Television

நாமினேஷன் ஃபார் மை எடுக்கும் பொன்னி

pooni

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பொன்னி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா அடுத்து சக்தி தூங்கி எந்திரிக்கிறான் எந்திரிச்சு பிரஷ் ஆகாததுக்காக கிளம்புகிறான் அப்போ பொன்னி ரூமுக்கு வரா வந்து எல்லாத்தையும் எடுத்து ஒதுங்க வைக்கிறார் அந்த பாமையும் எடுத்து பார்க்கிறான் நேத்து நடந்ததை நினைத்து பாக்குறா அடுத்து அந்த பார்மை எடுத்துட்டு போறா

 

சக்தி போன் பேசிக்கிட்டு நான் நாமினேஷன் பார்ம் ஃபில் பண்ணிடுறேன் சார் அப்படின்னு சொல்லி தேடுறான் பெட்ல அந்த ஃபார்ம் இல்ல இத பாத்து ரொம்ப ஷாக் ஆகுறான் அப்போ அங்க டேபிள்ல டீ இருக்கிறதா பார்த்து பொன்னி தான் எடுத்துட்டு போயிருப்பான்னு நெனச்சு கீழ வந்து பொண்ணு எங்க இருக்குன்னு சொல்லி கத்துறான் இத பாத்து வீட்ல இருக்க எல்லோரும் எதுக்காக இவன் இப்படி கத்துகிறான் என்று நினைக்கிறார்கள் அப்போ அங்க பொன்னி வரான் அவகிட்ட உண்மையை சொல்லு நீ தானே நான் பீல் பண்ணி வச்சிருந்தேன் அந்த நாமினேசன் பார்வை எடுத்துட்டு வந்தேன்னு கேட்கிறான் ஏ ரூமுக்கு யாருமே வர மாட்டாங்க நீ தான் வந்த உண்மைய சொல்லு நீ தானே எடுத்தேன்னு சட்டி பொண்ணு கிட்ட கேட்கிறான்

pooni

pooni

அதுக்கு பொன்னி ஆமா நான் தான் அதை எடுத்துட்டு வந்தேன்னு சொல்லுறா இதை கேட்டு எல்லோரும் கோபப்படுறாங்க சக்தியோட அம்மா பொண்ணிய திட்டுறாங்க அப்போ சக்தி ஒழுங்கு மரியாதையா அந்த பாம போய் எடுத்துட்டு வா என்று சொல்லி பொண்ணிய திட்டுறான் பொன்னியும் அந்த பாம எடுப்பதற்காக பூஜை ரூமுக்குள்ள போறான் அப்போ வெண்ணிலா உஷா ரெண்டு பேரும் பொண்ணிய பத்தி தப்பா பேசுறாங்க பொன்னி அந்த வாம எடுத்துட்டு வந்து சக்தி கிட்ட கொடுக்கிறா அப்போ அவன் இதுக்காக நீ இதை எடுத்த அப்படின்னு கேட்கிறான் அதுக்கு பொன்னி நீங்க எதுக்காக இதை பண்ணுறீங்கன்னு எனக்கு தெரியல ஆனா ஏதோ முக்கியமான விஷயம் இருக்கணும் மட்டும் தெரியுது

 

அத நல்லபடியா நடக்கணும்னு சொல்லி சாமிகிட்ட வச்சு பூஜை பண்ணிட்டு வந்தேன் அப்படின்னு சொல்லுறா அப்போ வெண்ணிலா பொண்ணிய திட்டுறா அதுக்கு சக்தி நீ ஏதோ பேசாதன்னு சொல்லி பார்மா வாங்கிட்டு வேல கிளம்பி போறான் வீட்ல இருக்கேன் எல்லாரும் அவங்க அவங்க வேலையை பாக்குறாங்க அடுத்து ப்ரீத்தியோட அப்பா அம்மா ப்ரீத்தி லாயர் மூணு பேரும் பேசிகிட்டு இருக்காங்க அப்போ உங்களோட வீட்ட கவர்மெண்ட் ஏலத்துக்கு விடப்போகுதுன்னு சொல்லுறாரு இதை கேட்டு அவங்க எல்லாரும் ரொம்ப கஷ்டப்படுறாங்க அந்த வீடு எங்களுக்கு திரும்ப கிடைக்கிறதுக்கு வேற வழி எதுவும் இருக்கான்னு கேக்குறாங்க

 

அதுக்கு அவரு உங்களுக்கு தெரிஞ்சவங்க அந்த வீட்டை ஏலத்துல இருக்கணும் அப்படின்னா உங்களுக்கு அந்த வீடு திரும்ப கிடைக்கும்னு சொல்லுறாரு அடுத்து உஷா வெண்ணிலா அவளோட அப்பா மூணு பேரும் நின்னு பேசிகிட்டு இருக்காங்க பொன்னி அந்த பார்மை எடுத்ததுக்கு சக்தி அவள திட்டாம போயிட்டான்னு சொல்லி பேசிகிட்டு இருக்காங்க ஒரு வேலை சக்தி மனசுலையும் பொன்னி இடம் பிடிச்சிட்டா போலன்னு மூணு பேரும் பேசிகிட்டு இருக்காங்க அவங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருந்தா தான் நமக்கு நல்லது அப்படின்னு உஷா சொல்லுறா எப்படியாவது இந்த பொன்னிய வீட்டை விட்டு வெளியே அனுப்பனும்னு சொல்லி மூணு பேரும் பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top