Television

தனம் பற்றி உண்மையை அறியும் கதிர்

pandian store

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா கதிர் முல்லை கிட்ட உண்மையை சொல்ல சொல்லி கேட்டுகிட்டு இருக்காரு அப்போ முல்லை இது என்னோட விஷயமா இருந்தா நான் உங்ககிட்ட சொல்லி இருப்பேன் ஆனா இது அக்காவோட விஷயம் அப்படின்னு சொல்லுற

அப்போ முல்லை கதிர்கிட்ட அக்காவுக்கு நெஞ்சில கேன்சர் என்று சொல்லுற ஆப்ரேஷன் பண்ணியாச்சுன்னு சொல்லுறா இதை கேட்டு கதிர் ரொம்பவும் ஆச்சரியப்படுறான் அப்போ முல்லை இத பத்தி மீனாவுக்கு தெரியவும் என்கிட்ட சொன்னாங்க அடுத்து சிசேரியன் பண்ணி குழந்தையை எடுத்தா தான் ஆபரேஷன் பண்ணுவாங்கன்னு சொல்லிட்டாங்க இந்த விஷயத்தை யாருகிட்டயும் சொல்லவே நானு அக்கா சொன்னதுனால தான் நாங்க சொல்லலைன்னு சொல்லுறா அதனால தான் நான் எக்ஸாம் இருக்குன்னு சொல்லி திருச்சிக்கு தெரியும்னு சொல்லுறா

அப்போ கதிர் முல்லையை திட்டுறான் உனக்கு அறிவே கிடையாதா அவங்க சொன்னாங்கன்னு எங்க கிட்ட சொல்லாம இருக்க ஏதாவது ஆயிருச்சுன்னா என்ன பண்ணுவோம் அப்படின்னு அப்போ முல்லை கதிர்கிட்ட பேச வரும்போது பேசாதே என்று சொல்கிறான்

pandian store

pandian store

அடுத்து கதிர் முல்லை வீட்டுக்கு கூட்டிட்டு போறான் அடுத்து தனம் வீட்ல குழந்தையை பார்த்துகிட்டு இருக்கான் அப்போ கதிர் முல்லை இரண்டு பேரும் வீட்டுக்குள்ள வராங்க கதிர் தனத்தை பார்த்து எதுவுமே பேசாம நிக்கிறான் அப்போ கதிர் தனது கிட்ட போறான் போய் அவங்கள பார்த்து அழுகிறான் முல்லை கிட்ட கேட்கிறான் அதற்கு முல்லை அவங்களுக்கு எல்லாம் தெரியும்னு சொல்லுறா 

அடுத்து கதிர் தனது கிட்ட நாங்க எல்லாரும் உங்களை சேர்ந்து பார்த்துப்போம் அது எங்களோட பொறுப்புன்னு சொல்லுறான் எதுக்காக இத என்கிட்ட இருந்து மறந்தீர்கள் என்று கேட்கிறான் அதற்கு தனம் நீங்க யாருன்னு சொன்னா தாங்கிக்க மாட்டேங்குது தான் சொல்லலேன்னு சொல்லுறா கதிர் இத கண்டிப்பா அண்ணன் கிட்ட சொல்லணும் அப்படின்னு சொல்லலாம் அதற்கு தனம் இல்ல அவரு தாங்க மாட்டாரு சொல்ல வேணாம் அப்படின்னு சொல்லலாம் அடுத்து முல்லை வெளியில உட்கார்ந்துகிட்டு இருக்கா கதிர் வந்து திட்டுனதுக்காக சாரி கேட்கிறான் முல்லையும் உங்ககிட்ட சொல்லாம இருந்தது எனக்கு கஷ்டமாக இருந்தது என்று சொல்லுகிறார்

அடுத்து கதிர் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க இனிமே எது பண்ணினாலும் நான் உங்க கூடவே இருக்கேன் அடுத்தடுத்து என்ன பண்ணலாம்னு நான் சொல்லுறேன்னு சொல்லுறான் எல்லாரும் சேர்ந்து அன்னிய குணப்படுத்தனும் அப்படின்னு சொல்லலாம் அண்ணி ஆசைப்பட்ட மாதிரி நாம கிரகப்பிரவேசம் பண்ணியே ஆகணும்னு சொல்லுறான் அடுத்து கதிர் காலையில் வேகமாக எழுந்து பால் வாங்கிட்டு வர்றான் முல்லை குடுங்க நான் பாத்துக்குறேன்னு சொல்லுறான் அப்போ மூர்த்தி வந்து தனத்தை கூப்பிடுறான் முல்லை அங்க வர்ற அக்கா தூங்குறாங்கன்னு அடுத்து கதிர் டீ போட்டு அங்க இருக்க எல்லாருக்கும் எடுத்துட்டு வர்றான் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top