Television

தனத்தை ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்வதற்காக முல்லை போடும் திட்டங்கள்

pandian store

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்கும்னா தனம் கிச்சன்ல நின்னு வேலை பாத்துட்டு இருக்கா அப்போ முல்லை அங்க வந்து நாளைக்கு என்ன பண்ணலாம்னு ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்காங்க அப்போ தனம் முல்லை கிட்ட எனக்கு கேன்சர் வந்தது உனக்கு வருத்தமா இல்லையா என்று கேட்கிறார் வருத்தம் தான் ஆனால் என்ன பண்ணுவது இல்லை அடுத்து நாம என்ன பண்ணனும் அதைத்தான் பார்க்கணும்னு சொல்லுற

 

இவங்க ரெண்டு பேரும் இப்படி பேசிக்கிட்டு இருக்கப்ப ஐஸ்வர்யா அங்க வர்ற வந்து முதல்ல மீனா அக்கா தனம் ரெண்டு பேரும் தான் பேசிகிட்டு இருந்தாங்க இப்போ நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு கேக்குறா அதுக்கு  முல்லை நாங்க ரெண்டு பேரும் இந்த வீட்டை எப்படி நைட்டே இடுச்சுட்டு புது வீடு கட்டலாம்னு பேசிகிட்டு இருக்கணும்னு கிண்டலா சொல்றா அதுக்கு ஐஸ்வர்யா இது வாடகை வீடு அக்கான்னு சொல்லுறா அதுக்கு முல்லை ஆமா அத நாங்க மறந்துட்டோம்னு ஐஸ்வர்யா அவர் கிண்டல் பண்ணுறாங்க 

 

அடுத்து மீனா எல்லாத்தையும் எடுத்து வைத்து ரெடியா இருக்கா நாளைக்கு என்ன என்ன பண்ணனும்னு அவளுக்கு அவளை ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கா அப்போ ஜீவா அங்க வர்ற வந்து என்ன சும்மா சும்மா ஏதோ பேசிக்கொண்டே இருக்கிறேன் என்று கேட்கிறான் ஜீவாவை நீ என்னைய எப்ப பாத்தாலும் சந்தேகப்பட்டுக்கிட்டே இருக்கேன்னு ஜீவாவை திட்டுறா இதை பார்த்து ஜீவா நான் ஒண்ணுமே கேட்கலைன்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போயிடறான் அடுத்து வீட்ல கதிர் மூர்த்தி இரண்டு பேரும் ஒக்காந்துகிட்டு இருக்காங்க ஐஸ்வர்யா அங்க வர்ற அவர்கிட்ட மூர்த்தி தனம் எங்கே என்று கேட்கிறான் அவங்க உள்ள இருக்காங்கன்னு அவ சொல்லிட்டு கிளம்புறா

pandian store

pandian store

முல்லை தனம் ரெண்டு பேரும் ரூம்ல உட்கார்ந்துகிட்டு இருக்காங்க அப்போ முல்லை தனம் கிட்ட வலி வந்தது மாதிரி நடிக்க சொல்லுறா ஆனா தனம் எனக்கு நடிக்கவே வர மாட்டேங்குது யாரை நான் ஏமாற்ற விரும்பவில்லை என்று சொல்லி பேசாமல் உட்கார்ந்து கொண்டே இருப்பான் அதுக்கு முல்லை நீங்க இப்போ நான் சொன்னதை செய்யலைன்னா நான் போய் உங்க விஷயத்தை எல்லர்கிட்டயும் சொல்லிடுவேன் தனத்தை மிரட்டுறா ஆனா தனம் எதுவுமே சொல்ல மாட்டா மீனா முல்லைக்கு கால் பண்ணுறா அப்போ முல்லை மீனா கிட்ட அக்கா எதுவுமே பண்ண மாட்டேன் என்கிறார்கள் பேசாமல் இருக்காங்க அப்படின்னு சொல்லுறா மீனா ஏதாவது பண்ணுங்கன்னு சொல்லி காலா கட் பண்ணுறா 

 

அடுத்து கஸ்தூரி வீட்டுக்கு வர்ற அப்போ கதிர் கஸ்தூரி கிட்ட என்ன காலங்காத்தால இங்க வந்து இருக்கீங்க உங்க வீட்டு பக்கத்துல எதாவது சம்பவம் நடந்துச்சானு கேட்கிறான் கிண்டலா தனம் தான் ஐஸ்வர்யாவை பார்த்து கொள்வதற்காக இங்க என்ன வர சொன்னாங்கன்னு சொல்லி கஸ்தூரி கதர்கிட்ட சொல்லுற முல்லை தனம் கிட்ட நடிக்க சொல்லி சொல்லிக்கிட்டே இருக்கா ஆனா தனம் கேட்கவே மாட்றா மூர்த்தி கிளம்புறேன்னு சொல்லி கிளம்புற போ முல்லை அக்கா ஏ வலுக்கத்தரிங்க வயிறு வலிக்குதா அப்படின்னு முல்லை கட்ட ஆரம்பிக்கிறான் வீட்ல இருக்க எல்லோரையும் கூப்பிடுறாவீட்ல இருக்கேன் எல்லாரும் சேர்ந்து தனம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறாங்க இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top