Television

தான் சோகத்தை கதை மூலம் வெளிப்படுத்தும் வெற்றி

thendral vanthu ennai thodum

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா அடுத்து வெற்றி விஜி சொன்னத பத்தி யோசித்துக்கொண்டே இருந்தான் அப்போ அவனோட பிரெண்ட்ஸ் அங்க வராங்க அவங்க கிட்ட கடத்தல்காரன் கண்டிப்பா நாலு பொண்ணுங்கள மட்டும் கழட்டி இருக்க மாட்டான் இன்னும் நிறைய பண்ணுங்க கடைசி இருக்கான் அவங்களிலிருந்து தப்பிச்சு வந்த பொண்ணு கிட்ட தான் நாம விசாரிக்கணும்னு வெற்றி சொல்லுறான்

அப்படி இல்லைனா அவன் கடக்கும்போது தப்பிச்சு ஓடுன பொண்ணு நாம கண்டுபிடிச்சு அவங்க கிட்ட விசாரிக்கணும் அப்பதான் அவனை பிடிக்க முடியுது அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கா அப்போ அவனோட பிரண்டு செல்லுல இருந்து ஒரு நியூஸ வெற்றி கிட்ட காமிக்கிறான் அபி யோட கலெக்டர் பதவி தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டிருக்காங்கன்னு நியூஸ்ல வருது இதை வெற்றி அபி கிட்ட காமிக்க வேணான்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போக சொல்லுறான் அடுத்து வெற்றி  அபி இரண்டு பேரும் மாடில நின்னு பேசிகிட்டு இருக்காங்க அப்போ வெற்றி அபியை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கான் அதுக்கு அபி வெற்றிய திட்டிக்கிட்டே இருக்கா

அப்போ வெற்றி இப்போ உனக்கு என்ன வேணும்னு கேட்கிறான் எனக்கு உன்னோட போன் வேணும் நான் கலெக்டர் வீட்டுக்கு கால் பண்ணி என்ன பத்தி சொல்லணும்னு சொல்லுறா அதுக்கு வெற்றி சிரிக்கிறான் அப்போ அபி எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுவேன்னு கேக்குறா அந்த நாலு கடத்தல்காரன் பொண்ணுங்களுக்கு வந்த பிரச்சனை உனக்கு விஜி அம்மா இல்ல சுடர் பாப்பாவுக்கும் பத்திரக்கூடாதுனால தான் உங்கள இங்க பாதுகாப்பா  கடத்தி வச்சிருக்கேன்னு சொல்லுறான்

thendral vanthu ennai thodum

thendral vanthu ennai thodum

அப்போ அபி இது எல்லாம் போலீஸ்காரங்களோட வேலை நீதான் பார்க்காதேன்னு நான் சொல்லிட்டேன் சொல்லுறான் அப்போ வெற்றி நீ இங்க இருந்து இப்ப போல நான் அந்த நாய்களை அவுத்து விடுவேன் அபியும் பயந்துகிட்டு அங்க இருந்து கிளம்பி போறா

அடுத்து வெற்றி யாராவது ஒரு பொண்ணு தப்பிச்சு வந்தா பொண்ணு நம்மகிட்ட வந்து சொல்லுச்சுனா கண்டுபிடிச்சிடலாம்னு பேசிகிட்டு இருந்தான் அப்போ சுடர் அங்க வந்து எனக்கு தூக்கம் வருது கத வந்து சொல்லுது சொல்லுறா வெற்றியோ சரின்னு சொல்லி உள்ள போறான் அங்க எல்லாரும் ஒக்காந்துகிட்டு இருக்காங்க அப்போ இன்னைக்கு அம்பா சிம்பா என்ற கதையை பத்தி நான் சொல்ல போறேன்னு சொல்லுறான் அந்த கதை வெற்றியும் அபியும் இருந்தது அப்புறம் வெற்றி எவ்வளவு கஷ்டப்படுறான்னு அந்த கதையை சொல்லுறான் சுடர் கிட்ட இதைக் கேட்டு அங்கே இருக்க எல்லாரும் ரொம்ப சோகத்துல இருக்காங்க

அப்போ சுடர் அந்த கதையில வர்ற சிம் பாக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறாய் அபிக்கு அதை பார்த்து கோபப்படுற அது வெறும் கதை தான் ஆனா அதுல வர்ற அம்பா எவ்ளோ கஷ்டப்பட்டுச்சு அதுக்கு தான் தெரியும் அப்படின்னு சொல்லுறா சரி எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லி சுடர் தூங்க கிளம்புற அடுத்து வெற்றி அங்கு இருந்து எழுந்து வெளியே போறான் அபியும் வெற்றி போராட்டம் உட்கார்ந்து கொண்டே இருக்கா இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top