Television

பழனிச்சாமியின் வீட்டிற்கு செல்லும் கோபி

baakiyalakshmi

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும்  பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா கோபிநாத் பாக்யாவ கண்காணிப்பதற்காக அவளோட இங்கிலீஷ் கிளாசில் வந்து ஜாயின் பண்றான் அப்போ கோபி பாக்கியா பழனிச்சாமி ரெண்டு பேரையும் பாக்குறாரு பாக்கியா கிட்ட வீட்டுக்கு போனா கண்ணகி வேஷம் போட வேண்டியது வெளியில நல்லா ஊர சுத்த வேண்டியது அப்படின்னு சொல்லுறாரு இதைக் கேட்டு பாக்கியா கோபப்படுறா

அடுத்து கோபிநாத்தை திட்ட போகும் போது பழனி தடுத்து நீங்க உள்ள போங்க நான் பார்த்துக்கிறேன்னு சொல்றாரு சரின்னு சொல்லி பாக்யாவும் உள்ள போறான் அதுக்கு கோபி நீ சொன்னதும் அவ உள்ள போறா நீயும் பெரிய ஆளு தான் அப்படின்னு சொல்கிறான் அப்போ பழனி கோபி கிட்ட எதுக்காக இப்போ இந்த கிளாஸ்ல வந்து சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க இது நாலு பேரு படிக்கிற இடம் நீங்க சண்டை போட்டா போலீஸ் எல்லாம் வந்துரும் அப்புறம் பாக்கியா மேடம் நீங்க யாருன்னு தெரியாதுன்னு சொல்லுவாங்க போலீஸ் அப்புறம் உங்களை தூக்கிட்டு போய் உள்ள வச்சுரும் நான் சொல்ல வர்றதை புரிஞ்சிக்கிறீங்களே அப்படின்னு கேட்கிறான் கோபி அங்கே இருந்து கிளம்பி போறான்

அடுத்து பாக்கியா லோபிகா பழனிச்சாமி மூணு பேரும் ஒக்காந்து பேசிகிட்டு இருக்காங்க அப்போ பாக்யா இவரு கூட இருந்தப்ப தான் நான் நல்லா இல்ல இப்போ நான் நல்லா இருக்கேன் அது அவருக்கு தாங்கல போல அதனாலதான் பின்னாடியே வந்து நல்லா இருக்கேன் நல்லா இருக்கேன்னு சொல்லி சண்டைய இழுத்துகிட்டு இருக்காரு அதனாலதான் இப்படியெல்லாம் வந்து இப்படி கத்திட்டு போறாரு

baakiyalakshmi

baakiyalakshmi

இவரு இப்படி ஒவ்வொன்னா பண்ண பண்ண எனக்கு மேல மேல பறக்கணும்னு தான் தோணுது அப்படின்னு சொல்லுறா அடுத்து கோபி பழனியோட அம்மாவ பாக்குறதுக்காக அவனோட வீட்டுக்கு போறான் அங்க போயி பழனிக்கு ஓட அம்மா கிட்ட நீங்க நான் சொன்ன விஷயத்தை உங்க பையன் கிட்ட சொன்னீங்களா அப்படின்னு கேட்கிறான் அவன பாக்யா பின்னாடி சுத்த வேணான்னு கண்டுச்சி வைக்க சொன்னேன் நீங்க செஞ்சீங்களா ன்னு கேட்கிறான்

அதுக்கு பழனியோட அம்மா நான் எதுக்காக அவங்கள கண்டிக்கணும் அது அவங்களோட விருப்பம் அவங்க சந்தோசமா இருக்கறதை பார்த்து நான் ரசிக்க தான் செய்கிறேன் அப்படின்னு சொல்லுறா இதைக் கேட்டு கோபி ஆச்சரியப்படுறான் அங்க இருந்து கிளம்புறப்போ பழனி அங்க வந்துரலாம் நீங்க சாப்பிட்டு தான் போகணும்னு கோபி  கட்டாயப்படுத்தறான் அடுத்து பாக்யா காலேஜ் இப்ப வர்ற அங்க இனியா அவளோட ஃப்ரெண்ட்ஸ் ஒக்காந்துகிட்டு இருக்காங்க அவங்க கிட்ட வந்து பேசுற அப்போ அவளோட ஃப்ரெண்ட்ஸ் இனியவை பத்தி பாராட்டுறாங்க பாக்யாவை பற்றியும் கேக்குறாங்க அடுத்து பாக்யா அவர்களுக்கு இனிப்பு கொடுக்குறா சாப்பிட்டுகிட்டு இருக்காங்க

அடுத்து இனியாவோட ஃபிரண்ட்ஸ் எல்லாரும் நான் கிளம்புறேன்னு கிளம்புறாங்க அவளும் கிளாசுக்கு கிளம்புற அப்போ கோபி இனியவை கூப்பிடுறதுக்காக வந்து இருக்காரு இனியவை கூப்பிட்டு கிளம்புறாரு கார்ல இனியா கிட்ட பாக்யாவை பத்தி கேக்குறாரு அப்போ இனியா அம்மா ரொம்ப சந்தோசமா இருக்காங்க நிறைய பிரண்ட்ஸ் குடிச்சிட்டாங்க என் பிரெண்ட்ஸ் கூட அவங்க கிட்ட நல்லா பேசுறாங்க போற போக்க பார்த்தா அவங்களோட ட்ரீம்ஸ அச்சீவ் பண்ணிடுவாங்க போல அப்படின்னு சொல்லுற அதுக்கு கோபி அவனுக்கும் கனவுகள் இருந்துச்சு ஆனால் அதை நான் உங்களுக்காக தள்ளி வச்சிட்டேன் அப்படின்னு சொல்லுறான் அவளுக்கு உங்களை பத்தி கவலை எல்லாம் கிடையாது உனக்கு என்ன வேணுமோ அதை நீ என்கிட்ட கேளுன்னு கோபி சொல்லுறான் இனியாவும் சரின்னு சொல்லுற இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top