Television

தனத்திற்கு கேன்சர் இருக்கும் விஷயத்தை முல்லை கிட்ட சொல்லும் மீனா

pandian store

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா மீனா  ரோட்டுல நடந்து போய்க்கிட்டு இருக்கா அப்போ தனம் பற்றி யோசித்தேன் குழம்பிட்டே போயிட்டு இருக்கா கதிர் அப்போ மீனாவை கடந்து போறான் அப்போ மீனா கதிரை திட்டுறா வண்டி ஓட்ட தெரியாத உனக்கெல்லாம் யாருடா லைசென்ஸ் கொடுத்தான் திரும்பி பாக்குற அப்போ நீங்களானு பார்த்து சாரி சொல்கிறார்

 

அடுத்து கதிர் ஏங்க உங்களுக்கு என்ன ஆச்சு என்னன்னு சொல்லுங்க ஏதும் பிரச்சனையா அப்படின்னு கேக்குறான் அதுக்கு நீனா எனக்கு இருக்கு ஆயிரம் பிரச்சனை அதுல நான் எதை சொன்னேன்னு அது கிட்ட கேட்கிறான் அதுல ஏதாவது முக்கியமான விஷயத்தை சொல்லுங்க என்னால முடிஞ்சதா பண்ணுவேன்னு பதில் சொல்லுறான் அப்போ மீனா தனம்  விஷயத்தை சொல்லலாமா வேணாமா யோசிக்கிறா கதிர் யார் கூடயும் நீங்க சண்டை போட்டுட்டு வந்தீங்களா அப்படின்னு மீனாவை பார்த்து கேட்கிறான் அதுக்கு மீனா ஏங்க என்னை எப்ப பார்த்தாலும் கெட்டவளாவே நினைக்கிறேன் அப்படின்னு கதிரை பார்த்து கேட்கிறான்

 

கதிர் ஏன் வீட்ல நீங்க அண்ணி எல்லோரும் ஒரு மாதிரியாவே இருக்கீங்க என்ன காரணம் என்று கேட்கிறான் அதுக்கு நீனா அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டு என்னைய எங்க வீட்ல போய் விட்டுருங்கன்னு சொல்லுறா அடுத்து மீனா வீட்ல உக்காந்துகிட்டு இருக்கா அப்போ முல்லை மீனாவை பார்ப்பதற்காக வருகிறேன் வந்து என்ன ஆச்சு இது பிரச்சனையா எதுக்காக நீங்க அக்கா கிட்ட வந்து சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க அப்படின்னு கேட்கிறார் அதுக்கு மீனா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நாங்க சும்மாதான் பேசிகிட்டு இருந்தோம்னு சொல்லுற முல்லை நீங்க ஏதோ என்கிட்ட இருந்து மறைக்கிறீர்கள் என்று எனக்கு தோணுது அது என்னன்னு சொல்லுங்க அப்படின்னு மீனா கிட்ட கேக்குறான்

pandian store

pandian store

தனம் அக்காக்கு கேன்சர் இருக்குன்னு மீனா முல்லை கிட்ட சொல்லுறா இதை கேட்டு முல்லை ரொம்ப ஷாக் ஆகுற அழுகிறா அடுத்து முல்லை மீனா ரெண்டு பேரும் தனத்தை பார்க்க வராங்க வந்து ரெண்டு பேரும் அவகிட்ட பேசுறாங்க அப்போ முல்லை உங்களுக்கு மட்டும் எதுக்கு இப்படி எல்லாம் நடக்குது நீங்க என்ன பண்ணிங்க எல்லோரும் நல்லா இருக்கணும் தானே நினைக்கிறீங்க சரி வாங்க போய் ஹாஸ்பிடல்ல கேட்டு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் என்று சொல்லுறா அதுக்கு தானோ ஒத்துக்க மாட்டேன்றா மீனா முல்லை ரெண்டு பேரும் தனத்தை திட்டுறாங்க நீங்க இப்படியே இருங்க யார் சொல்லுறதையும் கேட்காம இப்போ நீங்க கிளம்பி என் கூட ஹாஸ்பிடலுக்கு வர்றீங்கன்னு முல்லை தனது கிட்ட சொல்லுற இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top