Television

ஜீவாவை கூறுவதை அவமதிக்கும் ஜனார்த்தன்

pandian store

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா மூர்த்தி தனத்தை கூப்பிடுறாரு டீ வேணும்னு சொல்லி அதுக்கு முல்லை நான் எடுத்துட்டு வரேன்னு சொல்லுற அப்போ கதிர் டீ போட்டு எடுத்துட்டு வரான்

அதுக்கு மூர்த்தி எதுக்காக நீட்டி போட்டு எடுத்துட்டு வரேன்னு கேட்கிறான் யாருமே நைட்டு சரியா தூங்கல அதான் நான் போட்டு எடுத்துட்டு வந்தேன்னு சொல்லுறான் அடுத்து கதிர் வீட்ல இனிமே எல்லாருக்கும் சாப்பாடு ஹோட்டல்ல இருந்து வரும்னு சொல்லுறான் அதுக்கு கஸ்தூரி வீட்ல எல்லாரும் குழந்தை பெத்து இருக்காங்க அவங்களுக்கு ஹோட்டல் சாப்பாடு எல்லாம் ஒத்துக்காதுன்னு சொல்லுறான் அதுக்கு கதிர் அதை நம்ம ஹோட்டல் நாம பார்த்து பார்த்து பண்ணிக்கிட்டு இருக்கோம் அப்படின்னு சொல்லுறான் முல்லை கிட்ட சத்தான சாப்பாடு என்னன்னு கேட்கிறான்

 ஐஸ்வர்யா ஏதாவது ஒரு வேளைக்கு ஹோட்டல் சாப்பாடு போதும் நாங்களே பார்த்து போடணும்னு சொல்லுற கதிர் அது கஷ்டம் கொஞ்ச நாளைக்கு ஹோட்டல் சாப்பாடு சாப்பிடலாம் என்று சொல்கிறான் அப்போ கஸ்தூரி கதிர பாராட்டுறா எல்லாரோட கஷ்டத்தையும் சொல்லாமலே புரிஞ்சுக்கிறார் என்று அடுத்து ஜனார்த்தனையோட சின்ன மருமகன் பிசினஸ் பண்ண போறேன்னு சொல்லி அமௌன்ட் கேட்டு அவனோட வீட்டுக்கு வந்து இருக்கான் இதை ஜீவா கிட்ட ஜனார்த்தன் சொல்லிக்கிட்டு இருக்காரு அடுத்து அவன் பண்ண போற பிசினஸ் பத்தி ஜீவா கிட்ட சொல்லுறான் அதுக்கு ஜீவா அவசியம் இல்ல பணத்தை இன்வைஸ் பண்ணி தான் ஆகணுமான்னு கேட்கிறான்

pandian store

pandian store

அதுக்கு ஜனார்த்தனையோட சின்ன மருமகன் புதுசு புதுசா ஏதாவது பண்ணனும் இல்லைனா உங்க பேமிலில வச்சிருக்க மளிகை கடையை மட்டும் தான் வைத்திருக்க வேண்டும் என்று ஜீவாவை அசிங்கப்படுத்தறான் ஜீவா எழுந்து வெளியே போறான் மீனா அவங்க அப்பாவ திட்டுறா ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்காருன்னு மீனா முல்லை தனம் மூணு பேரும் ரூம்ல உட்கார்ந்துகிட்டு இருக்காங்க முல்லை கதிருக்கு தெரிஞ்சதும் நல்ல விஷயம் தான் அப்படின்னு சொல்லுறதனம் கதிர பத்தி பெருமையா பேசுறான் இவங்க எல்லாரும் பேசுறத வெளியில நின்னு ஐஸ்வர்யா கஸ்தூரி ஏதாவது கேக்குதான் ஓட்டு கேட்டுக்கிட்டு இருக்காங்க

அடுத்து கண்ணன் ஐஸ்வர்யாவ கூப்பிட்டு திட்டுறான் உன்னால தான் நமக்கு இந்த நிலைமை அப்படி என்று அடுத்து கதிர் ஜீவா ரெண்டு பேரும் ஹோட்டல்ல உட்கார்ந்து பேசிகிட்டு இருக்காங்க அப்போ கதிர் ஒரு நல்ல விஷயம் உன்கிட்ட பேசணும்னு சொல்லுறான் மூர்த்தியும் அங்க இருக்கான் மூணு பேரும் வீட்டுக்கு கிரகப்பிரவேசம் பண்ணறத பத்தி பேசிகிட்டு இருக்காங்க பேசி முடிச்சுட்டு கதிர் ஜீவா கிட்ட நீயும் எங்க கூடயே அங்க இருப்ப இல்ல அப்படின்னு கேட்கிறான் அதற்கு ஜீவா எதுவுமே சொல்லாம அங்க இருந்து கிளம்பி போறான் அடுத்து ஜனார்த்தன் வீட்ல எல்லாரும் உக்காந்துகிட்டு இருக்காங்க அப்போ ஜனார்த்தன் சின்ன மாப்பிள்ளை சொன்ன பிசினஸில் நான் 25 லட்சம் ரூபா போடலாம்னு முடிவு எடுத்து இருக்கேன்னு ஜீவா கிட்ட சொல்லுறாரு இத கேட்டு ஜீவா மீனா ரெண்டு பேரும் ஆச்சரியப்படுறாங்க இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top