயத்துல தெளிவா இருக்கேன் கொஞ்ச நாள் பொறுத்துக்கிட்டீங்க இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க ஆனா நீங்க தெளிவா தைரியமா இருங்க அப்படின்னு முத்தழகு கிட்ட சொல்லுறான் அப்போ அங்க அஞ்சலி வர

 

வந்து என்ன பண்றீங்கன்னு கேக்குறா அப்போ அங்க இருக்க அந்த பேப்பரை பாக்குறான் என்ன ரெண்டு பேரும் விபூதி கூடுமோ இரண்டையும் போட்டு குங்கும வருதான்னு பாக்கறீங்களா அப்படின்னு ரெண்டு பேர் கிட்டயும் கேக்குறா அதுக்கு பூமி நாங்க சும்மாதான் விளையாண்டுக்கிட்டு இருந்தோம் அப்படின்னு சொல்லுறான் பரவாயில்லை அதை கொடுங்கன்னு வாங்கி மறுபடியும் அஞ்சலி திரும்ப அதை எடுக்க சொல்லுறா அதுக்கு பூமி இதுல குங்குமம் வந்துச்சுன்னா உனக்கு சாமி சொன்னது தப்புதான் நீ ஒத்துக்கணும் அப்பனா நான் எடுத்து பார்க்க வேண்டும் சொல்லுகிறான் அஞ்சலியும் சரின்னு சொல்லுறா 

 

அஞ்சலி எடுக்கிறப்போ அதுல குங்குமம் தான் வந்திருக்கு இத பார்த்து அஞ்சலி இதெல்லாம் நான் நம்ப மாட்டேன் இதை நீயே வச்சுக்கோன்னு சொல்லிட்டு கோவமா அங்க இருந்து கிளம்பி போறா அடுத்து தமிழ் மருத்துவ அவங்க அம்மா பேச்சியமாக பார்க்க போனதுக்காக திட்டுறாங்க அடுத்து ஐயர் தாலிய கொண்டு வராரு அதை பார்த்து அஞ்சலி வாங்கி அவர் கழுத்துல வச்சு பாக்குறேன் இத பாத்து வீட்ல இருப்பேன் எல்லோரும் கோபமா இருக்காங்க

muthazhagu

muthazhagu

 

இந்த தாலிய பூமி யார் கழுத்துல கட்டணும்னு முடிவு பண்ணுவான் இப்ப நீ அதை ஐயர் கிட்ட குடுன்னு எல்லோரும் சொல்லுறாங்க அப்போ அஞ்சலி ஐயர் கிட்ட நீங்க பூஜை பண்ணும் போது என் பேரையும் சேர்த்து பூஜை பண்ணுங்க அப்படின்னு சொல்லுறா இதை கேட்டு முத்தழகு ரொம்ப கவலை படுறா அப்போ பூமி எனக்கு யார் வேணும் வேணான்னு நான் தான் சொல்லுவேன் அதுவரைக்கும் அமைதியா இருங்கன்னு சொல்லிட்டு கிளம்பி உள்ள போறான் அப்போ பேச்சியம்மா முட்டாள் கிட்ட கடவுளுக்கு தெரியும் அவனுக்கு யாரு நிரந்தரம வேணுமுன்னு நீ தைரியமாக இரு முத்தழகு என்று அவகிட்ட சொல்லுறா அப்போ முத்தழகு எனக்குன்னு அவங்க கட்டண தாலிய கூட நான் அவங்களுக்காக தராசுல வச்சுட்டேன் இப்போ நான் வஞ்சகத்தில் கட்டியிருந்தாலும் நான் அவங்களோட மனைவியா தான் நினைச்சுகிட்டு இருக்கேன் வாழ்ந்துகிட்டு இருக்கேன் கடவுளுக்கு தெரியும் அத்தை அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போயிடறாங்க இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top