Television

திருவிழா நல்லபடியாக நடக்கும் என வாக்கு கொடுக்கும் அபி

thendral vanthu ennai thodum

விஜய் டிவியின் ஓடிக்கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் எபிசோடு இன்னைக்கு என்ன நடக்குதுன்னா தாசில்தார் விஏஓ இரண்டு பேரும் அபி கிட்ட வந்து முதல் மரியாதை உங்க மாமா உங்களுக்கு கொடுக்கணும்னு சொன்னதுக்கு காரணம் உங்களால தான் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும்னு நெனச்சு தான் சொல்லி இருக்காரு

அப்போ அவங்க பொறுப்பு உங்க கிட்ட தான் இருக்கு உங்களுக்கு பிடிக்காத யாராவது டென்ஷன் ஆகணும் திருவிழாவை விட்டுட்டு போயிடாதீங்கன்னு கேட்கிறான் அப்போ ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு எனக்கு தெரியும் நல்லபடியா இந்த திருவிழாவை நடத்தி கொடுக்க வேண்டியது என் பொறுப்புன்னு சொல்லுறா அடுத்து சிம்ரன் அன்பு இரண்டு பேரும் பேசிகிட்டு இருக்காங்க அப்போ சிம்ரன் அவர் கூட்டிட்டு போயி காமிச்ச பண்ணை மரத்தில் இருந்த பானையை பூசணின்னு சிம்ரன் நினைச்சுகிட்டு இருக்கா அப்போ அதை எனக்கு ஒரு தடவையாவது சாப்பிட்டு ஆகணும்னு சொல்லுற அடுத்து அன்பு சிம்ரன் ஐஸ் வச்சுக்கிட்டு இருக்கான்

அடுத்து சிம்ரன் மறுபடியும் வெற்றி கலை நந்தினி மூணு பேரும் யாரையோ சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரேன்னு சொன்னாங்களே அதை யாருன்னு கேட்கிறான் அப்போ அன்பு பயப்படறான் என்ன சொல்லுறதுன்னு அவன் வெற்றி சொன்ன மாதிரி பங்காளிதான் அவங்க வர மாட்டேன்னு சொல்றாங்க அதனால அவங்கள சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க அப்போ சிம்ரன் நானும் இந்த வீட்டு மருமகனா அது என்ன நந்தினி கிட்ட மட்டும் எல்லாத்தையும் சொல்லுறாங்க என்கிட்ட சொல்ல மாட்டாங்க அப்படின்னு கேட்கிறார் எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்னு அன்பு கேட்கிறான் அவன் அங்க இருந்து எதையோ சொல்லி கிளம்பி போயிறான்

thendral vanthu ennai thodum

thendral vanthu ennai thodum

அடுத்து அந்த தாசில்தார் வி இ ஒ ரெண்டு பேரும் அபியை சாப்பிடுவதற்காக கூப்பிட வந்திருக்காங்க அவளும் சரி நான் வாரேன்னு சொல்லுறான் அங்க வெற்றி முதலையே உக்காந்து இருக்கான் அடுத்து அபி வந்து தள்ளி உட்காருடா அப்போ வெற்றி கிட்ட உட்கார சொல்லுறான் அவங்க ரெண்டு பேரும் ஏதோ பிளான் பண்ணி அபி கிட்ட உக்கார சொல்லுறாங்க அதையும் கிட்ட உட்காரரா ரெண்டு பேரும் சாப்பிட்டுகிட்டு இருக்காங்க அடுத்து அவங்க ரெண்டு பேரும் வெற்றி கிட்ட சாப்பாடு எப்படி இருந்துச்சுன்னு கேக்குறாங்க அவனும் நல்லா இருந்துச்சுன்னு சொல்லுறான் அப்போ அந்த விஏஓ இன்றைக்கு நைட் சாப்பாடு சூப்பரா இருக்கும்னு சொல்றான் இப்படி கிண்டலா பேசிகிட்டு இருக்கப்போ அங்க அபி வந்து நிற்கிறான்

அப்போ அபி அவங்கள திட்டுறா வெற்றி பர்ஸ்ட் நைட்டுக்கு தேவையான எல்லாத்தையும் பண்ணி வைக்க சொல்லுறான் இல்லனா அவங்களுக்கு பிரமோஷன் கிடையாதுன்னு சொல்லுறான் அடுத்து கலை நந்தினி 2 பேரும் பூஜைக்கு தேவையான பொருட்களை எழுதிக்கிட்டு இருக்காங்க அப்போ நந்தினி சாமிக்கு என்ன வாங்கணும் திருவிழாவுக்கு என்ன வாங்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கா அப்போ நந்தினி அபியை பற்றி பேசுகிறார் அவ இங்க வந்து இருக்க விஷயம் அத்தைக்கு தெரிய வந்தால் என்ன ஆகும்னு தெரியல இந்த சிம்ரன் வேற நாம என்ன பேசுறோன்னு போட்டு கேட்டுகிட்டே இருக்கா அவ மூலியமா அத்தைக்கு அபி இந்த ஊருக்கு வந்திருக்க விஷயம் தெரிய வந்தால் அப்புறம் அதுக்கு மேல ரொம்ப கோபப்படுவாங்க அதனாலதான் சொல்லுறேன் நான் மேலே சொல்லிடலாம் அத்தை கிட்டேனு சரி நான் போய் வாங்கிட்டு வந்து அதுக்கப்புறம் சொல்லுறேன் அடுத்து சுடர் அபிக்கு கால் பண்ணுறா அவ ட்ரெயின்ல வந்த விஷயங்களை சொல்லுறா ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்காங்க இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top