Television

பழனிச்சாமி அம்மாவை பார்க்க போகும் கோபி

baakiyalakshmi

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா பாக்கியா ஒரு இடத்துல வந்து நிக்கிறா அங்க பழனிச்சாமியும் லோபிகாவும் வராங்க வந்து பாக்கியாவ பாக்குறாங்க அப்போ பாக்கியா நீங்களும் இங்கதான் வந்தீங்களா என்று கேட்கிறார்

அதுக்கு அவங்க உங்கள பாத்துட்டு பேசிட்டு போலாம்னு தான் வந்தோம் ரோட்ல நடந்த விஷயத்தை பத்தி அப்போ பாக்கியா நீங்களும் அங்கதான் இருந்தீங்களா சண்டை போட்டதை பார்த்தீர்களா என்று கேட்கிறார் நீங்கள் பேசுவது எல்லாமே சரிதான் மேடம்னு பழனிச்சாமி சொல்றாரு நீங்க சந்தோசமா இருக்கிறது அவருக்கு பிடிக்கல அதான் அப்படி எல்லாம் பேசுறாரு நீங்க எப்பவுமே இப்படி சந்தோஷமா இருங்க நம்ம வாழ்க்கையை நாம வாழனும் அப்படின்னு சொல்லுறாரு பழனிச்சாமி சார் பேசுவதை பார்த்து லோபிகா இருங்க நான் நோட் பண்ணி வச்சிக்கிறேன்னு கிண்டல் பண்ணுறா அடுத்து கோபி பழனிச்சாமி பாக்குறதுக்காக அவனுடைய வீட்டுக்கு வர்றாரு

அங்க அவனோட அம்மா இருக்காங்க அவங்க கிட்ட வணக்கம் னு சொல்லுறாரு அதுக்கு அவங்க அம்மா இபிகாரங்களான்னு கேக்குறாங்க இல்ல நான் பழனிச்சாமி சார் பார்க்க வந்திருக்கேன்னு சொல்லுறாரு அதுக்கு அவங்க அம்மா அவ இப்போ எங்க வீட்ல இல்ல அப்படின்னு சொல்லுற சரி வாங்க உட்கார்ந்து பேசலாம்னு கோபியை உட்கார சொல்லுற கோபி பழனிச்சாமியை பத்தி தான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு சொல்லுறான் அது என்னன்னு கேட்கிறப்போ உங்க பையன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு தெரிகிறான் அப்படின்னு சொல்லுறான் அப்போ பழனிச்சாமியோட அம்மா இது நல்ல விஷயம் தானே இப்பவாச்சும் அவனுக்கு புத்தி வந்து இருக்குன்னு சொல்றாங்க

baakiyalakshmi

baakiyalakshmi

இதைக் கேட்டு கோபி ரொம்பவும் ஷாக் ஆகுறாரு பழனிச்சாமி ஓட அம்மா அந்த பொண்ணு யாருன்னு சொல்லுங்க உடனே போய் அவங்க வீட்ல பேசி அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு சொல்லுறாரு அப்போ கோபி உங்க உங்க பையன் ஏதாவது ஒரு பொண்ணு லவ் பண்ணா பரவாயில்ல அவ லவ் பண்றது என் பொண்டாட்டி அப்படின்னு சொல்லுறான் அப்போ பழனிச்சாமி ஓட அம்மா ஓவிய நல்லா உத்து பாக்குறாங்க

பாத்துட்டு இப்பதான் உங்க முகம் எனக்கு ஞாபகம் வருதுன்னு சொல்லி உங்கள பாக்கியா வீட்ல பார்த்தேன் அப்போ நீங்க வைப்னு சொன்னது பாக்யாவ வா அப்படின்னு கேட்கிறார் அதுக்கு ஆமான்னு சொல்லுறான் உங்களுக்குள்ள தான் எல்லாமே முடிச்சு இருக்கு இல்ல அப்புறம் என்ன அப்படின்னு கேட்கிறார் உங்க பையன ஒழுங்கா இருக்க சொல்லுங்க இல்லையென்றால் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா நடக்க வேண்டியது இருக்கும் என்று சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போறாரு அடுத்து பழனிசாமி வீட்டுக்கு வர்றாரு வந்து அவங்க அம்மாகிட்ட பேசிகிட்டு இருக்காரு அப்போ அவங்க அம்மா அந்தப் பையன் வீட்டுக்கு வந்து பேசிட்டு போனாரு அப்படின்னு சொல்றாங்க பாக்கியா வீட்ல பார்த்த பையன அப்போ பழனிசாமி கேக்கறாரு அப்படின்னு சொல்லுறா இதோட இன்னைக்கு எபிசோட் முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top