Television

பாக்கியாவை காலேஜில் சேர்ந்து படிக்கச் சொல்லும் பழனிச்சாமி சார்

baakiyalakshmi

விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் இன்னைக்கு என்ன நடக்குதுன்னா அடுத்து இனியா பாக்யா இரண்டு பேரும் காலேஜ்ல இருந்து வெளியே வராங்க அப்போ இனியா நீ இன்னைக்கு கலக்கிட்டம்மா எப்படி இதெல்லாம் உன்னால பண்ண முடிஞ்சது என்று கேட்கிறார் அதுக்கு பாக்யா சிரிச்சுக்கிட்டே வர்றா அப்போ பின்னாடி கோபி வர்றான் வந்து இனியா கிட்ட இந்த கேண்டின்ல சாப்பாடு நல்லா இருக்குமா வா போய் சாப்பிடலாம் சொல்லுகிறான்

அதுக்கு இனியா இல்ல டாடி எனக்கு வேணாம் அப்படின்னு சொல்லுற அடுத்து கோபி இனிய எடுத்த கோர்ஸ் பத்தி அவ கிட்ட மறுபடியும் தப்பா சொல்லுறான் இதை எடுத்து படிக்கிற பின்னாடி உனக்கு பியூச்சர் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என்று இனியாவ பயமுறுத்துற மாதிரி பேசுறான் அப்போ பாக்யா நான் ஒன்னு சும்மா இந்த கோர்ஸ் அவள எடுக்க சொல்லல எல்லாம் விசாரிச்சிட்டு தான் இருக்க சொன்னேன்னு சொல்லு இவ இத படிச்சு முடிச்சுட்டு எழில் மாதிரி படம் எடுக்கலாம் இல்லனா மீடியால ஒரு நல்ல இடத்துல போய் உட்காரலாம் அப்படின்னு இன்னும் நிறைய சொன்னா இதை கேட்டு கோபி ஆச்சரியப்படுறான் அப்போ இனியா கிட்ட பாக்யா நீ ஒரு நல்ல இடத்துக்கு போனா அப்போ இதுக்கு காரணம் நான் தான் சொல்லணும் உங்க டாடி கொஞ்சம் கூட அதுக்கு சப்போர்ட் பண்ண வேண்டும் என்று சொல்லுற

கோபி இனியவை சரி சரி பாத்துக்கலாம்னு கூட்டிட்டு போறான் அடுத்து பாக்யா காலேஜ் உள்ளபோய் கிளாஸ் ரூம் எல்லாம் பாக்குறா அப்போ ஒரு கிளாஸ் ரூமுக்குள்ள அவ போய் அங்க இருக்க எல்லாத்தையும் பார்த்து சந்தோசப்படுற அடுத்து போர்டுல அவளோட நேம எழுதி பார்த்து ரொம்ப சந்தோசப்படுற வெளியே இனியா எங்க அம்மாவ காணோம்னு தேடிக்கிட்டு இருக்கப்போ பாக்கியா அங்க வரேன் வந்து சிறு மூஞ்சி அப்பா போய்ட்டாரான்னு கேக்குறான் அப்போ இனியா நீ எப்ப மா இப்படி ஜாலியா மாறுவேன்னு கேக்குற உன்ன காலேஜ்ல சேர்க்க வந்துட்டீங்க அதான் நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு இனி என்கிட்ட சொல்லுற

baakiyalakshmi

baakiyalakshmi

அடுத்து பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வாரா அங்க பழனிச்சாமி லோபிகா 2 பேரும் ஒக்காந்துகிட்டு இருக்காங்க அவங்க கிட்ட காலேஜுக்கு போயி இனியாவ சேத்துட்டு வந்து சொல்லுறா அப்போ பழனிசாமி சார் கோபிகா 2 பேரும் பாக்யாவை நீங்களும் காலேஜ்ல சேர்ந்து படிச்சா உங்களுக்கு நல்லது என்று சொல்லுறாங்க அடுத்து பாக்யா கேண்டின்குற அங்க செல்வி கிட்ட நானும் காலேஜ் போகவான்னு கேக்குறா அப்போ செல்வி உனக்கு அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்குன்னு கேட்கிறா அடுத்து செழியன் ஜெனி ரெண்டு பேரும் ரூம்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க

அப்போ ஜெனி நீ இப்படி இருக்க தான் எனக்கு புடிச்சிருக்கு அன்னைக்கு ஆன்ட்டிக்காக 5 லட்ச ரூபாய் கேட்காமல் எடுத்துக் கொடுத்த இன்னைக்கு இனியாவுக்கு பீஸ் கட்டவான்னு கேக்குற

 அப்போ ஜெனி செழியன் கிட்ட இப்பதான் நீ எனக்கு புடிச்ச செழியனா மாறி இருக்கேன்னு சொல்லுற அடுத்து வளைகாப்பு போடுவதைப் பற்றி அம்மா என்கிட்ட கேட்டாங்க வளைகாப்பு போட்டு அவங்க வீட்டுக்கு என்ன கூட்டிட்டு போய் விடுவார்கள் என்று சொல்லுற இதைக் கேட்டு செழியன் அதெல்லாம் முடியாது நீ இங்கதான் இருக்கணும்னு சொல்லி ஜெனி கிட்ட சண்டை போடுறான் இதோட இன்னைக்கு எபிசோடு முடியுது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top