Television

திருச்சிக்கு செல்வதற்கு அனுமதி கேட்கும் மூவர்

pandian store

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்  சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னு தனம்முல்லை உள்ள இரண்டு பேரு ரூம்ல உட்கார்ந்து கொண்டே இருக்காங்க அப்போ அங்க மூர்த்தி வர  தனம் கிட்ட இந்த ஐஸ்வர்யா என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டேங்குது எப்ப பாரு வீடியோ எடுத்துகிட்டே இருக்குன்னு சொல்லுறான்

அதுக்கு தனம் அவ இப்போ ஏதோ வீடியோ எடுத்த அப்படின்னு கேக்குறப்போ குழந்தைகளை வீடியோ எடுத்தது குழந்தைகள் வீடியோ எடுக்கலாமா அது தப்புன்னு மூர்த்தி தனம் கிட்ட சொல்லுறாரு இருந்த நான் கண்ணன் கிட்ட இத பத்தி சொல்லி அவளுக்கு புரிய வைக்க சொல்லுறேன்னு கண்ணனை கூப்பிடுடா தனம் கண்ணனும் அங்க வரான் வந்து என்ன அண்ணி என்று கேட்கிறான் ஐஸ்வர்யா சும்மாவே இருக்க மாட்டாளா அப்படின்னு தனம் கண்ணன் கிட்ட சொல்லுற அப்போ கண்ணன் என்ன ஏதுன்னு கேட்காமலே கிளம்பி போய்டுங்க போயிட்டு திரும்பி வந்து என்ன தப்பு பண்ணினான்னு கேட்டுட்டு போறான்

ஐஸ்வர்யா வெளியில திரும்பவும் உக்காந்து வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கா அப்போ கண்ணன் அங்க போறான் நீ முதல்ல வீடியோவை ஆஃப் பண்ணு என்று சொன்னேன் அதை எதையும் காதலா வாங்காமல் ஐஸ்வர்யா வீடியோ எடுத்துக்கிட்டே இருந்தா கண்ணன் போன புடுங்கி ஆப் பண்ணுறா அப்பொழுது ஐஸ்வர்யா கொஞ்சம் கோபப்படுறா நீ என்னை எதுவுமே பண்ண விட மாட்டேன் என்று சொல்லுற வீடியோ இனிமே எடுக்காத அண்ணனுக்கு புடிக்கல அப்படின்னு கண்ணன் ஐஸ்வர்யா கிட்ட சொல்ல போறான் இவங்க ரெண்டு பேரும் இப்படி பேசிக்கிட்டே இருக்காப்போ கஸ்தூரி அங்க வர்ற அங்க வந்து கண்ணன் கிட்ட இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் லைப் இப்படித்தான் இருக்கணும்னு நான் அப்பவே சொன்னேன் நீ தான் கேட்கவில்லை என்று சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போய்டுறா

pandian store

pandian store

அடுத்து மீனா அவங்க வீட்ல ஜீவா கூட பேசிகிட்டு இருக்கா என்ன அந்த வீட்ல கொண்டு போய் விடச் சொல்லுறா இரண்டு பேரும் கிளம்புறாங்க அப்போ மீனாவோட அப்பா அம்மா ரெண்டு பேரும் இப்பதான் எல்லாருக்கும் பிரசவம் இருந்துச்சு இல்ல திரும்பவும் நீ எதுக்கு அங்க போற அப்படின்னு கேக்குறாங்க உன் பிள்ளையை இங்க இருந்து பாரு அப்படின்னு சொல்றாங்க நிறைய எதையுமே காதில் வாங்காமல் மீனா ஜீவாவை கூட்டிட்டு தனம் வீட்டுக்கு கிளம்பி போறா அப்போ மீனாவோட அப்பா இவள் மாப்பிள்ளையே அவங்க குடும்பத்தோட ஒன்னா சேர்த்தாதான் அமைதியா இருக்கா அதுவரைக்கும் இப்படித்தான் பண்ணும் சொல்லுறாரு

அடுத்து கதிர் வீட்ல இருக்க எல்லாரையும் கூப்பிட்டு ஹால்ல உட்கார வச்சுட்டு இருக்காரு ஏதோ சொல்லணும்னு அப்போ அங்க மீனாஜீவா ரெண்டு பேரும் வராங்க அப்போ கதிர் முல்லை ஏதோ கவர்மெண்ட் எக்ஸாம் எழுத

போகணுமா அப்படின்னு சொல்லுறான் நானும் அவளும் சேர்ந்து போயிட்டு வரேன்னு சொல்லுறான் இதைக் கேட்டு மீனா முல்லை ரெண்டு பேரும் ஷாக் ஆகுறாங்க அடுத்து மீனா உங்களுக்கு எதுக்கு தெரியுமா நான் முல்லை கூட போறேன் அப்படின்னு சொல்லு அதுக்கு மூர்த்தி இதுவும் நல்லா ஐடியாவா தான் இருக்குன்னு சொல்லுறாரு இப்படியே வீட்ல இருக்கவங்கள சமாளிக்கிறதுக்காக மீனா முல்லை தனம் மூணு பேரும் மாத்தி மாத்தி பேசிகிட்டு இருக்காங்க ஆனா யாருமே ஒத்துக்க மாட்டாங்க இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top