Television

திருச்சிக்கு கிளம்பி வரும் கதிர்

pandianan store

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னு ஐஸ்வர்யா அந்த வீடியோவை எடுத்து சேனலை அப்லோட் பண்ணிட்டா அதை கண்ணன் பார்த்துட்டு ஐஸ்வர்யாவை ரூமுக்குள்ள இழுத்துட்டு வரான்

கண்ணன் ஐஸ்வர்யாவை எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுனேன்னு ஐஸ்வர்யாவை திட்டுறான் அப்போ கண்ணன் ஐஸ்வர்யாவை இந்த வீடியோவை முத உன் சேனல்ல இருந்து டெலிட் பண்ணு என்று சொல்கிறான் அப்போ ஐஸ்வர்யா அதெல்லாம் டெலீட் பண்ண முடியாதுன்னு சொல்லுறா அப்போ வீட்டுக்கு ரெண்டு பேரு வராங்க அப்போ அவங்க கண்ணன் ஐசு சேனல் உங்களை தானே கேக்குறாங்க இவருக்கு வேலை போயிருச்சுன்னு வீடியோ போட்டது நீங்கதான கேக்குறாங்க அப்போ அந்த அடியாட்கள் கிட்ட ஐஸ்வர்யா ஆமா அப்படின்னு பேசிகிட்டு இருக்கா அப்போ அந்த அடியார்கள் ஐஸ்வர்யாவை மிரட்டுறாங்க

அவங்க ரெண்டு பேரும் அந்த மேடம் ஓட தம்பின்னு சொல்றாங்க அவங்க கண்ணனை அடிக்க முயற்சி பண்ணுறாங்க அப்போ கஸ்தூரியன் கேட்க சொல்லுற ஐஸ்வர்யா கஸ்தூரி எதுவுமே பேசாம நிக்கிறான் அப்போ கண்ணன் போன வாங்கி அந்த வீடியோவை டெலிட் பண்ணலாம் அதுக்கு அந்த ஆள்கள் டெலிட் பண்ணிட்டா எல்லாம் சரியாயிடுமா என்று கேட்கிறான் அந்த அடியாட்கள் உனக்கு வேலையை கிடைக்காத மாதிரி உன்னால் ஜெயில்ல தூக்கி போட கூட என்னால முடியும் அப்படின்னு சொல்லுறான் அவங்க கால்ல விழுந்து கெஞ்சுறான் திரும்பவும் நீ மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ போட சொல்லுறான் கண்ணனும் சரின்னு சொல்லுறான்

pandian store

pandian store

அதுக்கு அவங்க இந்த வீட்ல இருக்க எல்லாரும் சேர்ந்து மன்னிப்பு கேட்டு வீடியோ போடணும்னு சொல்லுறான் இதை கேட்டு அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றதுன்னு தெரியாம நிக்கிறாங்க அடுத்து கஸ்தூரி ஐஸ்வர்யாவை திட்டுறா அடுத்து போர்த்தி கதிர் ரெண்டு பேரும் வீட்டுக்கு வராங்க அப்போ கண்ணன் ஒரு மாதிரி இருக்கான் என்ன ஆச்சுன்னு கேக்குறப்போ அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு சொல்லுறான் இந்த விஷயத்தை நான் அவங்க கிட்ட சொல்லாம இருக்கணும்னா நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒன்னு பண்ணனும்னு கஸ்தூரி ஐஸ்வர்யா கண்ணன் கிட்ட சொல்லுறா அடுத்து அந்த அடியாட்கள் காலையில் திரும்பவும் வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போறாங்க

அத கதிர் பாத்துட்டு அவங்க யாருன்னு கேக்குறான் எதுக்காக இப்படி மொறைச்சுட்டு போறாங்கன்னு கேட்கிறான் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று கேட்கிறான் அதற்கு கண்ணன் அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லலாம் அடுத்து ஹாஸ்பிடல் முல்லை மீனா தனம் மூணு பேரும் ஐஸ்வர்யாவை நம்பி வீட்டை விட்டுட்டு வந்திருக்கும் அவ என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியலேனு பேசிகிட்டு இருந்தாங்க அப்போ கதிர் முல்லைக்கு கால் பண்ணுறான் அவன் திருச்சில தான் இருக்கின்ற விஷயத்தை சொல்லுகிறான் இதைக் கேட்டு முல்லை ஷாக் ஆகுறா மீனா தனம் ரெண்டு பேர் கிட்டயும் போயி கதிர் திருச்சிக்கு வந்த விஷயத்தை சொல்லுறா இதை கேட்டு அவங்க ரொம்ப பயப்படுறாங்க இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top