Television

தாலி பிரிச்சு கோர்க்க ஒத்துக்கும் ராஜலட்சுமி

aaha kalyanam

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆஹா கல்யாணம் சீரியல் எபிசோட் இன்னைக்கி என்ன நடக்குதுன்னா மகா சூர்யாவோட வீட்டுல நின்னுகிட்டு இருக்கா அப்போ எனக்கு டைம் கிடையாது வேகமாகவே கௌதம் ஐஸ்வர்யா விஷயத்தை ஆதாரத்தோடு நான் கண்டுபிடித்து ஆகணும்னு யோசிக்கிறான்

அப்போ அவ அவங்க வீட்டிலிருந்து பிரபாக்கு கால் பண்ணுடா பயந்துகிட்டே பேசுறா பிரபா கிட்ட நாம எப்படியாவது ஐஸ்வர்யாவுக்கும் கௌதமுக்கும் தொடர்பு இருக்குன்னு சூர்யா கிட்ட ஆதாரத்தோடு நிரூபித்து ஆகணும் அப்படின்னு சொல்லுறா சொல்லிட்டு கால கட் பண்ணுற அடுத்து வீட்ல இருக்க எல்லாருக்கும் டீ போட்டு கொடுத்துட்டு இருக்கா சூர்யாவும் அவங்க அம்மாவும் வேணாம்னு சொல்றாங்க அப்போ சித்ரா ராஜலட்சுமி கடுப்பேத்தியாச்சு சூர்யா ஆபீஸ் விசயத்துல போக்கஸ் இல்லாம இருக்கான் இத பயன்படுத்தி கௌதமை எப்படியாவது ஆஃபீஸ் விஷயத்த எல்லாத்தையும் பார்க்கச் சொல்லிரனும்னு நினைக்கிறா

 அப்போ விஜய் கௌதம் கிட்ட நான் ஒரு கதை எழுதி இருக்கேன்னு சொல்லி அவன் பண்ணுன விஷயங்கள சொல்லுறான் கௌதம் இவை எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு பேசுற மாதிரி இருக்குன்னு டவுட் ஆகுறான் அப்போ கோடீஸ்வரி யோட அக்கா அவங்க வீட்டுக்குள்ள நாலு அஞ்சு பேரை கூட்டிகிட்டு வராங்க அவங்கள பாத்து வீட்ல இருக்க எல்லாரும் வெளியே எந்திரிச்சு வராங்க வந்து உங்களதாங்க வரக்கூடாது என்று சொல்லி இருக்கிற எதுக்காக வந்தீர்கள் என்று திட்டுகிறார் ராஜலட்சுமி அப்போ பாட்டி மொத எதுக்காக வந்து இருக்காங்கன்னு கேளு ன்னு சொல்லுற அதுக்கு மஹாவுடைய பெரியம்மா மகாவுக்கு தாலி பிரிச்சு போடணும்னு கோடீஸ்வரி ஆசைப்படுறா அதனாலதான் உங்ககிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தேன்னு சொல்லுற

ராஜலட்சுமி நாங்க யாரும் அவங்க வீட்டுக்கு வர மாட்டோம் அவளையும் அனுப்ப மாட்டோம் இதுல எனக்கு சுத்தமா கொஞ்சம் கூட விருப்பம் இல்லைன்னு சொல்லுற நீங்க முதல் இங்க இருந்து கிளம்புங்கன்னு சொல்லுற சரின்னு சொல்லி அங்க இருந்து கிளம்புறப்போ ஒரு சாமியார் அங்க வராரு

aaha kalyanam

aaha kalyanam

 

வந்து மகாவோட பெரியம்மா கிட்ட உங்க மனசுல நிறைவேறாத ஆசை ஒன்னு இருக்கு சரி என் கூட வாங்கனு கூட்டிட்டு போறாரு உள்ள அங்க போயி ராஜலட்சுமி கிட்ட உங்க வீட்ல சூரியன் வேர் கொண்ட ஒரு ஆளு இருக்காரு அவரோட மனைவிக்கு இன்னும் தாலி பிரித்து போடுற சடங்கு நடக்கல அதனால ஏதாவது தப்பு நடக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லுறாரு

அப்போ அவங்க கிட்ட ராஜலட்சுமி என்னால அவங்க வீட்டுக்கு எல்லாம் வந்து எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லுற இதைக் கேட்டு அவரு இந்த விசேஷத்தை கோயில கூட வச்சு பண்ணிக்கலாம்னு சொல்லுறாரு அப்போ ராஜராஜனின் கோயில்னா எனக்கு சரிதான்னு சொல்லுறான் இதை கேட்டு மகாவோட பெரியம்மா ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறான் அங்க கோடீஸ்வரி கார்ல உக்காந்துகிட்டு இருக்கா அப்போ அங்க நடந்த விஷயத்தை எல்லாத்தையும் சொல்லுறான் இதை கேட்டு அவங்க அக்கா ஆச்சரியப்படுறா அது எல்லாம் சொல்ல சொன்னதே நான் தான் சொல்லுற 

அடுத்து சூர்யா அவங்க அம்மா ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்காங்க இதெல்லாம் எதுக்காக நீங்க ஒத்துக்கிட்டீங்கன்னு சூர்யா திட்டுறான் தாலி விரிச்சு போடுறது ஒரு சடங்கு ஆனா எனக்கு அவங்க வீட்டுக்கு போக தான் சம்மதம் இல்ல அதனால தான் ஒத்துக்கிட்டேன்னு சொல்லுறா எல்லாமே மகா அவ மேல தப்பு இல்லைன்னு நிரூபிக்கிற வரைக்கும் தான் அப்படின்னு சொல்லு இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top