Television

பரமுவை வெளியே இருக்கும் கண்மணி

thendral vanthu ennai thodum

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா சுடர் அபிக்கு கால் பண்ணி பேசிகிட்டு இருக்கா அவ பிளைட்ல வந்த விஷயத்தை பற்றி ஷேர் பண்ணுறா அப்போ சுடர் மேகத்து மேல கார்டு இல்லைன்னு சொல்லுறா

அடுத்து இங்க டாமினு ஒரு டாக் இருக்கு அது கூட தானா விளையாடுறேன்னு சொல்லுற அடுத்து விஜி கிட்ட போன கொடுத்துட்டு அங்க இருந்து கிளம்பி போறா அவளுக்கு காரம் தாங்காது அப்படின்னு சொல்லுறா அடுத்து விஜி அங்க எப்படி போகுதுன்னு கேக்குறா அதுக்கு அபி அவன் அவனோட வேலையை காமிக்க ஆரம்பிச்சிட்டான்னு சொல்லுற அது பத்தாதுன்னு இங்க இருக்க தாசில்தார் விஏஓ வேற அவன் கூட சேர்ந்துகிட்டு பண்ணுறாங்க தாங்க முடியலன்னு சொல்லுற அடுத்து அவங்க அத்தைக்கு அவ அங்க வந்து இருக்க விஷயமே தெரியாதுன்னு சொல்லுற மாமா என் மேல வச்சிருக்க மரியாதைக்காக தான் நான் இங்க வந்தேன் திருவிழா சீக்கிரமா நல்லபடியா முடியணும்னு சொல்லுற

அப்போ அங்க நந்தினி வற்ற அப்போ நந்தினி அபி கிட்ட வந்து இங்க எல்லாரும் நல்லா இருக்கான்னு கேட்கிறான் இங்கே எல்லாமே நல்லாதான் இருக்கு ஆனா ஒன்னு தான் பிரச்சனையாக இருக்குன்னு சொல்லுற அதுக்கு அவ வெற்றியான்னு கேட்கிறான் அவன் மட்டும்தான் எனக்கு இருக்கிற பெரிய பிரச்சனைன்னு ஆபீஸ் சொல்லுடா அடுத்து அவங்க அத்தையை பத்தி பேசுற அவங்க ஏதாவது திருவிழாவில் பிரச்சனை பண்ணுனா அதுக்கு நான் காரணம் கிடையாது நீங்க தான் அவங்கள பாத்துக்கணும்னு சொல்லுற நந்தினியும் அவங்கள நான் பார்த்துக்கிறேன்னு சொல்லுற

thendral vanthu ennai thodum

thendral vanthu ennai thodum

அடுத்து கோர்ட்டுக்கு பரமு வை கூட்டிட்டு வர்றாங்க அங்க பொறம்போக்கு கண்மணி வாதாட ஆரம்பிக்கிறார் அப்போ கண்மணி அந்த பொண்ணுங்க கடத்தின விஷயத்துல என் கட்சிக்காரர் பத்தின தகவலை தான் உங்களுக்கு கொடுத்திருக்காங்க ஆனால் எதுவும் கொடுக்கல அப்படின்னு சொல்லுற அதை போட்டு ஏத்துக்கிறது அப்போ முதல் கடத்தல் நடந்தன அப்போ எங்க கட்சிக்காரர் குடிநீர் பிரச்சனை காரணமாக அங்கு அவர்களுக்கு கூட நின்னுகிட்டு இருந்தாரு அதோட சிசிடிவி ஃபுட்டேஜ் என்கிட்ட இருக்குன்னு சொல்லி அதை காமிக்கிறார் இப்படியே ஒவ்வொரு கடத்தல் நடந்த அப்போ அவரு வேற வேற பிரச்சனைகள்ல இருந்தாரு அதுக்கான ஆதாரங்களும் என்கிட்ட இருக்குன்னு சொல்லி கண்மணி கோர்ட்ல வாதாடுரா

அடுத்து கண்மணி என் கட்சிக்காரரோட போட்டோ அங்க திறந்ததுனால மட்டும் அந்த கடைசில அவருதான் நடத்துனாருன்னு போலீஸ் எப்படி சொல்லலாம்னு கோர்ட்டு கிட்ட கேட்கிறான் அதை போலீசே கூட போட்டு இருக்கலாம் அப்படின்னு சொல்லுறா எந்த சாட்சியுமே இல்லாமல் என் கட்சிக்காரர் அரெஸ்ட் பண்ணி இருக்காங்கன்னு சொல்லுற அதுக்கு கோர்ட் பரமு அந்த கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லி கோட் உத்தரவிடுகிறது இதைக் கேட்டு ராதா சந்தோசப்படறா அடுத்து அபி வீட்ல உட்கார்ந்து வேலை பார்த்துகிட்டு இருக்கா அப்போ வெற்றி அங்க வரான் அவனை வெளியே போக சொல்லுறா அதுக்கு வெற்றி சரி நான் போறேன்னு சொல்லுறான்

அடுத்து வெற்றி அவ கிட்ட நான் இப்போ இந்த ரூம விட்டு வெளியே போனா ஊர்காரங்க ரொம்பவும் கேவலமா பேசுவாங்க அடுத்து அபி சரி நீ இங்கே இருந்து தொலைன்னு சொல்லுற ஆனா எதுவும் என்கிட்ட பேசக்கூடாது பண்ணக்கூடாது என்று கண்டிஷன் போடுறா இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top